புதன்கிழமை, செப்டம்பர் 30
Shadow

நடிகர்கள்

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  “ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர். டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்...
கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, 'டாக்ஸிக்' படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்... ஆளுமை மிக்க அவரது இருப்பையும்... காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் - தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது - பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது - நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் . ''வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியி...
TVK ஆட்சி 3 மாசம் தாங்குமா..!?சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின்..திமுகவில் இணைந்த விசிக மாஜி..!

TVK ஆட்சி 3 மாசம் தாங்குமா..!?சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின்..திமுகவில் இணைந்த விசிக மாஜி..!

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, tn politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  TVK ஆட்சி 3 மாசம் தாங்குமா..!?சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின்..திமுகவில் இணைந்த விசிக மாஜி..!   https://youtu.be/Hxnf9Ye5FNY
ராகுலின் PM கனவை கலைத்த கூட்டம்…காங்., நம்பகமான கட்சியா? மோதலில் முடிந்த இந்தியா கூட்டணி கூட்டம்!

ராகுலின் PM கனவை கலைத்த கூட்டம்…காங்., நம்பகமான கட்சியா? மோதலில் முடிந்த இந்தியா கூட்டணி கூட்டம்!

dmk news, Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
    ராகுலின் PM கனவை கலைத்த கூட்டம்...காங்., நம்பகமான கட்சியா? மோதலில் முடிந்த இந்தியா கூட்டணி கூட்டம்!   https://youtu.be/gvmNuKvorG4
தட்டேந்திய காங்., – கடுப்பேற்றிய சீமான்… ரோசத்தால்  மாணிக்கம் தாகூர் ராஜினாமா..?! KODANKI VOICE

தட்டேந்திய காங்., – கடுப்பேற்றிய சீமான்… ரோசத்தால் மாணிக்கம் தாகூர் ராஜினாமா..?! KODANKI VOICE

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, vijay, செய்திகள், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
    தட்டேந்திய காங்., - கடுப்பேற்றிய சீமான்... ரோசத்தால் மாணிக்கம் தாகூர் ராஜினாமா..?! KODANKI VOICE   https://youtu.be/yZbmVtAqD-g
அவதூறு பரப்பி சிக்கிய தவெக எம்.எல்.ஏ.,3 நாள் கெடு விதித்த திமுக..! KODANKI VOICE I VIJAY I DMK I TVK

அவதூறு பரப்பி சிக்கிய தவெக எம்.எல்.ஏ.,3 நாள் கெடு விதித்த திமுக..! KODANKI VOICE I VIJAY I DMK I TVK

dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  அவதூறு பரப்பி சிக்கிய தவெக எம்.எல்.ஏ.,3 நாள் கெடு விதித்த திமுக..! KODANKI VOICE I VIJAY I DMK I TVK   https://youtu.be/AN3uzxfteUM
கவர்ச்சியிலதான் ஓட்டு வாங்கினீங்க… வாய்ல வந்துடும்னா… CM சார் என்ன வரும்..?ஆவேசத்தில் உதயநிதி..!

கவர்ச்சியிலதான் ஓட்டு வாங்கினீங்க… வாய்ல வந்துடும்னா… CM சார் என்ன வரும்..?ஆவேசத்தில் உதயநிதி..!

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  கவர்ச்சியிலதான் ஓட்டு வாங்கினீங்க... வாய்ல வந்துடும்னா... CM சார் என்ன வரும்..?ஆவேசத்தில் உதயநிதி..!   https://youtu.be/zC3MHAO5mfI
காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே   நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே   நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே   நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது! Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது. ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சை...
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின்  “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது! வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு...
பரிமளா & கோ விமர்சனம் 2.5/5

பரிமளா & கோ விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    பரிமளா & கோ விமர்சனம் 2.5/5   ஒரு ரவுடி கொலையால், அமைதியாக சிக்கனமாக வாழ்ந்து வருகிற குடும்பம் ஒன்று சந்திக்கும் சிக்கல்களே கதை! பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) தம்பதி தங்களின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திதா) உடன் அமைதியாக சிக்கனமாக வாழ்ந்து வருகிறார்கள். அதே ஏரியாவைச் சேர்ந்த ரவுடி மற்றும் போதைப்பொருள் விற்கும் வர்கீஸ் (சாண்டி) மதுமிதாவைக் காதலிப்பதாகச் சொல்லி தொல்லை செய்கிறார். பரிமளா குடும்பத்து நபர்களையும் சீண்டுகிறார். ஆனால் மூத்த மகளுக்கு ரவுடி சாண்டி தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். நாளுக்கு நாள் அந்த தொல்லை அதிகரிக்க, அவரது குடும்பத்தினரும் மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வருவது என்று குடும்பமே குழப்பத்தில் இருக்கும் நேரத்தில், சாண்டி திடீரென கொலை செய்யப்படுக...