வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

MOVIES

S.J.சூர்யா ஜோடியாக சாந்தினி நடிக்கும் பொம்மை..!

S.J.சூர்யா ஜோடியாக சாந்தினி நடிக்கும் பொம்மை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'பொம்மை' திரைப்படத்தில் சாந்தினி "மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு "பொம்மை'" என தலைப்பிடபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் மற்றொரு நாயகியாக சாந்தினி நடித்து வருகிறார். காதல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்தப் படம், வருகின்ற காதலர் தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
சென்சாரில் பாராட்டு பெற்ற “கருத்துகளை பதிவு செய்”

சென்சாரில் பாராட்டு பெற்ற “கருத்துகளை பதிவு செய்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய "கருத்துகளை பதிவு செய்"* கடந்த வாரம் "கருத்துகளை பதிவு செய்" என்ற திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்குறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த "கருத்துகளை பதிவு செய்" திரைப்படம். படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம்மாதிரியான படங்கள் இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்தி கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் பரஹம்சா தெரிவித்துள்ளார். இப்படத்தின் U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் சமூக வலைதளங்களில் மூலம் உருவாகும் முக்கிய பிரச்சனையை தாக்கி வரும் இப்படத்தின் இணை தயாரிப்பு JS...
எளிமையாக நடந்த அஜீத்தின் வலிமை பட துவக்க விழா..!

எளிமையாக நடந்த அஜீத்தின் வலிமை பட துவக்க விழா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத் நடிக்கும் புது படத்திற்கு வலிமை என பேர் வைத்திருக்கிறார்கள். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் இந்த வலிமை படத்தின் துவக்க விழா மிக எளிமையாக நடந்தது. தொடக்கத்தில் எந்த ஆடம்பரமான நடவடிக்கையும் வேண்டாம் என அஜீத் கேட்டுக் கொண்டதால் எளிமையான முறையில் பூஜை நடைபெற்றது.  
நவம்பர் 15ல் விஷாலின் “ஆக்‌ஷன்” ரிலீஸ்..!

நவம்பர் 15ல் விஷாலின் “ஆக்‌ஷன்” ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நவம்பரில் விஷாலின் ஆக்‌ஷன் ரிலீஸ்..! சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆக்சன்'. இந்தப் படத்தின் பின்னணி பணிகள் நிறைவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது. மேலும் இதில் கபீர்சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகிபாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடித்துள்ளார்கள். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ‘ஆக்சன்’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்....
கார்த்தியின் கைதி ரிலீஸ் தேதி அறிவிப்பால் குழப்பத்தில்  விஜய்யின் பிகில் ரிலீஸ் தேதி..!

கார்த்தியின் கைதி ரிலீஸ் தேதி அறிவிப்பால் குழப்பத்தில் விஜய்யின் பிகில் ரிலீஸ் தேதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் கைதி..! கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படம் உருவாகி உள்ளது. படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். அதே தீபாவளி ரேசில் விஜய் நடித்துள்ள பிகில் படமும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தசூழலில் கார்த்தியின் கைதி தீபாவளிக்கு முன்பே அதவது 27ம் தேதிக்கு முன்பே 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே ரிலீஸ் செய்ய அறிவிப்பு வெளியாகி விட்டது. வெள்ளி,சனி இரு நாட்கள் வசூலும் அடுத்த நாள் தீபாவளி வசூலும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கைதி ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து வேறு வழியின்றி விஜய்யின் பிகில் படமும் தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை பிகில் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆனால் கைதி வசூலிலும் தனி ஆளாக சக்கை போடு போடும் ஏற்கனவே கதை திருட்டு சர்ச்சையில்...
பிகில் பட ஸ்டில்கள்… ரசிகர்கள் குஷி..!

பிகில் பட ஸ்டில்கள்… ரசிகர்கள் குஷி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர் . இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரித்துள்ளனர் . கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி . வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் . மேலும் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் ,  இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் . இப்படத்தின் பாடல்களின் வரவேற்ப்பிற்கு பிறகு இந்த படத்தின் ட்ரை...
தர்பாரில் ஆதித்ய அருணாசலமாக மாறிய ரஜினிகாந்த்..!

