சுதந்திர வரலாற்று வலியை பதிவு செய்கிறதா 1947 ஆகஸ்ட் 16 படம்? கோடங்கி பார்வை 3.5/5
சுதந்திர வரலாற்று வலியை பதிவு செய்கிறதா 1947 ஆகஸ்ட் 16 படம்? கோடங்கி பார்வை 3.5/5
இயக்குனர் முருகதாஸ் தயாரிக்க அவரது உதவியாளர் பொன்குமார் இயக்கத்தில் உருவான 1947 ஆகஸ்ட் 16 திரைப்படம் விடுதலை கிடைக்காமல் வெள்ளையர்களிடம் அடிமை பட்ட மக்கள் வலியை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது.
கதைப்படி சுதந்திரத்திற்கு காத்திருக்கும் செங்காடு கிராமத்தில் பருத்தி உற்பத்தி தான் பிரதான தொழில்.
வெள்ளைக்கார அப்பாவும், பெண் பித்தனான மகனும் அந்த செங்காடு கிராம மக்களை மிக கொடுமை படுத்தி வருகிறார்கள்.
கவுதம் கார்த்தியின் அம்மாவை கிராம மக்கள் காட்டிக் கொடுத்ததால் அவர் செத்துப் போகிறார். அதனால் அந்த கிராமத்து மக்கள் மீது கவுதமுக்கு வெறுப்பு.
அதே நேரம் அந்த ஊரின் ஜமீன் தன் மகளை அந்த பெண் பித்தனான வெள்ளைக்காரன் மகனிடமிருந்து காப்பாற்ற சிறுவயதில் அவள் இறந்து விட்டதாக நாடகம் ஆடி வீட்டுக்குள்ளேயே வளர்த்து வரு...









