சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

மழையில் நனைந்த படி அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட  கஸ்தூரி…!

மழையில் நனைந்த படி அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மழையில் நனைந்த படி அரைகுறை ஆடையில் கஸ்தூரி ஆட்டம்...! நடிகை கஸ்தூரி சமீபத்தில் எதை செய்தாலும் பேசினாலும் அது சர்ச்சை ஆகி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் பெரும் பிரச்சினைகளையும் அதனால் கஸ்தூரி சந்தித்தார். இப்போது மீண்டும் ஒரு விஷயத்தை செய்து பரபரப்பு பகுதிக்கு வந்துள்ளார். மழையில் அவர் போட்ட ஆட்டம் தான் விவகாரத்துக்கு காரணம். சர்ச்சை நடிகை கஸ்தூரி மேல் சட்டை மட்டுமே அணிந்து கால்சட்டை அணியாமல் அரைகுறை ஆடை ஒன்றை அணிந்து மழையில் நனைந்தபடி ஆடும் சில வினாடி வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் நெட்டிசன்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியுள்ளார் கஸ்தூரி.   https://www.instagram.com/p/ByYhW-LB5Br/?igshid=k7zb4nmy4eub...
தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்… நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு

தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்… நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்... நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. முந்தைய நிர்வாகத்தை சேர்ந்த விஷாலின் பாண்டவர் அணியில் சின்ன மாற்றங்களை செய்து மீண்டும் அதே பதவிகளுக்கு பாண்டவர் அணி நிற்கிறது. விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும் போடியிடுகிறார்கள். இதனால் தமிழ் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் வீட்டில் ஐசரி கணேஷ் தலைமையில் அவசர கூட்டம் நடை பெற்றது. பின்னர் பாண்டவர் அணியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இந்த நிலையில் ஐசரி கணேஷ் அழைப்பின் பெயரில் விஷால், கார்த்...
இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..!

இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இந்தியில் ரஜினியின் சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார் பிரியதர்ஷன்..! ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி படம் 2007 ஆம் ஆண்டு இந்தியில் பூல் பூலையா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டநிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானப் படம் சந்திரமுகி. முந்தைய பாபா படத்தின் படு தோல்விக்கு பின் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மலையாளத்தில் மணிச்சித்திரதாழ் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத்தான் சந்திரமுகி கதையாக சொன்னார் இயக்குனர் வாசு. வெற்றி பெற்ற படம் மீண்டும் தமிழில் வந்து ரஜினியின் வெற்றிப் பட வரிசையில் சேர்ந்து கொண்டது. தமிழில் வெற்றி பெற்ற இந்த படத்தை இந்தியில் 2007 ஆம் ஆண்டு இந்தி ரீமேக் செய்தார் இயக்குனர் பிரியதர்ஷன். இந்தி...
பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..!

பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
பாண்டவர் அணியை எதிர்ப்பவர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் பாக்யராஜ் வீட்டில் ஆலோசனை..! விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து களமிறங்கும் பாக்யராஜ்-ஐசரிகணேஷ் கூட்டணி. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. முந்தைய நிர்வாகத்தை சேர்ந்த விஷாலின் பாண்டவர் அணியில் சின்ன மாற்றங்களை செய்து மீண்டும் அதே பதவிகளுக்கு பாண்டவர் அணி நிற்கிறது. விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும் போடியிடுகிறார்கள். இதனால் தமிழ் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் வீட்டில் ஐசரி கணேஷ் தலைமையில் அவசர கூட்டம் நடை பெற்றது. பின்னர் பாண்டவர் அணியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியல் வெளியானது....
ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..!

ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  ஆந்திராவின் துணை முதல்வராகிறார் நடிகை ரோஜா..! நடந்து முடிந்த தேர்தலில் இமாலய வெற்றி பெற்று ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களை நியமனம் செய்யப்போவதாகவும், 25 அமைச்சர்கள் நியமிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இப்போது அந்த 5 துணை முதல்வர்களில் ஒருவராக நடிகை ரோஜா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி தமிழ் திரையுலகத்தை பரபரப்பாக்கி உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் 25 அமைச்சர்களும் 5 துணை முதலமைச்சர்களும் செயல்படுவார்கள் என்று அறிவித்தார். இவர்களின் பதவி பிரமாணம் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளதகாவும் தகவல் வெளியானது. நகரி தொகுதியில் இரண்டாம் முறையாக வெற்றி ப...
தலைமை செயலகத்தில் அமைச்சர்  கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென ஆபாச வீடியோ ஓடியதால் பரபரப்பு..!

