ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

நடிகைகள்

தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..! மாமனார் ரஜினிக்கு பேட்ட படம் மூலமாக ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே ரஜினியின் மருமகன் தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தது. ஆனால் அதற்கு முன் ரஜினி படம் தொடங்கியதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்....
அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் - ஆடை பட சர்ச்சை தமிழ் சினிமா உலக அளவில் நல்ல வரவேற்பைப் ஒரு புறம் பெற்று வந்தாலும் கதைப் பஞ்சமும், டைட்டில் பஞ்சமும் ஹீரோயிசத்தாலும் பல படங்கள் வந்த வேகத்தில் திரும்பி விடுகிறது. அதிலும் இப்போதெல்லாம் கதையை நம்பும் இயக்குனர்களை விட ஹீரோயின் சதையை நம்பும் இயக்குனர்கள் தான் அதிகரித்து வருகிறார்கள். முதலில் கணுக்கால் தெரிய ஆடை போட்டார்கள்... பின்னர் இடுப்பை காட்டினார்கள்... மார்பு பிளவை கொஞ்சமாக காட்டினார்கள்... அதிலும் கொஞ்சம் இறங்கி அரை டவுசர் முண்டா பனியனுக்கு ஹீரோயினை மாற்றினார்கள். கொஞ்ச நாளில் பிராவும் ஜட்டியுமே ஹீரோயின் காஸ்டியூம் ஆனது. அதிலும் திருப்தி அடையாத இயக்குனர் பலர் புதுமை புகுத்துகிறேன் என்று டாப் லெஸ் ஆக்கினார்கள். முன்பொல்லாம் தொட்டு நடிக்கவே வெட்கப்பட்ட நிலை போய் ஆடை குறைக்கும் ஹீ...
சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..! கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் ஜோடியை வைத்து கடந்த சில வருடங்களுக்கு 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார் கிருத்திகா உதயநிதி. அதன் பின் இந்த ஜோடி மீண்டும் 'சுமோ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தை எஸ்பி ஹோசிமின் என்பவர் இயக்க உள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது ஜப்பானில் புகழ்பெற்ற சுமோ என்ற விளையாட்டு போட்டியை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது. அதோடு இந்த படத்தில் நிஜமான 18 சுமோ வீரர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு விடிவிகணேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது....
நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..! தமிழ் சினிமாவின் இப்போதைய ஹாட் டாப்பிக் 19 தேதி ரிலீஸ் ஆக உள்ள ஆடை படமும் , அமலாபால் நடிப்பும்தான். தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிக்க தயங்கும் காட்சிகளில் அனாயசமாக நடித்து நல்ல பேரை தக்க வைக்க முயற்சிக்கிறார். ஆடை படம் குறித்து அமலாபால் கூறியது ஆடை பட கதைக்கு நிர்வாணமாக நடிக்கவேண்டிய தேவை இருந்ததால் அப்படி நடிக்கவேண்டியதாயிற்று, படத்தில் எந்த ஒரு காட்சியும் முகம் சுழிக்கிற வகையில் இருக்காது என்பதற்கு என்னால் உத்தரவாதம் தர முடியும். காமினி கேரக்டரின் குணாதிசங்கள் இந்த அமலாபாலின் குணாதிசங்களோடு ஒத்திருக்கும். இப்படத்தில் நானும், ரம்யாவும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருப்பது கதையில் இல்லாதது. நான் தான் ரம்யாவிடம் கூட முன்பே சொல்லிக் கொள்ளாமல் லிப் லாக் முத்தம் கொடுத்தேன்.ஒரு தோழ...
இருட்டை கண்டு பயப்படும் போலீஸ் நாயகன் கொலைகாரனை கண்டுபிடித்த கதை V1

இருட்டை கண்டு பயப்படும் போலீஸ் நாயகன் கொலைகாரனை கண்டுபிடித்த கதை V1

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்கும் பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் "V1" ஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம், அதிலும் சிலருக்கு அந்த கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம், இரத்தத்தை பார்த்தால் பயம் என பலருக்கு பல வகையான பயம் இருக்கும். "V1" எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம். கதைப்படி கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. V1 என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலைப்பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் உட்படுத்தபடுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்த கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே "V1" படத்தின் கதை. இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் ம...
“பொன்மகள் வந்தாள்” சிவாஜியின் பட பாடல் வரியை தலைப்பாக வைத்த ஜோதிகா..!

“பொன்மகள் வந்தாள்” சிவாஜியின் பட பாடல் வரியை தலைப்பாக வைத்த ஜோதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிவாஜியின் பட பாடல் வரியை தலைப்பாக வைத்த ஜோதிகா..! நடிகர் திலகம் சிவாஜி நடித்த சொர்க்கம் என்ற படத்தில் பொன்மகள் வந்தாள் என்ற என்று தொடங்கும் பாடல் ரொம்ப பிரபலம். அந்த பாடலில் உள்ள வரிகள் ஜோதிகாவின் அடுத்த படத்தின் டைட்டிலாக அமைந்துள்ளது. ஜோதிகாவின் அடுத்த பட டைட்டில் 'பொன்மகள் வந்தாள் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது ஜாக்பாட் மற்றும் கார்த்தியுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் கணவர் சூர்யாவின் தயாரிப்பில் மனைவி ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு பொன்மகள் வந்தாள் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை ஜெஜெ ஃபெட்ரிக் இயக்க உள்ளார். சூப்பர் ஹிட் அடித்த 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந...
விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் "சண்டக்காரி த பாஸ்"..! ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் "சண்டகாரி - தி பாஸ்”. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ”மை பாஸ்” என்ற படத்தை தழுவி இப்படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் காமெடியாக இந்த படம் உருவாகி வருகிறது....
கவிஞர் முத்துலிங்கம் வெளியிட்ட சாதனை பயணம் பட பாடல்கள்..!

கவிஞர் முத்துலிங்கம் வெளியிட்ட சாதனை பயணம் பட பாடல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முதல் படத்திலேயே கலக்கல் ஸ்டார் பட்டத்தை பெற்ற ‘சாதனை பயணம்’ ஹீரோ பரமேஸ்வரர் நடிகர்களின் நடிப்பு திறமையையும், மக்களிடம் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் பொருத்தே சினிமாவில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித் என்று பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களுக்கு முன்னால் இப்படி தான் பட்டங்கள் சேர்ந்தாலும், தற்போது கோடம்பாக்கத்தில் உதிக்கும் சில திடீர் ஸ்டார்கள் வரும்போதே, பட்டத்துடனேயே வருகிறார்கள். பவர்ஸ் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், வின் ஸ்டார் என்று மாதம் ஒரு ஸ்டார்கள் கோடம்ப்பாக்கத்தில் அவதரித்தாலும், இவர்களில் திறமை இருப்பவர்கள் நிரந்தர ஸ்டாராக மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்கள். அந்த வரிசையில், புதிதாக தமிழ் சினிமாவில் அவதரித்திருப்பவர் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர். சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தினாலும், ஆசைய...
கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..! சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் வெளியான திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் விருது பெறுகிறது"...
பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..!

பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..! தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இசை, நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தை கற்று கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான். இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இதுபற்றி இனியா கூறும்போது, ‘நான் ஒரு டான்சர். என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன். ஆனால் ம...