திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

திரைப்படங்கள்

யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எப் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபலம்..!

யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எப் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபலம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தமிழில் விஷால் நிறுவனம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்...
சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்க கங்கை அமரன் திட்டம்..!

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்க கங்கை அமரன் திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கங்கை அமரன் இயக்கத்தில் 1989ல் ரிலீஸ் ஆகி 200 நாட்களை கடந்து மெகா ஹிட் ஆன படம் கரகாட்டக்காரன் படம். ராமராஜன் ஜோடியாக கனகா நடித்திருப்பார். கவுண்டமணி செந்தில் கோவை சரளா காமெடி இன்றளவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியும், சொப்பன சுந்தரி காமெடியும் எவர்கிரீன் காமெடியாக இன்றும் எல்லாராலும் ரசிக்கப்படுகிறது. அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அப்படி ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவுக்கு கரகாட்டக்காரன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் வந்துள்ளார். வெற்றி பெற்ற பல படங்கள் இப்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருவதால் கரகாட்டக்காரன் 2 எடுக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக கரகாட்டக்காரன் படத்தில் நடித்த ராமராஜன், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலரிடம் பே...
“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

“மகாமுனி”யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
"மகாமுனி"யாக இரட்டை நாயகிகளுடன் ஜோடி போட்ட புதுமாப்பிள்ளை ஆர்யா..!   மவுனகுரு இயக்கிய பின் நீண்ட இடைவெளிக்கு பின் சாந்தகுமார் இயக்கும் படம் மகாமுனி. ஆர்யா நடிக்கும் இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்யா ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மஹிமா நம்பியார் கமிட் செய்யப்பட்டார். மகாமுனி படத்தில் ஆர்யா முதல் முறையாக இரட்டை வேஷத்தில் நடிக்கிறார். மகா என்று கேரக்டருக்கு இந்துஜாவும், முனி கேரக்டருக்கு மஹிமா நம்பியாரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். படம் தொடங்கிய வேகத்தில் திட்டமிட்டபடி படத்தை கடந்த ஏப்ரல் மாதமே முடித்து விட்டார் இயக்குனர். இப்போது ரிலீஸ் பணிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்....
எலி மாமா “மான்ஸ்டர்” வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா உற்சாகம்..!

எலி மாமா “மான்ஸ்டர்” வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எலி மாமா  என்று என்னை அன்போடு அழைக்கிறார்கள்; இன்னும் 10 வருடங்களுக்கு இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் – மான்ஸ்டர் வெற்றி விழாவில் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேட்டி ‘மான்ஸ்டர்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் பேசியதாவது :- இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை. நம் வீட்டைச் சுற்றி இருக்கும் எலியை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று தான் எடுத்தேன். பத்திரிகையாளர்கள் எழுதிய விமர்சனத்தில் எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று இருந்தது. படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன் சிறிது பதட்டம் இருந்தது. கோடை விடுமுறையில் வெளியாகிறது. அனைவரிடமும் பணம் இருக்குமா என்ற அளவுக்கு யோசிப...
தமிழ்மக்கள் அன்பானவர்கள் “பிசாசு” மூலம் அடையாளம் கொடுத்தார்கள் – பிரயாகா மார்ட்டின்

தமிழ்மக்கள் அன்பானவர்கள் “பிசாசு” மூலம் அடையாளம் கொடுத்தார்கள் – பிரயாகா மார்ட்டின்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பிசாசு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, "தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி. உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றி தான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு கோலிவுட்டில் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களை பற்றிய நிறைய அறிவிப்பு...
தேர்தலில் இமாலய  வென்ற மோடியின் வாழ்க்கை படம் பிளாப் ஆனதா… மக்கள் ஆதரவு இல்லை…  போதிய  வசூல் இல்லை..!

