S.J.சூர்யா ஜோடியாக சாந்தினி நடிக்கும் பொம்மை..!
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'பொம்மை' திரைப்படத்தில் சாந்தினி
"மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு "பொம்மை'" என தலைப்பிடபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக சாந்தினி நடித்து வருகிறார்.
காதல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்தப் படம், வருகின்ற காதலர் தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது....









