வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

Nayanthara to play visually challenged character in Netrikkan, it’s a remake Korean movie Blind

Nayanthara to play visually challenged character in Netrikkan, it’s a remake Korean movie Blind

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  Nayanthara to play visually challenged character in Netrikkan, it's a remake Korean movie Blind The latest update is that the Lady Superstar of Tamil cinema has started shooting for a new female-centric mystery thriller Netrikkan with director Milind Rau of Aval fame. Netrikkan is the official remake of Korean thriller Blind. Netrikkan is Kross Pictures’ second venture in the South Indian Cinema after the super hit Oh Baby. In the original Korean film, the female protagonist is a visually challenged aspiring cop who lost her eyesight in a deadly road accident. But with her other senses, she helps the detective to find the culprit behind the murder in the film. Nayanthara will reprise the role of Kim Ha-neul in Netrikkan, and if sources are to believed, Milind Rau has m...
காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்..!

காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்..! தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன ஐரா, கொலையுதிர் காலம் படங்கள் பெரிதாக வெற்றி பெறாமல் வந்த வேகம் தெரியாமல் திரும்பியதில் அப்செட்டில் இருந்த நயன்தாராவுக்கு சமீபத்திய மலையாள படமான லவ் ஆக்‌ஷன் டிராமா கொஞ்சம் கை கொடுத்தது. இப்போது மனம் கவர்ந்த காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்கி உள்ளது. படத்துக்கு நெற்றிக்கண் என பேர் வைத்து இருக்கிறார்கள். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகி உள்ள கதையாம் இது....
பரபரக்கும் அதிரடி காட்சிகளுடன் விஷாலின் பட்டையை கிளப்பும் ஆக்‌ஷன்..!

பரபரக்கும் அதிரடி காட்சிகளுடன் விஷாலின் பட்டையை கிளப்பும் ஆக்‌ஷன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஆம்பள படத்தின் வெற்றிக்கும் பிறகு இயக்குனர் சுந்தர் சி மீண்டும் நடிகர் விஷாலை வைத்து "ஆக்ஷன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில்  ஐஸ்வர்யா லட்சுமி , யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் வில்லனாக  வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் மீண்டும்  இசையமைக்கிறார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது .  அண்மையில் விஷாலின் மிரட்டலான ஆக்ஷன் காட்சியுடன் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது....
அஜ்மலின் செகண்ட் ஷோ..!

அஜ்மலின் செகண்ட் ஷோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் “செகண்ட் ஷோ” அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அஜ்மல் கதாநாயகனாக நடிக்க உடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்....
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கொடைக்கானலில் தொடங்கிய புதுப்படம்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கொடைக்கானலில் தொடங்கிய புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    *'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்* தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது 'படைப்பு எண் : 3', இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை சக்தி வெங்கட்ராஜ் வசமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் வசமும்...
பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்..!

பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள் 'தாதா 87' படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் , பிக் பாஸ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர் , பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று நடிகைகள் ஆவர். மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்

மேக்கிங்கில் மிரட்டும் மகாமுனி – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கல்வி கொடுக்க ஓடும் சாந்த சொரூபி முனியையும்... பணத்துக்கு பக்காவாக திட்டம் தீட்டி ஆளைத் தூக்கும் அதிரடி மகாவையும் பயணிக்க விட்டு கூடவே வழிப் போக்கனாக ரசிகனையும் அழைத்து செல்லும் மெளனகுரு சாந்தகுமாரின் அதிரடி மிரட்டல் தான் ஆர்யாவின் மகாமுனி. ஞானவேல் ராஜா தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் 8 ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்ட ஒரு புள்ளி இன்றைக்கு இஸ்ரோவின் சந்திராயன்2 கணக்காய் ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதிக்க களம் இறங்கி இருக்கிறது. டேய் யார்ரா இவன்... என்னடா இப்படி இருக்கான்னு ஆர்யாவை பிரேமில் பார்க்கும் போதெல்லாம் மண்டைக்குள் குறுகுறுக்கிறது... கதாபாத்திர நடிப்பு என்பது வேற... காதாபாத்தரமாவே வாழ்க்கை நடத்துறது வேற... ஆர்யா... நீ நிஜத்துல யார்யா... யப்பா நல்ல கதை வைச்சிருக்கும் டைரக்டருங்க எல்லாத்துக்கும் சொல்லிக்கிறேன் இந்த ஆர்யா கிட்ட என்னமோ இருக்கு... கிளாமர் கதை, காமெடி ...
பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்… சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..!

பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்… சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பஜாரி ஆகும் ஸ்லிம் இடையழகியும்,  பிக்பாஸ் பிரபலமும்... சர்ச்சையை தேடும் தாதா87 இயக்குனர்..! தமிழ் சினிமாவில் கேலி பொருளாக... ஆபாச கதாபாத்திரமாக மட்டுமே காட்டப் பட்ட திருநங்கைகளை முதல் முறையாக மிக நேர்த்தியாக காண்பித்து, அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை வெளிப்படுத்திய படம் தாதா87. இந்த படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இப்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற பெயரில் பப்ஜி படத்தை ஐஸ்வர்யா தத்தாவை வைத்து தயாரித்து இயக்கி வருகிறார். அதே நேரம் அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு படத்தையும் இயக்கி வருகிறார். வழக்கமாக இவரது படங்களில் தமிழ் சினிமாவில் முன்பு பிரபலமாக இருந்து ஒதுங்கி இருக்கும் பிரபலங்களை  இப்போது தேடி பிடித்து நடிக்க வைப்பார். இந்த நிலையில் இப்போது இவரின் நிறுவனம் சார்பில்  அடுத்த தயாரிப்பாக பஜாரி என்ற டைட்டில் வெளியாகி உள்ளது. மலையாளம், தமிழ் இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது...
சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

சிங்கப்பூரில் மெழுகு சிலையான பாலிவுட் கனவுக்கன்னி ஸ்ரீதேவி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் அச்சு அசலான மெழுகு சிலை..! தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி பின்னர் பாலிவுட் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய் சென்ற போது திடீரென மரணம் அடைந்தார். இப்போது ஸ்ரீதேவி முழு உருவ மெழுகு சிலை ஒன்று சிங்கப்பூரில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலை திறப்பில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் கலந்து கொண்டனர். அம்மா ஸ்ரீதேவி சிலையாக தத்ரூபமாக கண்முன் நிற்பதை ஜான்வி பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது....
3 ஜோடிகளோடு FIR பூஜை போட்ட விஷ்ணு விஷால்..!

3 ஜோடிகளோடு FIR பூஜை போட்ட விஷ்ணு விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  3 ஜோடிகளோடு FIR பூஜை போட்ட விஷ்ணு விஷால்..! விஷ்ணு விஷால் ராட்சசன் படத்துக்கு பின்  அடுத்ததாக நடிக்கும் படம் எப்.ஐ.ஆர். அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார்....