புதன்கிழமை, மே 20
Shadow

HOME SLIDER

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். ரசிகர்களின் பெரும் எதி...
தரங்கெட்ட தற்குறிகள் சங்கீதாவை ஆபாசஅர்ச்சனை செய்த போது விஜய் மயக்கத்தில் இருந்தாரா? கோடங்கி கேள்வி

தரங்கெட்ட தற்குறிகள் சங்கீதாவை ஆபாசஅர்ச்சனை செய்த போது விஜய் மயக்கத்தில் இருந்தாரா? கோடங்கி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  தரங்கெட்ட தற்குறிகள் சங்கீதாவை ஆபாசஅர்ச்சனை செய்த போது விஜய் மயக்கத்தில் இருந்தாரா? கோடங்கி கேள்வி   https://youtu.be/eP8EVWA1o9o?si=WKcmdz7_LJATgiJr
வெளியீட்டுக்கு முன்பே ஒரு வியாபாரத்திலேயே போட்ட முதலீட்டில் முக்கால்பங்கை எடுத்துவிட்ட அர்ஜூன் தாஸ் படம் ‘கான் சிட்டி’

வெளியீட்டுக்கு முன்பே ஒரு வியாபாரத்திலேயே போட்ட முதலீட்டில் முக்கால்பங்கை எடுத்துவிட்ட அர்ஜூன் தாஸ் படம் ‘கான் சிட்டி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
    அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கான் சிட்டி.இந்தப்படத்தில் இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னாபென் கதாநாயகியாக இணைந்துள்ளார்.இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மூத்தநடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன், படத்தொகுப்பு : அருள் மோசஸ்,இசை: ஷான் ரோல்டன்,கலை இயக்கம்: ராஜ் கமல்,உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்,சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு,மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றுள்ளது. நகர வாழ்க்கையின் நெருக்கடியையும், அதற்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுகளையும் கலந்து சொல்லும் முயற்சியாக இந்த...
இயக்குநராக அறிமுகமாகும் கார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயனின் சகலை!

இயக்குநராக அறிமுகமாகும் கார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயனின் சகலை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
  ஸ்வீட் ஹார்ட், ஜோ,ஆண் பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப் படங்கள் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தவர் ரியோ ராஜ்.அவர் கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் மேடி. இறுகப்பற்று, சொர்க்கவாசல் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ்,சிங்கம்புலி,மிர்ச்சி விஜய்,கார்த்திகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு, இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.பிரவீன் போத்தன் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார்அறிமுக கலை இயக்குனராக பிரதீபராஜ் பணிபுரிகிறார். உடை வடிவமைப்பை பிரியா ரவி செய்கிறார். அறிமுக இயக்குநரான கார்த்திகேயன்.பிகே இப்படத்தினை இயக்குகிறார்.இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவன...
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு*

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு*

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு* 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளி...
சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜ...
டொவினோ தாமஸ் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவான ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு!

டொவினோ தாமஸ் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவான ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *டொவினோ தாமஸ் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவான 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியீடு* டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ' பள்ளிச்சட்டம்பி 'படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து 'பள்ளிச்சட்டம்பி' மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான 'காட்டு செம்பகம்'  பாடலை பி...
ஷர்வானந்த் நடிக்கும்  பைக்கர் ( BIKER)  பட பத்திரிகையாளர் சந்திப்பு !!*

ஷர்வானந்த் நடிக்கும்  பைக்கர் ( BIKER)  பட பத்திரிகையாளர் சந்திப்பு !!*

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ஷர்வானந்த் நடிக்கும்  பைக்கர் ( BIKER)  பட பத்திரிகையாளர் சந்திப்பு !!* முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது.., இது எனக்கு புதிய அனுபவம...
காலையில் BJP இரவில் TVK வேட்பாளர்…கள்ள கூட்டணி போட்ட டுபாகூர் விஜய்! KODANKI EXCLUSIVE I VIJAY

காலையில் BJP இரவில் TVK வேட்பாளர்…கள்ள கூட்டணி போட்ட டுபாகூர் விஜய்! KODANKI EXCLUSIVE I VIJAY

HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  காலையில் BJP இரவில் TVK வேட்பாளர்...கள்ள கூட்டணி போட்ட டுபாகூர் விஜய்! KODANKI EXCLUSIVE I VIJAY   https://youtu.be/sE5IAyIKk6E
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை – கமல்ஹாசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின்
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை - கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து தமிழகத்தை காக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றம் கருதியும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. சுயநலமற்ற அரசியலுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாக...