பிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிகில் ஷூட்டிங் கடைசி நாளில் படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த விஜய்..!
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிவடையும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்
இந்த நிலையில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அட்லி உள்பட படக்குழுவினர் அனைவரிடமும் விஜய் விடைபெற்று சென்றார். கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் படக்குழுவினர் அனைவருக்கும் தனது கையால் "பிகில்" என பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் கொடுத்து அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்தார். விஜய்யிடம் இருந்து மோதிரம் பெற்ற படக்குழுவினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
'பிகில்' படத்தில் தனது அனைத்து பணிகளையும் விஜய் முடித்து கொடுத்ததால் கொஞ்சம் ஓய்வுக்கு பி...









