வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

உலகை உலுக்கிய இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசை..!

உலகை உலுக்கிய இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், வீடியோ
    உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !! கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன. 1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்கள...
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 'பிளாஸ்ட்' படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிற...
ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது…

ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது... மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீடு! மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி”, வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து பின்னணியுடனான இந்த ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் கதையை மண் வாசனை மிக்க உணர்வுகளுடன் உருவாக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கதாபாத்திர அறிமுகங்கள், மற்றும் மனதை கவரும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ...
அமைச்சர் பதவி தந்தால்… விஜய் CM பதவி பறிபோகும் மிரட்டும் TTV – KODANKI EXCLUSIVE I CM VIJAY I EPS

அமைச்சர் பதவி தந்தால்… விஜய் CM பதவி பறிபோகும் மிரட்டும் TTV – KODANKI EXCLUSIVE I CM VIJAY I EPS

admk news, dmk news, Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
    அமைச்சர் பதவி தந்தால்... விஜய் CM பதவி பறிபோகும் மிரட்டும் TTV - KODANKI EXCLUSIVE I CM VIJAY I EPS   https://youtu.be/2aGA1yboLX0
பொறாமையா எனக்கா… அப்படி தரங்கெட்ட ஆள் இல்ல நான்… ரஜினி திடீர் பதிலடி

பொறாமையா எனக்கா… அப்படி தரங்கெட்ட ஆள் இல்ல நான்… ரஜினி திடீர் பதிலடி

CINI NEWS, dmk news, Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, vijay, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
    பொறாமையா எனக்கா... அப்படி தரங்கெட்ட ஆள் இல்ல நான்... ரஜினி திடீர் பதிலடி   https://youtu.be/UnAIbjroJbw
ஸ்டாலின்,உதயநிதிக்கு ஸ்கெட்ச்…திமுக மாஜிகளை கைது செய்ய CM விஜய் திட்டம்..?! KODANKI EXCLUSIVE

ஸ்டாலின்,உதயநிதிக்கு ஸ்கெட்ச்…திமுக மாஜிகளை கைது செய்ய CM விஜய் திட்டம்..?! KODANKI EXCLUSIVE

Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  ஸ்டாலின்,உதயநிதிக்கு ஸ்கெட்ச்...திமுக மாஜிகளை கைது செய்ய CM விஜய் திட்டம்..?! KODANKI EXCLUSIVE   https://youtu.be/Xam-nFt4wTk
என்ன BLACKMAIL பண்ணி… த்தூ… ஆர்த்தி மீது பகீர் புகார்… நேற்று கெனிஷா… இன்று ரவி மோகன்..!

என்ன BLACKMAIL பண்ணி… த்தூ… ஆர்த்தி மீது பகீர் புகார்… நேற்று கெனிஷா… இன்று ரவி மோகன்..!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
    என்ன BLACKMAIL பண்ணி... த்தூ... ஆர்த்தி மீது பகீர் புகார்... நேற்று கெனிஷா... இன்று ரவி மோகன்..!   https://youtu.be/Sssp2y3HwSo    
எக்ஸாம் – Prime web தொடர் விமர்சனம்

எக்ஸாம் – Prime web தொடர் விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, OTT Release, REVIEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  எக்ஸாம் – இணையத் தொடர் விமர்சனம்   ஊட்டி மலைப்பகுதியில் காவல்துறை டிஎஸ்பி ஆக பொறுப்பேற்கச் செல்கிறார் அதிதிபாலன்.அவரைக் கடத்திவிட்டு அந்த இடத்துக்குச் செல்கிறார் துஷாரா விஜயன்.ஒரு காவல்துறை அதிகாரியைக் கடத்தியதோடு அவரைப் போல் பொறுப்பேற்கும் பெருங்குற்றத்தை துஷாரா விஜயன் செய்வது ஏன்? ஆள்மாறாட்டம் செய்து அதிகாரத்தைப் பிடித்து அவர் செய்யும் செயல்கள் என்னென்ன? என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கிறது இந்த எக்ஸாம் தொடர். துஷாரா விஜயன், தொடரில் போலியான காவலதிகாரியாக நடித்திருக்கலாம்.ஆனால் நிஜ காவலதிகாரிக்குரிய மிடுக்கு,துணிவு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் நடிப்புலும் உடல்மொழியிலும் நன்றாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்கிற கேள்விக்கான விடை தெரியும்போது அவருக்கு ராயல் சல்யூட் அடிக்கத் தான் தோன்றுகிறது. காவல்திகாரியாக நடித்...
இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !! எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது. பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்ப...
பிரபு தேவா மற்றும் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது !!

பிரபு தேவா மற்றும் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !! KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது. மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப...