வெள்ளிக்கிழமை, ஜூலை 10
Shadow

வீடியோ

21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன்  “ஆட்டோஃகிராப்”  வெளியாகிறது!

21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் “ஆட்டோஃகிராப்” வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Old is gold, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், வீடியோ
  *மக்கள் கொண்டாடித்தீர்த்த படமான "ஆட்டோஃகிராப்" 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது...* 2004 பிப்ரவரி 19ல் வெளியான ஆட்டோஃகிராப் பெரும் வரவேற்பை பெற்று 150 நாட்களை கடந்து சுமார் 75 திரையரங்குகளில் ஓடியது.. எந்த திரையரங்கில் பார்த்தாலும் ஆட்டோஃகிராப் திரைப்படம் மட்டுமே ஓடிய காலத்தை முதல்முதலாக உருவாக்கியது.. இதனால இப்படம் மக்களால் மறக்கமுடியாத படமாக மாறியது.. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் அதைப்போலவே உருவானது... அவைகளும் வெற்றி கண்டன.. அப்படி டிரெண்ட் செட்டிங் படமான ஆட்டோஃகிராப் வரும் மே மாதம் மீண்டும் திரையரங்குகளில் திரையிட வேலைகள் மும்மரமாக நடைபெறுகிறது.. இப்போது ஆட்டோஃகிராப் படத்தின் ஒரு முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது... இந்தியாவில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் ஒரு படத்...
கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் இடம்பெற்ற 'உயிர் பத்திக்காம..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞான...
G.V. Prakash Kumar’s ‘Kingston’ First Single Track is Out Now!

G.V. Prakash Kumar’s ‘Kingston’ First Single Track is Out Now!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, வீடியோ
  Zee Studios-Parallel Universe Pictures presents ‘Kingston’ First Single Release! GV Prakash, who has proved his prodigious caliber as a reigning music director, playback singer, star actor and producer is all set to enthral the film lovers with his upcoming film ‘Kingston’, a first-of-its-kind sea fantasy adventure, featuring him in the lead role. The film’s first single ‘Raasa Raasa’ and its lyrical video has been released now. The film is directed by debut filmmaker Kamal Prakash, featuring a promising star-cast including G.V. Prakash Kumar, Divya Bharathi, Azhagam Perumal, ‘Merku Thodarchi Malai’ fame Antony, Chetan, Kumaravel, Sabumon and many others. The cinematography of the film is handled by Gokul Benoy, while the dialogues are being crafted by Dhivek. The ed...
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் “L2: எம்புரான்” பட டீஸர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  *சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் "L2: எம்புரான்" பட டீஸர் வெளியீடு!!* *சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும், "L2: எம்புரான்" பட டீஸர் வெளியீடு!!* தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் “L2E எம்புரான்” திரைப்படம் மூலம், மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் "தி கம்ப்ளீட் ஆக்டர்" மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். பெரும் வெற்றிப் படங்களான லூசிஃபர் மற்றும் ப்ரோ டாடிக்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகராக அவர்களின் கூட்டணியில், உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2019 ல் வெளியான லூசிஃபர் படம், இந்தியாவையே த...
வீர தீர சூரன்- பார்ட் 2′ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

வீர தீர சூரன்- பார்ட் 2′ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  *சீயான் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ' வீர தீர சூரன் - 2 ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கல்லூரூம்..' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன்- பார்ட் 2' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய...
பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு!

பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  *பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் 'கரவாலி' படத்தின் டீசர் வெளியீடு* *கௌரவத்தின் சின்னமாக கவனம் ஈர்க்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜின் 'கரவாலி' பட டீசர்* 'அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்' எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ' கரவாலி ' படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌ இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'கரவாலி'. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் 'டைனமிக் பிரின்ஸ்' பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள 'கரவாலி' படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீ...
இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விலையுயர்ந்த வாட்ச் பாரிசளித்த சிவகார்த்திகேயன்

இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விலையுயர்ந்த வாட்ச் பாரிசளித்த சிவகார்த்திகேயன்

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், நடிகர்கள், வீடியோ
  *நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!* இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ் அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையை பாராட்டிய சிவகார்த்திகேயன், இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம் என்றார். மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன். நம் தேசத்தை பெருமைப்படுத்தும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது.   https://twitter.com/onlykod...
திருமா செய்த வரலாற்று தவறு… 🙄 அம்பேத்கார் மேடையில் விஜய் நடத்திய சீப் அரசியல்!

திருமா செய்த வரலாற்று தவறு… 🙄 அம்பேத்கார் மேடையில் விஜய் நடத்திய சீப் அரசியல்!

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
திருமா செய்த வரலாற்று தவறு... 🙄 அம்பேத்கார் மேடையில் விஜய் நடத்திய சீப் அரசியல்!     https://youtu.be/xNNCggmPf7M
விடுதலை பார்ட் 2 படத்தில் விஜய் – சீமானை வம்பிழுக்கிறாரா வெற்றிமாறன்? Vijay I Seeman I Vetrimaran

விடுதலை பார்ட் 2 படத்தில் விஜய் – சீமானை வம்பிழுக்கிறாரா வெற்றிமாறன்? Vijay I Seeman I Vetrimaran

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, politics, REVIEWS, Trailer, அரசியல், டிரைலர்கள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  விடுதலை பார்ட் 2 படத்தில் விஜய் - சீமானை வம்பிழுக்கிறாரா வெற்றிமாறன்? Vijay I Seeman I Vetrimaran   https://youtu.be/y85RiEsF9Vo
அஜீத்தின் விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு? vidamuyarchi teaser review I Ajith I Kodanki I Lyca

அஜீத்தின் விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு? vidamuyarchi teaser review I Ajith I Kodanki I Lyca

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  அஜீத்தின் விடாமுயற்சி டீசர் எப்படி இருக்கு? vidamuyarchi teaser review I Ajith I Kodanki I Lyca   https://youtu.be/JlYnCf5bRAM