துபாய் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் துபாய் எக்ஸ்போ 2022 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து,
தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை காண்பித்தார். தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை!" என மாண்புமிகு முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.
அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் இருக்கும் படங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவருடன் உதய் நிதி எம்.எல்.ஏ., துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதய் நிதி ஆகியோரும் உடனிருந்ததனர்....
20 கோடி தேவை கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்... 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் - நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு
https://youtu.be/9yCFTNnCmIE
தமிழகத்தை பதறவைத்த முதல் துப்பாக்கிச்சூடு I kizhathuval encounter I Directed by kodanki Abraham
https://youtu.be/Je_7Ymy9bsk
சுதந்திரம் பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு 14.9.1957 அன்று கீழத்தூவலில் 5 பேரை போலீசார் படுகொலை செய்த சம்பவம் நீங்காத வடுவாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது.
உயிரிழந்தவர்களுக்கு ராமநாதபுரம் கீழத்தூவலில் நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கீழத்தூவலில் 1957ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவமணி, சித்திரவேல், ஜெகநாதன், முத்துமணி, தவசியாண்டி ஆகிய 5 பேரை விசாரணை எனக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களின் கைகளை, கண்களைக் கட்டி சுட்டுக் கொன்றனர்.
நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு கீழத்தூவல் கிராமத்தில் நினைவுத்தூண் எழுப்பப்பட்டது.
இந்த படுகொலை காமராஜர் ஆட்சி...