செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

HOME SLIDER

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ ! “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள்! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார். சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்க...
‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!! ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் முத்தமிழ் பேசியதாவது: “அனைவருக்கும் வணக்கம். ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ‘தொடுவானம்’ எ...
ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ் ஆணட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு  ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது. மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். CHENNAI,India—July 27, 2026   —  ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடி...
நடிகை சனம் ஷெட்டி விரட்டப்பட்டது ஏன்..?  சென்னை ஆர்ப்பாட்ட களத்தில் நடந்தது என்ன? கோடங்கி சந்தேகம் KODANKI VOICE

நடிகை சனம் ஷெட்டி விரட்டப்பட்டது ஏன்..? சென்னை ஆர்ப்பாட்ட களத்தில் நடந்தது என்ன? கோடங்கி சந்தேகம் KODANKI VOICE

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகைகள், வீடியோ
    நடிகை சனம் ஷெட்டி விரட்டப்பட்டது ஏன்..? சென்னை ஆர்ப்பாட்ட களத்தில் நடந்தது என்ன? கோடங்கி சந்தேகம் KODANKI VOICE   https://youtu.be/M9G-c9fk4Mw
சூர்யா குரலில் – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்”வெளியீடு!

சூர்யா குரலில் – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்”வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது! சூர்யா குரலில் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியீடு! “விஸ்வநாத் & சன்ஸ்” கொண்டாட்டம் தொடங்கியது! “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர். குடு...
7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!

7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்! சூரியின் வைரல் நடனம்... செப்டம்பர் 10 உலகளாவிய வெளியீடு! "நடிகர் சூரியின் வெறித்தனமான நடனத்தால் இணையத்தைக் கலக்கும் பாடல் – 75 மில்லியனுக்கும் அதிகமான சோஷியல் மீடியா பார்வைகள் & தமிழ் பாடல் யூடியூபில் 10 மில்லியனைக் கடந்து சாதனை!" "செப்டம்பர் 10 உலகளாவிய திரையரங்கு வெளியீட்டை நோக்கிப் பாயும் 'மண்டாடி'!" ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment) தயாரிப்பில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணி கொண்ட ஆக்‌ஷன் திரைப்படமான "மண்டாடி" படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. படத்தின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள விளம்பரப் பாடல் (Promo Song), வெறும் விளம்பரமாக மட்டுமல்லாமல் நாடு தழுவிய அளவில் மாபெரும் வைரல் அலையை உருவாக்கியுள்ளது. கதையின் க...
NEXA Indian Streaming Academy Awards 2026-ல் சிறந்த நடிகைக்கான (Critics – Regional Series) விருதை வென்றார் குஷீ ரவி

NEXA Indian Streaming Academy Awards 2026-ல் சிறந்த நடிகைக்கான (Critics – Regional Series) விருதை வென்றார் குஷீ ரவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  NEXA Indian Streaming Academy Awards 2026-ல் சிறந்த நடிகைக்கான (Critics – Regional Series) விருதை வென்றார் குஷீ ரவி புகழ்பெற்ற நடிகை குஷீ ரவி, Zee5 Original தொடரான ‘அய்யனா மனே’ (Ayyana Mane)-இல் தனது சிறப்பான நடிப்பிற்காக, NEXA Indian Streaming Academy Awards 2026 விழாவில் ‘Best Actor – Series (Female) – Critics Regional’ விருதைப் பெற்றுள்ளார். விருதைப் பெற்ற பின்னர் குஷீ ரவி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதாவது: “இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைகிறேன். ‘அய்யனா மனே’ தொடரில் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது என் கலைப் பயணத்தின் மிகவும் அர்த்தமுள்ள அனுபவங்களில் ஒன்றாகும். இந்த விருதுக்காக என்னைத் தேர்வு செய்த விமர்சகர்கள் மற்றும் நடுவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. Zee5, எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், என்னு...
நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரசகுல்லா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொள்ள பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்...
பாடகர் அறிவு…விஜய்யின் நீட் எதிர்ப்பு நாடகம்…கரப்பான்பூச்சி கோரிக்கையை கேட்ட பாஜக! KODANKI VOICE

பாடகர் அறிவு…விஜய்யின் நீட் எதிர்ப்பு நாடகம்…கரப்பான்பூச்சி கோரிக்கையை கேட்ட பாஜக! KODANKI VOICE

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
    பாடகர் அறிவு...விஜய்யின் நீட் எதிர்ப்பு நாடகம்...கரப்பான்பூச்சி கோரிக்கையை கேட்ட பாஜக! KODANKI VOICE   https://youtu.be/KiT-zF8MZsg
BJP பெயரை குறிப்பிடாமல் விஜய் நீட் எதிர்ப்பு நாடகம் அம்பலம்! வீரியமடையும் கரப்பான்பூச்சி போராட்டம்! KODANKI VOICE

BJP பெயரை குறிப்பிடாமல் விஜய் நீட் எதிர்ப்பு நாடகம் அம்பலம்! வீரியமடையும் கரப்பான்பூச்சி போராட்டம்! KODANKI VOICE

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
    BJP பெயரை குறிப்பிடாமல் விஜய் நீட் எதிர்ப்பு நாடகம் அம்பலம்! வீரியமடையும் கரப்பான்பூச்சி போராட்டம்! KODANKI VOICE   https://youtu.be/iW5n4hVTaSE