புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி! பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியாவுக்கும் கொரானா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. லேசான வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியா இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்ந...
கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்!

கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்! திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள நிலத்திற்கான பாதை குறித்த முன்விரோதத்தில் எம்.எல்.ஏவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இமயம் குமார் என்பவருக்கும் மோதல் வெடித்துள்ளது. அப்போது துப்பாக்கியால் எம்.எல்.ஏ தரப்பு சுட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தலா 11 பேர் என 22 பேரை இதுவரைக்கும் போலீசார் கைது செய்துள்ளனர். சட்டென்று எடுத்து தற்காப்புக்கு பயன்படுத்தப்படும் 7.65 hand pistol என்று சொல்லப்படும் கைதுப்பாக்கியை திமுக எம்.எல்.ஏ குடும்பத்தினர் 2010 ஆம் ஆண்டு முறையாக வாங்கியுள்ளனர். கடந்த 2019 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் அந்த கைதுப்பாக்கியின் லைசென்ஸ் காலாவதி ஆகிவிட்டது என்றும் லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை என்றும் கூறுகிறது காவல்துறை. long range சிங்கிள் பேரல் துப்...
இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது… சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது… சுனாமி எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது... சுனாமி எச்சரிக்கை! வட இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு குஜராத், அசாம்,இமாச்சல் போன்ற பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சூழலில் இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக வெளியாகவில்லை....
வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா…!

வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள்
  வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா...! உலகையே முடக்கி உள்ள கொரானா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வைரஸ் பரவத் தொடங்கிய போது மக்கள் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு பகுதிகளும் மூடப்பட்டன. ஆனால் தற்போது சீனாவில் கொரானா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வைரசின் தாக்கம் குறைந்ததையடுத்து, மூடப்பட்டுள்ள தியேட்டர்களை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க சீன திரைப்பட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியேட்டருக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பார்வையாளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் உள்ளதா? என சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர். தியேட்டரில் உள்ள மொத...
போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு சாவியை கேட்டு தீபக் வழக்கு

போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு சாவியை கேட்டு தீபக் வழக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டு சாவியை கேட்டு தீபக் வழக்கு மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்துவது குறித்த விசாரணையை கைவிடக்கோரி அவரது அண்ணன் மகன் தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், விசாரணையை கைவிட்டு, சாவியை தன்னிடம் தருமாறு தீபக் மனுவில் கோரப்பட்டுள்ளது. அதில், தனது பாட்டி சந்தியா போயஸ் தோட்ட வீட்டை வாங்கினார் என்றும், நினைவில்லம் அமைப்பது தொடர்பாக தான் மற்றும் தனது சகோதரி தீபாவின் ஆட்சேபங்களை பரிசீலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். வழக்கை விசாரித்த ந...
சாத்தான்குளம் படுகொலை சம்பவம் கைதான போலீசுக்கு ஜூலை 30வரை காவல் நீடிப்பு!

சாத்தான்குளம் படுகொலை சம்பவம் கைதான போலீசுக்கு ஜூலை 30வரை காவல் நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் படுகொலை சம்பவம் கைதான போலீசுக்கு ஜூலை 30வரை காவல் நீடிப்பு! சாத்தான்குளம் தந்தை, மகன் கொடூர கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர். கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.ப...
பண மோசடி செய்த பெண் – அறிவிப்பு போஸ்டர் வெளியிட்ட விஷால்

பண மோசடி செய்த பெண் – அறிவிப்பு போஸ்டர் வெளியிட்ட விஷால்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நிதி மோசடி செய்த பெண் - அறிவிப்பு போஸ்டர் வெளியிட்ட விஷால் நடிகர் விஷால் பட நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த ரம்யா என்பவர் பல லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில் ரம்யா புகைப்படத்துடன் விஷால் அலுவலகம் சார்பில் ஒரு அறிவிப்புவெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
குஜராத், அசாம்,இமாச்சல் பகுதிகளில் நிலநடுக்கம்!

குஜராத், அசாம்,இமாச்சல் பகுதிகளில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  குஜராத், அசாம்,இமாச்சல் பகுதிகளில் நிலநடுக்கம்! வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். குஜராத்தில் ராஜ்கோட்டில் இன்று காலை 7:40 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ராஜ்கோட்டிலிருந்து தென்மேற்கே 22 கி.மீ தூரத்தில் 10 கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்த மாதம் மேற்கு மாநிலத்தை தாக்கும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஜூலை 5 ம் தேதி, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேலும் இரண்டு நிலநடுக்கங்கள்  இன்று பதிவாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 7:57 மணிக்கு அசாமில் க...