வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..!

நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..! இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றுமே மறக்காத பெயர் கபில்தேவ். இவர் கேப்டனாக இருந்த போது 1983ல் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து 83 பெயரில் இந்தி படம் உருவாகிறது. இதில் கபில்தேவ் மனைவியாக நடிக்கும் பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன் மொத்தமே 14 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 14 கோடியாம். அடி ஆத்தீ... ஒரு நிமிசத்துக்கு ஒரு கோடியான்னு நீங்க வாய பொளக்குறது நல்லாவே தெரியுது... இதுல நம்மூர் ஜீவாவும் நடிக்கிறார். அவருக்கு எவ்வளவு சம்பளம்னு கேக்கக்கூடாது......
லஷ்மிபாம் படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது – கியாரா அத்வானி

லஷ்மிபாம் படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது – கியாரா அத்வானி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  " லட்சுமி பாம் " படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை ஹிந்தியில் 'லட்சுமி பாம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை தமிழில் எழுதி இயக்கி மாபெரும் வெற்றிப் படமாக்கிய ராகவா லாரன்ஸ் தான் ஹிந்தியிலும் இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே படக் குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமாரும் ராகவா லாரன்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார். மறுபடியும் இயக்குனர் பொறுப்பை லாரன்ஸ் ஏற்றுக்கொண்டது படக்குழுவை பெருமகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது. படத்தின் கதாநாயகி கீயரா அத்வானி இதைப்பற்றி கூறும் போது, "அ...
2019 ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு  தேர்வான ஜி.வி.பிரகாஷ் குமாரின்  சர்வம் தாளமயம்..!

2019 ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான ஜி.வி.பிரகாஷ் குமாரின் சர்வம் தாளமயம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ராஜீவ்மேனனின் "சர்வம் தாளமயம்"அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த ‘சர்வம் தாளமயம்’ தமிழ் திரைப்படம், ‘சர்வதேச பனோரமா’ பிரிவில், 2019ம் ஆண்டுக்கான 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்படவிழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மதிப்பு மிக்க இத்திரைப்படவிழா, ஜூன் மாதம் 15ம் தேதி, அதாவது இன்று முதல் 24 தேதி வரை நடைபெறுகிறது....
ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..!

ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜிப்ரான் இசையில் பாடகரான சிவகார்த்திகேயன்..! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். தற்போது இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் 'சிக்சர்' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில், 'சிக்சர்' படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஒன்றை ரிகார்டிங் செய்துள்ளோம். 'நீ எங்கவேனா கோச்சிக்கினு...' என தொடங்கும் இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார்....
நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நயன்தாரா மாமா வேஷம் கொடுங்கள் முருகதாசுக்கு வேண்டுகோள் வைத்த ஹாலிவுட் நடிகர்..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படப்பிடிப்பு மும்பையில் படு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் பில் டியூக் இயக்குனர் முருகதாசிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில், ஏ.ஆர். முருகதாஸ், எனக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் நான் ரஜினிகாந்தின் அமெரிக்க கசினாகவோ அல்லது நயன்தாராவின் அங்கிளாகவோ நடிக்க முடியும். அனிருத் ஹிட் பாடல் கொடுக்கலாம். எனவே தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள்" என பில் டியூக் என்ற ஹாலிவுட் நடிகர் கோரிக்கை வைத்துள்ள விஷயம்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்....
கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட்

கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தமிழ், இந்தி, தெலுங்கில் நடித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் கவனித்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் என் மகனுக்கு ஒரு தங்கை வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டான் எனவே ந...
தோல்வி பயம்… அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் – கோடங்கி ஸ்பெஷல்

தோல்வி பயம்… அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் – கோடங்கி ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தோல்வி பயம்... அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் - கோடங்கி ஸ்பெஷல் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஜானகி எம்.ஜிஆர். கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. தலைவர் பதவிக்கு பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் நடிகர் நாசரும், சுவாமி சங்கரதாஸ் அணியில் இருந்து கே.பாக்யராஜூம் போட்டியிடுகின்றனர். இருதரப்பினர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது தேர்தலுக்கு ஒரு திடீர் சிக்கல் எழுந்துள்ளது நடிகர் சங்க தேர்தலை ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்துவது குறித்து காவல்துறை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், 'நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு கடிதம் எழுதிய...
விலை போகாத நயன்தாரா படம்… ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..

விலை போகாத நயன்தாரா படம்… ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  விலை போகாத நயன்தாரா படம்... ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது எதனால்..? தமிழ் சினிமா உலகம் ரஜினி கமல், அஜீத், விஜய்க்கு அடுத்த வியாபார இடத்தில் வைத்திருப்பது நயன்தாரா படங்களை தான். அந்தளவுக்கு டிமாண்ட் மார்க்கெட் வியாபார திரைப்பிரபலம் நயன்தாரா. இவர் நடித்த கொலையுதிர் காலம் படத்தைத் 14ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக் குழு முடிவு செய்து இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வந்தது. அதன் அடிப்படையில் படத்தை கொலையுதிர் காலம் படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம். இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் படத்தின் வியாபாரமும் பெருசாக இல்லை. டிஸ்ட்ரிபூஷன் முறையில் வாங்கி வெளியிடவும் ஆட்கள் வராததால் தயாரிப்பாளர் தரப்பு கடும் அப்செட் ஆனதாம். இதற்கு முக்கியமான காரணம் படத்தின் இயக்குநர் சக்ரி டோலெட்டி,. கமலின் உன்னைப் போல் ஒருவன், அஜீத்தின் பில்லா 2 படங்களை இயக்கியவர் தா...
நடிகர் சங்கத்தில் 30 ஆண்டில் செய்ய முடியாததை 3 ஆண்டில் செய்திருக்கிறோம் – விஷால்

நடிகர் சங்கத்தில் 30 ஆண்டில் செய்ய முடியாததை 3 ஆண்டில் செய்திருக்கிறோம் – விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தல் தேதி நெருங்க நெருங்க பல பரபரப்பான சம்பவங்கள் திரையுலகில் நடந்து வருகிறது. பாக்யராஜ்- ஐசரி கூட்டணியின் சுவாமி சங்கரதாஸ் அணி நடிகர் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டார்கள். அதே போல நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கும் போய் ஆதரவு கேட்டார்கள். இந்த நிலையில் நடிகர் விஷாலும் திடீரென நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் விஷால் கூறியது: நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளில் நடக்காததை 3 ஆண்டுகளில் நடத்தி முடித்தோம். நடிகர் சங்க கட்டடப்பணிக்கு எத்தனை பேர் தடை ஏற்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். வரலட்சுமி போன்ற ஒவ்வொரு நண்பர்களுக்கும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது....
உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சென்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மத்திய உள்துறை மந்திரி அமீத்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமானதாம். சனிக்கிழமை நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தாம் டெல்லி வந்துள்ளதாகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த கூட்டத்தில் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்....