தர்பாரில் ஆதித்ய அருணாசலமாக மாறிய ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தர்பாரில் ஆதித்ய அருணாசலமாக மாறிய ரஜினிகாந்த்..! ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் மெகா ஹிட் அடித்த படம். அந்த படத்தின் பெயரோடு ஆதித்யாவை சேர்த்து கொண்டு தர்பாரில் ரஜினிகாந்த் கேரக்டர் வடிவமைக்கப் பட்டுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதுடன் அவர் நடித்த பல கெட்டப்புகள் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது ரஜினிகாந்த் கதாபாத்திர பெயர் ஆதித்ய அருணாசலம் என தெரிய வந்துள்ளது. ரஜினிகாந்த் தனது போர்ஷன்களை முடித்து கொடுத்து விட்டு இப்போது இமயமலை ரிஷிகேஷ் யாத்திரை சென்று இருக்கிறார்....
விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிகில் கதை என்னுடையது பகீர் கிளப்பும் இயக்குனர்..! விஜய் படங்கள் என்றாலே கதை திருட்டு புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் விஜய்-அட்லி கூட்டணி என்றால் கதை திருட்டு முத்திரை பலமாக விழுகிறது. இப்போதும் தீபாவளி ரிலீசுக்கு விஜய் நடித்துள்ள பிகில் படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தை ஏ ஜி.எஸ். தயாரித்து உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் கால்பந்து பயிற்சியாளர் ஆக அப்பா மகன் என இரு வேஷத்தில் நடிக்கிறார். இந்த கதை தன்னுடைய கதை என உதவி இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பின் அட்லி தரப்பு கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்...
ஹாரர்,காதல்,த்ரில்லர் படமாக உருவாகும் ஸ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்..!

ஹாரர்,காதல்,த்ரில்லர் படமாக உருவாகும் ஸ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஸ்ரீகாந்த் நடிக்கும் 'உன் காதல் இருந்தால்' படத்தில் ஒற்றைக் காட்சி தான் - டைரக்டர் ஹாசிம் மரிக்கார். கேரளாவில் 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் மிகவும் பிரசத்தி பெற்றது.இதுவரை மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், போன்ற பிரபல நாயகர்கள் நடிப்பில் 16 படங்கள் தயாரித்திருக்கிறார்கள். இந்த மரிக்கார் ஆர்ட்ஸ் முதல் முதலாக தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். அந்த அனுபவங்களைப் பற்றி ஹாசிம் மரிக்கார் கூறியதாவது :- நீண்ட வருடங்களாகவே தமிழில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனென்றால், தமிழ் சினிமாவிற்கு உலகம் முழுவதும் பரப்பான விளம்பரம் இருக்கிறது. மலையாளத்தில் கதை கரு நன்றாக வந்தாலும் உலகம் முழுவதும் எல்லோரிடமும் சென்று சேரும் விதமாக சினிமாவிற்கான மிகப்பெரிய சந்தை தமிழ் சினிமாவில் தான் உள...
திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது!

திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  திருவண்ணாமலையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கருணா கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக கம் பம், பட்டுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட சிறு நகரங்களில் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்தியுள்ளோம். 6-வது ஆண்டு திரைப்பட விழா திருவண்ணா மலையில் 16-ம் தேதி (இன்று) தொடங்கி 20-ம் தேதி வரை நடக்கிறது. திரைப்பட விழாவை 16-ம் தேதி காலை 10 மணிக்கு தி.மலை ஆட்சியர் க.சு.கந்தசாமி தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி., இயக்கு நர் கோபி நயினார், திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார், நடிகை ஷீலா உள்ளிட்டோர் பங் கேற்கின்றனர். சமீபத்தில் மறைந்த திரை ஆளுமைகளான மகேந் திரன், கிரிஷ் கர்னாட், மிருணாள் செ...