காதலர் தின ஸ்பெஷல் ரிலீஸ் லிப் லாக் ஆன “கண்ணடி” புகழ் பிரியாவாரியர் படம்..!
கண்ணடித்து உதட்டை சுழித்து விரல்களில் முத்தமிட்டு சுடுவதுபோல பாவ்லா காட்டி பிரபலமான பிரியா வாரியர் இப்போது அடார் லவ் படம் மூலமாக ஹீரோயின் ஆக தமிழில் கால் பதிக்கிறார்.
இந்த படத்தை வி.கிரியேசன்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் தாணு வெளியிடுகிறார்.
இந்த படம் காதலர் தினத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தில் இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் லிப் லாக் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/JxcILVMmaFg
இந்த சூடு கிளப்பும் லிப் லாக் காட்சியில் பிரியா வாரியர் பல டேக் வாங்கினாராம். காதலர்களுக்கு ஏற்ற விஷூவல் கொண்டாட்டமாக இருக்குமாம் ஒரு அடார் லவ்....









