7 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ஜெஜினா
7 படத்தில் கிளாமராவும் டெரர் வில்லியாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ரெஜினாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
7 படம் வெளியான தியேட்டருக்கு போன ஹீரோயின் ரெஜினாவிடம் செல்பி எடுக்க ரசிகர்கள் அலை மோத... உற்சாகம் அடைந்தார் ரெஜினா
சூர்யாவின் சூரைப் போற்று படத்தின் சண்டிகர் நகர காட்சிகளை படமாக்கி விட்டு படக்குழு திரும்பி இருக்கிறது.
அப்போது அங்கே எடுத்த படம் வெளியாகி இருக்கிறது. ஒரு காரை சுற்றிலும் பல காமிராக்களை வைத்து காட்சியை படம் பிடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கி வருகிறார். சூர்யா மனைவியாக அபர்ணா பால முரளி நடிக்கிறார். தனியார் விமான நிறுவன தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம் என்கிறார்கள்....
இந்தி பிரபலம் ஷாருக்கான் இப்போது விஜய் - அட்லி கூட்டணியின் தளபதி63 படத்தில் நடிக்கிறார்.
நடிகர், நடிகைகள் செல்பி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடக்கும்
இந்த முறை செல்பி எடுத்து சிக்கி இருப்பவர் ஷாருக்கான் மகள் சஹானா கான்.
மேலாடை மூடி மறைக்க வேண்டியதை பாதி மறைத்து அவர் செக்சியாக செல்பி எடுக்கும் கவர்ச்சி படம் தான் இப்பொதைய வைரல்.
ஆனால் ஷாருக்கான் தரப்போ "என் மகளுக்கு நடிக்கிற வயசு இன்னும் வரலைன்னு" சொல்றாங்க... அது சர்தானான்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க மக்களே......
ஹீரோயின்கள் ஆடை குறைத்து ஜட்டியுடன் போஸ் கொடுத்தால் வாயை பிளக்கும் ரசிகர்களை ஷாக் ஆக்கியிருக்கிறது இந்த ஆடை குறைப்பு ஜட்டி போஸ்...
அப்படி ஷாக் ஆக்குற ஜட்டி போஸ் எந்த நடிகை குடுத்தான்னு யோசிக்காதீங்க... போஸ் குடுத்தது நடிகை இல்ல நடிகர்...
அதுவும் தன்னோட பட விளபரத்துக்கு பேண்ட்ட கழற்றி ஜட்டியோட நிக்க... வைரல் ஆகியிருக்காரு...
ஆர்.டி எக்ஸ்’ (RX 100) என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமான கார்த்திகேயா தற்போது டி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹிப்பி’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹீரோ கார்த்திகேயாவும், ஜே.டி.சக்கரவர்த்தியும் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டார்கள். அந்த நேர்காணலின் இறுதியில், ”‘ஹிப்பி’ என்றால் என்ன?” என்று கேள்வி கேட்கப்பட்டது.
அந்த கேள்விக்...
ஜூவாலா கட்டாவுடன் இப்போதைக்கு நட்பு மட்டுமே காதல் இல்லையாம் - வழக்கம் போல விஷ்ணு விஷால்
விஷ்ணுவிஷால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்து கொண்ட இரண்டு செல்பி புகைப்படங்களை பதிவு செய்தார்.
மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் விஷ்ணு, அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும் விரைவில் ஜூவாலாவை விஷ்ணு திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என செய்திகள் வைரலாக பரவியது.
இதற்கு ஆதாரமாக ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் நெருக்கமாக இருந்த படங்கள் பரவியது.
ஆனால் இப்போது எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே. இந்த நட்பு அடுத்த கட்டத்தை நோக்கி போகுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று விஷ்ணு விஷால் இந்த முறையும் காதல் இல்லை என்று மறுத்திருக்கிறார்.
அப்படி இருந்தாலும் காதல் என்...
ஹெலிகாப்டரில் தொங்கி ஸ்டண்ட் செய்த பாலிவுட் பிரபலம்...!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இப்போது “சூர்யவன்ஷி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்கி கொண்டிருப்பவர் பாலிவுட்டின் வெற்றி இயக்குனர் ரோஹித் ஷெட்டி.
”சூர்யவன்ஷி” படத்தின் படபிடிப்பு தீவிரமாக சென்றுகொண்டு இருக்கும் நிலையில் நடிகர் அக்ஷய் குமார்,அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
ஹெலிகாப்டரின் கீழே உள்ள கம்பியில் அக்ஷய் குமார் தலை கீழாக தொங்கி கொண்டு தரைக்கு கொஞ்சம் உயரத்தில் ஹெலிகாப்டர் பறப்பது போல அந்த படம் உள்ளது.
இதையாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இந்த படம் வைரலாகி வருகிறது....
சிம்புவுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்த மாநாடு...
"மன்மதன், 'வானம்', 'வல்லவன்', 'சிலம்பாட்டம், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற சிம்பு படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே இசையமைத்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைக்க யுவன் ஒப்பந்தமாகியுள்ளார்.
சிம்பு இப்போது ஹன்சிகாவுடன் மஹா படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்காக அமெரிக்கா சென்று உடலை ஸ்லிம் ஆக்கிக்கொண்டு வந்தார்.
இந்த படக்குழு வரும் 20ம் தேதி மலேசியா செல்கிறார்கள்.
இந்த நிலையில் மாநாடு படத்தின் இசைமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் இருவருமே தங்கள் வலைப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்....
சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் வித்யா பிரதீப். இந்த படத்தில் இவரின் எதார்த்த நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பசங்க 2, அச்சமின்றி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் தடம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்துள்ளது. சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
இந்த படத்தில் உள்ள வில்லி வேடம் ஒன்றில் நடிக்க நடிகையை தேடி வந்த நிலையில் வித்தியாவை கேமராமேன் அறிமுகபடுத்த... இப்போது சசிகுமாரின் வில்லியாகி இருக்கிறார் வித்யா....
விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி..!
நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. நிர்வாகிகளில் சின்ன மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது.
விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு ஜெயம் ரவி, உதயா போட்டியிடுகிறார்கள்.
தேர்தல் 23ம் தேதி நடை பெற உள்ளதால் தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது....
மும்பை சந்தையில் சண்டைக்கு தயாராகும் ரஜினி - தர்பார் அப்டேட்
ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் பட இரண்டாம் கட்ட ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது.
போலீஸ் காரில் இருந்து ரஜினி இறங்கி செல்லும் வீடியோ ஒன்று லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கியுள்ளது.
இந்த நிலையில் தர்பார் படத்தில் சண்டைக்காட்சி ஒன்று இன்னும் ஒரு சில தினங்களில் படமாக்க இருக்கிறார்கள்.
மும்பையில் மக்கள் கூடும் சந்தையில் இந்த சண்டைக் காட்சி எடுக்க திட்டம்.
ஏற்கனவே செட்டுக்குள் எடுக்கும் கட்சிகளின் வீடியோ, படங்கள் அடிக்கடி லீக் ஆகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மக்கள் கூடும் இடத்தில் என்றால் இன்னும் சொல்ல வேண்டாம். இருந்த போதும் பல பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க இருக்கிறார் இயக்குனர்.
இந்த சண்டைக் காட்சியை ராம்-லக்ஷ்மன் என்று அழைக்கப்படும் இரட்டை சகோதரர்கள் படமாக்க...