புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

மீண்டும் நலன் குமாரசாமி கதையில் சிவி.குமார் தயாரிப்பில் சூது கவ்வும் 2

மீண்டும் நலன் குமாரசாமி கதையில் சிவி.குமார் தயாரிப்பில் சூது கவ்வும் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் நலன் குமாரசாமி கதையில் சிவி.குமார் தயாரிப்பில் சூது கவ்வும் 2 விஜய் சேதுபதி நடிப்பில் சில வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன படம் சூது கவ்வும். மிக வித்தியாசமான திரைக்கதையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் அந்த படத்தை தயாரித்த சிவி.குமார் . தற்போது பல வெற்றி படங்களை இரண்டாம் பாகம் எடுக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சூது கவ்வும் படமும் இணைக்கிறது. முதல் பாகத்தை எழுதி இயக்கிய நலன் குமாரசாமி இந்த இரண்டாம் பாகத்துக்கான கதை திரைக்கதை மட்டுமே எழுதி தருகிறார். இயக்குனர் யார் என்பதை தயாரிப்பாளர் சிவி.குமார் இன்னும் முடிவு செய்யவில்லை. நலன் குமாரசாமி எழுதி முடித்ததும் புது இயக்குனரா அல்லது தானே இயக்கிவிடலாமா என்றும் சிவி.குமார் யோசிக்கிறார். ஏற்கனவே மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை ...
கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..! தனது கல்வி கொள்கை கண்டனப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு நேரத்தில் ஆதரித்து குரல் கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள். திரை உலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் என்று சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்....
கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா – இயக்குனர் பாரதிராஜா முடிவு

கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா – இயக்குனர் பாரதிராஜா முடிவு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கமல்-ரஜினிக்கு பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா முடிவு இதற்கு காரணம் பாரதிராஜாவின் அறிமுகப் படமான 16 வயதினிலே-வில் கமலும், ரஜினியும் நடித்து இருந்தார்கள். அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் இருவரும் நீண்ட காலமாகத் திரையுலகில் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள். இதையொட்டி, இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். இந்த விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்த பாரதிராஜா திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..? நடிகர் விஜய் சேதுபதி மக்கள் விரும்பும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்தாலும், கதாபாத்திரம் பிடித்து போனால் அது கொஞ்ச நேரமே வந்தாலும், அல்லது நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என தெரிந்தாலும் அந்த ரோலில் நடிப்பார். அப்படி பல படங்கள் அவர் நடிப்பில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை கூட வாங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவருக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் டப்பிங் குரல் கொடுத்த விவகாரத்தில் டப்பிங் யூனியன் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதள பக்கத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் "டீக்கடை பொறுக்கி" வாய்சுக்குதான் லாயக்கு படும் என குறிப்பிட்டு வம்புக்கு இழுத்த போதும் அதை விஜய் சேதுபதி கண்டு கொள்ளாமல் கதிரவன் பாலுவை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தனது ரசி...

பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிகில் படத்தில் மருத்துவ மாணவியாக நயன்தாரா..! அடலி இயக்கி வரும் பிகில் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் பெண்ககள் கால்பந்தாட்ட வீரராக ஒரு விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா பிசியோதெரபி மருத்துவ மாணவியாக நடித்துள்ளாராம். இதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சூர்யாவின் கஜினி படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்திருப்பார்....
விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…!

விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்... படக்குழு அதிர்ச்சி...! அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது. வழக்கமாக பிரபல நடிகர்கள் படத்தில் இருந்து எந்த செய்தியோ படங்களோ ரகசியமாக வெளியானால் பெரும் வைரல் ஆகும். அதிலும் குறிப்பாக விஜய் படத்தில் ஒரு தகவல் வந்தாலும் அது ரசிகர்களுக்கு குஷி தானே.   https://youtu.be/AP0M9IUYf20 இப்போது சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சில நேரங்களில் படக்குழுவே படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்த இது போன்ற அதிரடிகள் செய்வது சகஜம்தான்....
சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..! கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் ஜோடியை வைத்து கடந்த சில வருடங்களுக்கு 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார் கிருத்திகா உதயநிதி. அதன் பின் இந்த ஜோடி மீண்டும் 'சுமோ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தை எஸ்பி ஹோசிமின் என்பவர் இயக்க உள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது ஜப்பானில் புகழ்பெற்ற சுமோ என்ற விளையாட்டு போட்டியை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது. அதோடு இந்த படத்தில் நிஜமான 18 சுமோ வீரர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு விடிவிகணேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது....
மெட்ரோ இயக்குனரோடு கை கோர்த்த விஜய் ஆண்டனி..!

மெட்ரோ இயக்குனரோடு கை கோர்த்த விஜய் ஆண்டனி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது . பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து  சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம்  " ராஜ வம்சம் " .இது  T. D ராஜாவின் மூன்றாவது  படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் . அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் ....
நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நிர்வாண சர்ச்சையை அடுத்து அமலாபால் லெஸ்பியன் லிப்லாக் ஆடை பட அடுத்த சர்ச்சை..! தமிழ் சினிமாவின் இப்போதைய ஹாட் டாப்பிக் 19 தேதி ரிலீஸ் ஆக உள்ள ஆடை படமும் , அமலாபால் நடிப்பும்தான். தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிக்க தயங்கும் காட்சிகளில் அனாயசமாக நடித்து நல்ல பேரை தக்க வைக்க முயற்சிக்கிறார். ஆடை படம் குறித்து அமலாபால் கூறியது ஆடை பட கதைக்கு நிர்வாணமாக நடிக்கவேண்டிய தேவை இருந்ததால் அப்படி நடிக்கவேண்டியதாயிற்று, படத்தில் எந்த ஒரு காட்சியும் முகம் சுழிக்கிற வகையில் இருக்காது என்பதற்கு என்னால் உத்தரவாதம் தர முடியும். காமினி கேரக்டரின் குணாதிசங்கள் இந்த அமலாபாலின் குணாதிசங்களோடு ஒத்திருக்கும். இப்படத்தில் நானும், ரம்யாவும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்திருப்பது கதையில் இல்லாதது. நான் தான் ரம்யாவிடம் கூட முன்பே சொல்லிக் கொள்ளாமல் லிப் லாக் முத்தம் கொடுத்தேன்.ஒரு தோழ...
வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – தனுஷ் அறிவிப்பு

வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் – தனுஷ் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வடசென்னை 2 படம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் - தனுஷ் அறிவிப்பு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த படத்தை மூன்று பாகமாக தயாரிக்க தனுஷும் வெற்றுமாறனும் திட்டமிட்டு வருகின்றனர். தற்போது இருவரும் இணைந்து உருவாகி வரும் 'அசுரன்' படத்தை அடுத்து 'வடசென்னை 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வடசென்னை மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வடசென்னை 2 படமாக உருவாகாது என்றும் தற்போது பிரபலமாகி வரும் வெப் சீரியஸ் ஆக உருவாகலாம் என்றும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அப்படி வெப் சீரியஸ் தயாரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் திட்டமிட்டபடி வடசென்னை 2 உருவாகும். அதுவரை வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கா...