தலைமை செயலகத்தில் அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென ஆபாச வீடியோ ஓடியதால் பரபரப்பு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திடீரென ஆபாச வீடியோ ஓடியதால் பரபரப்பு..! கர்நாடக சட்டசபையில் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே சில பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆபாச வீடியோ பார்த்து சர்ச்சை ஆன விவகாரம் நினைவிருக்கலாம். இப்போது அதே போன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தில் உணவு மற்றும் பொது விநியோக துறை தொடர்பான அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது. பொது வினியோக துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்த ஒரு பவர் பாயிண்ட் பிரண்டேஷன் திரையில் காண்பிக்கப்பட்டது. அப்போது திடீரென அந்த திரையில் சில வினாடிகள் ஆபாச படம் ஓட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் அந்த கூட்டத்தில் பல பெண் அதிகாரிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆபாச படம் ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் அது நிறுத்தப்பட்டு கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது....
Kolaikaran movie selfie review by Kodanki

Kolaikaran movie selfie review by Kodanki

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம், வீடியோ
  Kolaikaran selfie review by Kodanki #VijayAntony #Arjun #nazar #Aashima #seetha #Kolaigaran #Kodankiselfiereview #vijayantony #Dhananjayang #akarjunofficial   #கொலைகாரன் #கொலைகாரன்திரைவிமர்சனம்   https://youtu.be/18DKGqKzFmg
பேரனின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்டம்… சரத்-ராதிகா தம்பதி உற்சாகம்

பேரனின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்டம்… சரத்-ராதிகா தம்பதி உற்சாகம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் நடிகைகளில் அறிமுகம் ஆன நாளில் இருந்து தனக்கென தனி பாணியை வைத்திருப்பவர் ராதிகா சரத்குமார். பல தனிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் தாண்டி இன்றைக்கு திரைத்துறையில் அதிலும் சின்னத்திரையில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். ஒரு பக்கம் பிசியான நடிகை இன்னொரு பக்கம் சீரியல் தயாரிப்பு என தொழிலில் கொடி கட்டி பறந்தாலும் குடும்ப சந்தோஷங்களிலும் ராதிகா ராதிகாதான். அவரது மகள் ரேயானுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. நடிகை நிலையை தாண்டி அம்மா நிலைக்கு உயர்ந்து பின்னர் அதிலும் அடுத்த உயர்வாக பாட்டி புரோமோஷன் அடைந்ததை ராதிகா ரொம்பவே சந்தோஷமாக பதிவு செய்தார். இப்போது அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்துள்ளது. இதை ரொமபவே உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள் ராதிகா சரத்குமார் தம்பதி. பாட்டி ராதிகா மடியிலும், தாத்தா சரத்குமார் குமார் கழுத்திலும் என பிறந்த நாள் குழந்த...
சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்… மும்பைக்கு போன ரகசியம்..!

சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்… மும்பைக்கு போன ரகசியம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சசிகுமார் வில்லனாக மாறிய சரத்குமார்... மும்பைக்கு போன ரகசியம்..! கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் மூன்றாவது படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் இயக்கும் இப்படத்தில் சரத்குமார் வில்லனாக நடிப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாதம் மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் ஷூட்டிங் நடத்தி முடிக்க திட்டம். காஞ்சனா படத்தில் சரத் கதாபாத்திரம் எப்படி வரவேற்பை பெற்றதோ அதே போல சசிகுமார் படத்தில் தான் நடிக்கும் கதாப்பாத்திரம் வரவேற்பை பெறும் என்று ரொம்பவே நம்பிக்கையோடு இருக்கின்றார் சரத். சசிகுமார் படங்களில் இந்த படம் அவரது திரைப்பயணத்தில் அவரை வேறு கோணத்தில் காட்டும் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ ரஜினியின் தர்பார் படமும், சரத்குமார்-சசிகுமார...
3டி தொழில் நுட்பத்தில் சந்தானத்தின்  தில்லுக்கு துட்டு 3ம் பாகம்..!

3டி தொழில் நுட்பத்தில் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 3ம் பாகம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தில்லுக்கு துட்டு 3ம் பாகம் படத்தை 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சந்தானம் ஹீரோ ஆன பிறகு முதல் முறையாக தனது படத்தில் யோகிபாபுவை இணைத்து கொண்டார். இந்த படத்துக்கு டகால்டி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு 3ம் பாக படத்தையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தில்லுக்கு துட்டு படத்தில் இருந்த மொட்ட ராஜேந்திரன் இந்த பாகத்திலும் இருப்பார் என தெரிகிறது. சந்தானம் நடிப்பில் உருவான தில்லுக்கு துட்டு படங்களின் வரிசையில் அதன் மூன்றாம் பாகம் 3டியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதன் பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் தில்லுக்கு துட்டு படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....