வெள்ளிக்கிழமை, நவம்பர் 27
Shadow

சினி நிகழ்வுகள்

வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா…!

வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள்
  வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா...! உலகையே முடக்கி உள்ள கொரானா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வைரஸ் பரவத் தொடங்கிய போது மக்கள் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு பகுதிகளும் மூடப்பட்டன. ஆனால் தற்போது சீனாவில் கொரானா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வைரசின் தாக்கம் குறைந்ததையடுத்து, மூடப்பட்டுள்ள தியேட்டர்களை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க சீன திரைப்பட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியேட்டருக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பார்வையாளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் உள்ளதா? என சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர். தியேட்டரில் உள்ள மொத...
பண மோசடி செய்த பெண் – அறிவிப்பு போஸ்டர் வெளியிட்ட விஷால்

பண மோசடி செய்த பெண் – அறிவிப்பு போஸ்டர் வெளியிட்ட விஷால்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நிதி மோசடி செய்த பெண் - அறிவிப்பு போஸ்டர் வெளியிட்ட விஷால் நடிகர் விஷால் பட நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த ரம்யா என்பவர் பல லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில் ரம்யா புகைப்படத்துடன் விஷால் அலுவலகம் சார்பில் ஒரு அறிவிப்புவெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் – ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்… கலக்கத்தில் பிரபலங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    ஆஸ்பத்திரியில் அமிதாப்-அபிஷேக் தனிமைபடுத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் - ஆராத்தியா இந்தி பட உலகை ஆட்டிப்படைக்கும் வைரஸ்... கலக்கத்தில் பிரபலங்கள்! இந்தியாவில் கொரானா பாதிப்பில் மராட்டியம் முதல் இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீரென்று கொரானா தொற்று ஏற்பட்டது. இதை நேற்று முன்தினம் இரவு அவரே தனது வலைத்தள பக்கத்தில் பகிரங்கப்படுத்தினார். அதில், “எனக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். எனது குடும்பத்தினருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். என்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்” என்று உருக்கமாக கூறி...
திரையுலக மூத்த செய்தியாளர் மேஜர்தாசன் மறைவுக்கு TMJA இரங்கல்!

திரையுலக மூத்த செய்தியாளர் மேஜர்தாசன் மறைவுக்கு TMJA இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  திரையுலக மூத்த செய்தியாளர் மேஜர்தாசன் மறைவுக்கு TMJA இரங்கல்! தமிழ் சினிமாவின் மூத்த செய்தியாளர், பி.ஆர்.ஓ. திரு.மேஜர்தாசன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தாம்பரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார். இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளம் வைத்து பயணப்பட்டவர். மூத்த கலைஞர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அன்பாக பழகக்கூடியவரின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாரின், நண்பர்களின் துயரத்தில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் தன்னையும் இணைத்து கொள்கிறது. ஆழ்ந்த இரங்கலுடன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம்...
அமிதாப் உடல் நிலை சீராக உள்ளது – மும்பை ஆஸ்பத்திரி தகவல்

அமிதாப் உடல் நிலை சீராக உள்ளது – மும்பை ஆஸ்பத்திரி தகவல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அமிதாப் உடல் நிலை சீராக உள்ளது - மும்பை ஆஸ்பத்திரி தகவல் கொரானா தொற்று காரணமாக அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் , பேத்தி ஆராத்தியா ஆகியோருக்கு கொரானா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.  இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று  மராட்டிய  சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். அமிதாப் , அபிஷேக் இருவரும் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் டிவிட்டர...
அமிதாப்புக்கு வைரஸ் பாதிப்பு!

அமிதாப்புக்கு வைரஸ் பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில், “நான் கொரோனா பரிசோதனை செய்தேன் .. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனைக்கு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கிறேன் .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், முடிவுகள் காத்திருக்கின்றன .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். அமிதாப் பச்சன் கடைசியாக ஷூஜித் சிர்காரின் நகைச்சுவை-படமான குலாபோ சித்தாபோவில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடித்தார். இந்த படம்...
விதிகளை காற்றில் பறக்கவிட்டு பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா…!

விதிகளை காற்றில் பறக்கவிட்டு பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பப்ளிசிட்டிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட நடிகை ரோஜா...! தமிழ் திரையுலகில் இருந்து ஆந்திர அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். நடிகை என்பதால் அடிக்கடி ஏதாவது பப்ளிசிட்டி செய்து தன் இருப்பை காட்டிக் கொள்வது வழக்கம். கொரானா பரவல் ஆரம்பத்தில் கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கிறேன் பேர்வழின்னு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள் பயன்படுத்தும் கவச உடை அணிந்து நகரி கிராமத்தில் காமெடி செய்து பப்ளிசிட்டி தேடிக் கொண்டவர் ரோஜா. இப்போது அப்படி ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட் விஷயம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் தொடங்கி உள்ளார். நகரி தொகுதி...