புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள் செல்போனை தவிர்க்க வேண்டும்-போப் பிரான்சிஸ் புத்தாண்டு அறிவுரை

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள் செல்போனை தவிர்க்க வேண்டும்-போப் பிரான்சிஸ் புத்தாண்டு அறிவுரை

HOME SLIDER, NEWS, செய்திகள்
    செல்போனை தவிர்க்க வேண்டும்-போப் அறிவுரை* தூங்கும் நேரத்தை தவிர கிட்டத்தட்ட நாள் முழுவதும் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். அப்படி செல்போன்களுக்கு அடிமையானவர்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கி உள்ளார். உங்கள் செல்போன்களை தூர வைத்துவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுங்கள் என அவர் கூறினார். ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள்காட்டி ‘‘அவர்கள் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள்’’ அதையே நீங்களும் செய்யுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘நாம் குறைந்தபட்சம் உணவு மேஜையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதாவது செல்போன்களில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாட வேண்டும். பெற்றோரே, குழந்தைகளே, சகோதர, சகோதரிகளே இந்த புனிதமான பணியை இன்றே நாம் தொடங்குவோம்’’ என்றார்....
இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  "இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்" தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்     SNS Movies பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, T. சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்...
விஜய் ஆண்டனியின் தமிழரசன் டீசர்..!

விஜய் ஆண்டனியின் தமிழரசன் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. வரும் 29 ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக  நடைபெற்றது. படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.   https://youtu.be/v0kiYWWln-o...
தனுஷ்-அனிரூத் கூட்டணியின் ஜிகிடி கில்லாடிஸ் புது டிரண்டாக மாறும் – விவேக் மகிழ்ச்சி

தனுஷ்-அனிரூத் கூட்டணியின் ஜிகிடி கில்லாடிஸ் புது டிரண்டாக மாறும் – விவேக் மகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரும் வெற்றியடைந்துள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது. மேலும், அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குற...
விருது பெற்ற அமிதாப்பை வாழ்த்திய ரஜினி..!

விருது பெற்ற அமிதாப்பை வாழ்த்திய ரஜினி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  டெல்லியில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைத்துறை சேவையை பாராட்டி தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அமிதாப்புக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி “தர்பார்” முருகதாஸ் சொன்ன ரகசியம்..!

இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி “தர்பார்” முருகதாஸ் சொன்ன ரகசியம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி "தர்பார்" முருகதாஸ் சொன்ன ரகசியம்..! ரஜினியை வைத்து முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார். சென்சார் பணியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பத்திரிகையாளர்களை சந்தித்த போது ”‘தர்பார்’ ரஜினி சார் ரசிகர்களை குஷிப்படுத்தும் சூப்பர் ஸ்டார் முத்திரை படமாக இருப்பதோடு, என் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அதை ரஜினி சார் பாணியிலும் பார்க்கலாம்” என்றார். அவரிடம் ”தர்பார் படத்தின் டிரைலர் தமிழை விட இந்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறதே, ஏன்” என்றதற்கு, “அது முதலிலேயே நாங்கள் திட்டமிட்டது தான். சுமா...
விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்ச ரூபாய் பரிசு போட்டி..!

விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்ச ரூபாய் பரிசு போட்டி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை முன்னிட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம்  அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது. இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது. இந்தப் போட்டிகள் தவிர பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு போட்டியும் நடத்தப்படுகிறது விஜய் சேதுபதியை எதனால் பிடிக்கும் என்று சிறப்பாகச் சொல்லும் 41 பெண்களுக்கு தலா 1,000 வீதம் பரிசு அளிக்கப் படுகிறது.   இந்த போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 31, 2019. இந்தப் போட்டிகள் குறித்த மேலதி...
ரஜினிக்கு பதில் சூர்யா… கமலுக்கு பதில் தனுஷ்… ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா… மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்!

ரஜினிக்கு பதில் சூர்யா… கமலுக்கு பதில் தனுஷ்… ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா… மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரஜினிக்கு பதில் சூர்யா... கமலுக்கு பதில் தனுஷ்... ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா... மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்..! 100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘அவள் அப்படித்தான்’. ருத்ரயா இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீபிரியா ஆகியோரது நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான இப்படம் காலத்தால் அழியாத கலை பொக்கிஷமாகவே பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ரீமேக் உரிமையை ருத்ரயாவிடம் ஸ்ரீப்ரியா கேட்ட போது, ரஜினி, கமல் வேடத்தில் யார் நடிப்பாங்கனு, என்று கேட்டவர், உரிமையை தர மறுத்துவிட்டாராம். அதே சமயம், ருத்ரயா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு ‘அவள் அப்படித்தான்’ ரீமேக் உரிமையை வழங்கியுள்ளார். அப்போது ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கிக் கொண்டிருந்ததால், ஸ்ரீபிரியாவால் அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக்கை ...
விதி மீறிய காதலும்.. பயணமும் ஊர் போய் சேராது என்பதை அழுத்தமாக சொல்லும் பச்சை விளக்கு..!

விதி மீறிய காதலும்.. பயணமும் ஊர் போய் சேராது என்பதை அழுத்தமாக சொல்லும் பச்சை விளக்கு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ், கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, நடன இயக்குனர் சிவசங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் டாக்டர் சி.மணிமேகலை இப்படத்தை தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் டாக்டர் மாறன். ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, மற்றும் டாக்டர் மாறன் எழுதியுள்ளனர். நடனத்தை சிவசங்கர், சந்திரிக்கா ஆகியோர் கவனிக்கின்றனர். பாலாஜிஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் கவனிக்கிறார். திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றுள்ள டாக்டர் மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான ...
நான் அவளை சந்தித்த போது  கோடங்கி விமர்சனம்

நான் அவளை சந்தித்த போது கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
    தமிழ் சினிமாவில் இயல்பான கதைகளை படமாக பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. அதிலும் வலியோடு நிஜத்தை சொல்லும் படங்கள் வருவது நின்றே விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அத்திப் பூத்தார் போல 96 படம் வந்து மெகா ஹிட் ஆனது. அப்படி ஒரு ஹிட் வரிசையில் சேரும் கதை கொண்ட படம்தான் நான் அவளை சந்தித்த போது. எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ள "நான் அவளை சந்தித்த போது" படமும் 96ல் நடந்த ஒரு உண்மையான கதை என சொல்லும் போதே படம் பார்க்கத் தொடங்கிய எல்லாரும் கண்டிப்பாக நிமிர்ந்து உட்காருவார்கள். இயக்குனர் ஆன பிறகுதான் கல்யாணம் என வைராக்கியத்தோடு இருக்கும் ஹீரோ வழி தெரியாமல் தவிக்கும் ஹீரோயினை சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார். அங்கே ஹீரோவை தவறாக புரிந்து கொள்ளும் ஹீரோயின் வீட்டில் திடீர் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அதன் பின் ஹீரோவின் இயக்குனர் கனவு என்ன ஆனது என்பதை வலியோடு சொல்லி படம் பார்க...