தேர்தலில் இமாலய வென்ற மோடியின் வாழ்க்கை படம் பிளாப் ஆனதா… மக்கள் ஆதரவு இல்லை… போதிய வசூல் இல்லை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார். ‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது. ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது பா.ஜனதா தலைவர்கள் பிஎம் நரேந்திர மோடி படத்தை பாராட்டினாலும் பொதுவெளியில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான விமர்சகர்கள் படத்துக்கு குறைந்த மதிப்பெண்களே வழங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் மூன்று ...
விந்துதானம், குழந்தையில்லாமை குறித்து ஹரீஷ் கல்யாண் பேசும் “தாராள மனசு”

விந்துதானம், குழந்தையில்லாமை குறித்து ஹரீஷ் கல்யாண் பேசும் “தாராள மனசு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விந்து தானம், குழந்தையில்லாமை குறித்து பேசும் தாராள மனசு ஹரீஷ் கல்யாணுக்கு உண்டாம். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரிப்பில் ஆயுஷ்மான் குரானா, நடித்த சூப்பர் டூப்பர் வெற்றி படம் 'விக்கி டோனர்' தமிழில் தாராள மனசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. 2012ல் வெளியான இந்த படம் 2019ல் தமிழ் ரீமேக் ஆகிறது. இந்த படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். முனீஸ்காந்த் காமெடி கலந்த குணச்சித்திர வேடமேற்கிறார். மாரிமுத்து என்ற புதுமுகம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகிறார். விஷாலின் அயோக்யா படத்தை வெளியிட்ட ஸ்கிரீன் சீன்ஸ் நிறுவனம் இந்த படம் மூலம் தயாரிப்பில் களம் இறங்குகிறது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் குழந்தையில்லாமை, விந்து தானம் குறித்த கருவை மையமாக கொண்டு இந்த படக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியில்...
விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் “பிரேக் அப்”.. !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் "பிரேக் அப்".. ! மேலே தலைப்பை பார்த்ததும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போ விஜய் தேவரகொண்டாவை காதலித்தார். எப்போ பிரேக் அப் ஆச்சின்னு எல்லாருக்கும் பொதுவான சந்தேகம் வரும். இந்த பிரேக் அப் காதல்ல இல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பேர்தான் இது. இந்த படத்துல விஜய் தேவரகொண்டா ஜோடியா ராஷிகன்னா நடித்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரோல் மிக முக்கியமானதாம்....
சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா தேதியை வாங்கிய சன் பிக்சர்ஸ் இயக்குனரை தேடுகிறது..!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூர்யா தேதியை வாங்கிய சன் பிக்சர்ஸ் இயக்குனரை தேடுகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதையடுத்து அடுத்த படியாக சூர்யா தேதிகளை சன் நிறுவனம் வாங்கி உள்ளது. சூர்யா நடிப்பில் இப்போது ரிலீசுக்கு ரெடியான படம் என்.ஜி.கே. செல்வராகவன் இயக்கத்தில் உருவான இந்த படம் வரும் 31ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது. அதன் பின் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் வரும். அதோடு தனது நிறுவனம் சார்பில் சுதா இயக்கத்தில் சூரைப் போற்று படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படங்களை முடித்த பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதி கொடுத்திருக்கிறார். இந்த படத்தை ஹரி இயக்குவதாக இருந்தது. ஆனால் ஹரியுடன் மீண்டும் இணைந்தால் சிங்கம் பட வரிசையில் இணைந்து விடுவோம் என ஹரி கதையை மறுத்து விட்டார் சூர்யா. அதனால் சூர்யாவுக்கு ஏற்ற கதையை சன் நிறுவனம் கேட்...
முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின்  என்.ஜி.கே.

முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முதல்முறையாக தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம் சூர்யாவின் என்.ஜி.கே. தமிழ்ப்படங்களின் மார்க்கெட் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய அளவில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ்ப்படங்கள் உலக அளவில் ரிலீஸ் ஆகி பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஓவர்சீஸ் மார்க்கெட் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருகிறது. அதிலும் அமெரிக்கா, கனடா மற்றும் வளைகுடா நாடுகளில் மட்டும் வெளியாகி கொண்டிருந்த தமிழ் சினிமா கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூலையும் குவித்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்த முத்து ஜப்பானில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹிட் ஆனது. இதைப் போல பல படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டாலும் தயாரிக்கும் மொழியிலேயே ஆங்கில படங்களை போல உலகம் முழுதும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது குறைவுதான். சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி 100 கோடியை வசூலித்தது. இந்...