சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

நடிகர் சங்க வழக்கில் தலையிட்டதால் தான் ஐசரிகணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதியரசர் உத்தரவில் விளக்கம்

நடிகர் சங்க வழக்கில் தலையிட்டதால் தான் ஐசரிகணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதியரசர் உத்தரவில் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நடிகர் சங்க தேர்தலில் நாசர்-விஷால் கூட்டணி சார்பில் பாண்டவர் அணியும், பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணியில் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலை சந்தித்தது. தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே எப்படியாவது தேர்தலை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என பல முயற்சிகள் நடை பெற்றன. நடிகர் எஸ்வி சேகர் ஒரு பக்கம் "தனக்குள்ள" அதிகாரத்தை வைத்து பல தடைகளை ஏற்படுத்தி வந்தார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென தேர்தல் நடத்தும் இடத்திற்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என போலீசார் கை விரித்தனர். அதே நேரம் எஸ்.வி.சேகர் உட்பட 4 பேர் புகார் மனு கொடுத்திருப்பதாகவும், அந்த மனுக்களை விசாரிக்க வேண்டி உள்ளதால் தேர்தலை ரத்து செய்ய பதிவாளருக்கு பதிவுத்துறை தலைவர் திடீரென கடிதம் அனுப்பினார். இதை தொடர்ந்து தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார். இதை எதிர்த்தும் தேர்தலை அறிவித்த தேதியில் நடத்தி முடிக்க போலீச...
திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  திருமண உடையில் படுகவர்ச்சியாக இலியானா..! வழக்கமாக எல்லா நடிகைகளைப் போல இலியானாவும் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை பதிவிடுவார்.   அந்த வகையில் இலியானா இப்போது வெட்டிங் அபையர் ( wedding affair) என்ற இதழுக்காக திருமண உடையை அணிந்து கொண்டு அழகான பல படங்களை கவர்ச்சியாக எடுத்துள்ளார். அதில் சில படங்கள் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. திருமண உடையில் இப்படி யாராவது கவர்ச்சி காட்டுவார்களா என அந்த படங்களை பார்த்த பலரும் இலியானாவை கழுவி ஊற்றவும் செய்கிறார்கள்....
உ.பி.காங்., கூடாரத்தை அடியோடு கலைத்த ராகுல்..!

உ.பி.காங்., கூடாரத்தை அடியோடு கலைத்த ராகுல்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பி.மாநிலத்தில் மாவட்ட கமிட்டிகளை கலைத்தது காங்கிரஸ் உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனிடையே அங்குள்ள 12 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளையும் கலைப்பதாக, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. உ.பி. கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. வடக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்பட்டது. அதே நேரன் சட்டசபை இடைத்தேர்தல் பணிகளை கண்காணிக்க 2 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது....
பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா?-இயக்குனர் ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி சினிமா டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- ஜூன் 5-ந் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன். சாதியத்தை எவ்வாறு நீக்குவது? சாதி இல்லாத சமூகத்தை உருவாக்குவது எப்படி? போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தும் பேசினேன். நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய ...
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா… போனிகபூர் மீது பண மோசடி புகார்..!

அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா… போனிகபூர் மீது பண மோசடி புகார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆவதில் சிக்கலா... போனிகபூர் மீது பண மோசடி புகார்..! போனி கபூர் மீது காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரவீன் ஷ்யாம் என்பவர் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றுக்கொண்டு அதை இதுவரை திருப்பி தரவில்லை, என்று புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரில், நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதாக கூறி போனி கப்பூர் தன்னிடம் ரூ.2.5 கோடி கடனாக பெற்றார். அதனை திரும்ப தரும்போது இரு மடங்காக தருவதாக கூறினார். ஆனால், தற்போது வரை நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடத்தவில்லை, எனது பணத்தையும் திரும்ப தரவில்லை, என்று தெரிவித்திருக்கிறார். இந்த சிக்கலால் நேர்கொண்ட பார்வை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா... அல்லது ரிலீஸ் சிக்கல் ஏற்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது....
வித்தியாசமான ஜிவி  கதையுடன் மீண்டும் களத்துக்கு வரும் வெற்றி..!

வித்தியாசமான ஜிவி கதையுடன் மீண்டும் களத்துக்கு வரும் வெற்றி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
8 தோட்டாக்கள் வெற்றி பெற்ற பிறகு கதை தேர்வில் மிக கவனம் செலுத்தி நடிகர் வெற்றி தேர்வு செய்த படம் ஜிவி. மிக வித்தியாசமான திரைக்கதையுடன் இந்த முறையும் ரசிகர்களுக்கு நல்ல டிரீட் கொடுக்க காத்திருக்கிறது ஜிவி. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது. மிக ஷார்ப்பாக எடிட் செய்யப்பட்ட டீசரை பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதாக ஏற்படுகிறது. இந்த படம் 28ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது.   https://youtu.be/7Q4VTDove4k...
தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே… வருத்தத்தில் பிரணிதா..!

தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே… வருத்தத்தில் பிரணிதா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே... வருத்தத்தில் பிரணிதா..! நடிகை பிரணிதா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் என்ற திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பட வாய்ப்பு இல்லையென்றாலும் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகைகள் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை தேடிக் கொள்வார்கள். பிரணிதா வித்தியாசமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழில் பாவம் பிரணிதாவுக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை....
பதவி காலம் முடிவதற்குள் திடீரென பதவியை ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கி துணை கவர்னர்… மோடி அரசு நெருக்கடியா?

பதவி காலம் முடிவதற்குள் திடீரென பதவியை ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கி துணை கவர்னர்… மோடி அரசு நெருக்கடியா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பதவி காலம் முடிவதற்குள் திடீரென பதவியை ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கி துணை கவர்னர்... மோடி அரசு நெருக்கடியா? இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாத காலம் இருக்கின்ற நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது மத்திய அரசு ரிசர்வ் வங்கியை சுயமாக இயங்கவிடுவதில்லை. அதன் முடிவுகளில் தலையிடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் மிக மோசமான பொருளாதார சீரழிவை இந்தியா சந்திக்க நேரிடும் என கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கூறியிருந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளது மத்திய அரசு நெருக்கடியால்தானா? என்ற கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியில் இளம் வயதில் துணை கவர்னர் பொறுப்பை ஏற்றவ...
டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லியில் காரில் வீடு திரும்பிய பெண் நிருபர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..! டெல்லியில் நிருபராக பணியாற்றி வரும் மிதாலி சண்டோலா என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது காரில் நொய்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் அவரது கார் சென்றபோது ஒரு வாகனம் அவரது காரை முந்திச்சென்று நின்றது. அந்த வாகனத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மிதாலியின் கார் மீது முட்டைகளை வீசினார்கள். பின்னர் துப்பாக்கியால் மிதாலியை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் விரைந்துவந்தனர். தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்தது. படு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்டு மிதாலியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தன...
நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..!

நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க தேர்தலில் 1604 வாக்குகள் பதிவானது..! நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 3171 ஓட்டுக்களில் மாலை 5 மணிவரை 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். பதிவான வாக்குச் சீட்டுகள் உள்ள பெட்டிகள் மிக பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்...