புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திரைப்படங்கள்

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்துக்கு U/A

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்துக்கு U/A

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' திரைப்படத்துக்கு U/A பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் வெற்றியளரான ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆரவ், நிகிஷா பட்டேல், நாசர், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சரண் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்தப் படம் நவம்பர் 8ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது....
சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்!

சிபிராஜின் ‘கபடதாரி’ படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சிபிராஜின் 'கபடதாரி' படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்! கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் 'கபடதாரி' படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் படம் பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதோ இந்த வரிசையில் இப்போது இன்னும் ஒரு செய்தி. 'விஸ்வரூபம்' படப்புகழ் பூஜா குமார் 'கபடதாரி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளரான டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இது குறித்து தெரிவிக்கையில், 'கபடதாரி' படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், படத்தின் தீவிர தன்மையை மேலும் அதிகப்படுத்துகிறது. உண்மையில் சொல...
விஜயுடன் மீண்டும் இணையும் வில்லன் நடிகர்..!

விஜயுடன் மீண்டும் இணையும் வில்லன் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜயுடன் மீண்டும் இணையும் வில்லன் நடிகர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. இதில் விஜய்யுடன் பிரபல வில்லன் நடிகர் தீனாவும் பிகில் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய்யின் ‘தளபதி 64’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது....
ஜடா படத்திற்காக சாம்.சி.எஸ். இசையில் அனிரூத் படிய அசத்தல் பாடல்..!

ஜடா படத்திற்காக சாம்.சி.எஸ். இசையில் அனிரூத் படிய அசத்தல் பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அனிருத் பாடிய யாஞ்சி, கண்ணம்மா பாடல்களுக்குப்பிறகு அடுத்த ஹிட் பாடல் ரெடி..! இசையமைப்பாளர் அனிருத் பாடும் பாடல்களுக்கு வரவேற்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும். அவர் பாடிய "யாஞ்சி" மற்றும் "கண்ணம்மா" பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது ...... அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் சாம் CS இசையில் " ஜடா" படத்திற்காக பாடியிருக்கிறார். கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இய க்கும் படத்தை பொயட் ஸ்டூடியோ தயாரித்திருக்கிறது. கால்பந்தாட்ட வீரனை ப்பற்றிய படத்திற்கு இசையமைத்திருப்பவர் சாம் CS. இந்தப்படத்தில் முக்கியமான ஒரு பாடலை அனிருத் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் அனிருத்தை அணுகியிருக்கிறார்கள். அனிருத்தும் பாடலின் டியூனைக்கேட்டு உற்சாகமாகி பாடலை பாடிக்கொடுத்துள்ளார். பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளதால் இசையமைப்பாளர் சாம்CS உள்ளிட்ட படக்குழுவினர் உற்சா...
ரஜினி வெளியிட்ட அந்த நாள் பர்ஸ்ட் லுக்…!

ரஜினி வெளியிட்ட அந்த நாள் பர்ஸ்ட் லுக்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் இன்று மாலை வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், “அந்த நாள்” படம் வெற்றி பெறவும் வாழ்த்துக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவிஎம். சரவணன், இயக்குநர் SP.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி.அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் R. ரகுநந்தன் தயாரிக்கிறார்....
சீமானின் தவம் 8ம் தேதி ரிலீஸ்..!

சீமானின் தவம் 8ம் தேதி ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சீமானின் தவம் 8ம் தேதி ரிலீஸ்..! இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரித்திருக்கும் புதிய படம் “ தவம் “ இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புதுமுகம்  வசி நடித்துள்ளார், நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார் மற்றும் அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம்எழுதி  ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன் இயக்கி இருக்கிறார்கள். விவசாயத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைப்போடு தயாராகியிருக்கிறது படம். முழுக்க முழுக்க கதையை நம்பித்தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். வ...
85வயது பாட்டியாக நடிக்கும் பிரபல நடிகை..!

85வயது பாட்டியாக நடிக்கும் பிரபல நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  85வயது பாட்டியாக நடிக்கும் பிரபல நடிகை..! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனின் மனைவியாக 85 வயது மதிக்கத்தக்க பாட்டி வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கமல் வயதான கெட்டப்பில் குதிரை மீது அமர்ந்து செல்வது போன்ற படங்கள் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சி ஆக்கியது....
விரைவில் கைதி 2 வரும் – கார்த்தி மகிழ்ச்சி தகவல்

விரைவில் கைதி 2 வரும் – கார்த்தி மகிழ்ச்சி தகவல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். 'கைதி 2' எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். - நடிகர் கார்த்தி தீபாவளி வாழ்த்துக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியதாவது:- 'கைதி' படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட...
நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம்

நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடுத்தர வயது பெண்ணாக டாப்ஸி நடிக்கும் பாலிவுட் படம் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'சான்ட் கி ஆங்க்' என்ற பாலிவுட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்து டாப்ஸி கூறுகையில் "தீபாவளி போன்ற பெரிய பண்டிகைகளுக்கு, சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே திரைக்கு வரும். ஆனால், இந்தாண்டு, நான் நடித்த படமும், தீபாவளிக்கு வெளியாவது, மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார். இதனிடையே நடுத்தர வயதுடைய இரு பெண்கள், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதிப்பதே, இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது....
இந்தியன் 2′ புகைப்படங்கள் வெளியாகியது – படக்குழு அதிர்ச்சி

இந்தியன் 2′ புகைப்படங்கள் வெளியாகியது – படக்குழு அதிர்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    "இந்தியன் 2' புகைப்படங்கள் வெளியாகியது - படக்குழு அதிர்ச்சி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசன் குதிரையில் செல்வது போன்று அமைந்துள்ளது....