ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 29
Shadow

HOME SLIDER

விஜய்க்கும் மறக்கமுடியாத அடி கொடுத்து அடித்து ஆடும் எடப்பாடி…அடுத்த விக்கெட் இந்த அமைச்சராம்..?   KODANKI VOICE

விஜய்க்கும் மறக்கமுடியாத அடி கொடுத்து அடித்து ஆடும் எடப்பாடி…அடுத்த விக்கெட் இந்த அமைச்சராம்..? KODANKI VOICE

admk news, Assembly news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  விஜய்க்கும் மறக்கமுடியாத அடி கொடுத்து அடித்து ஆடும் எடப்பாடி...அடுத்த விக்கெட் இந்த அமைச்சராம்..? KODANKI VOICE   https://youtu.be/pIoFLi9jfpY
அமீத்ஷா வீட்டுக்குப்போன திமுக எம்பிக்கள்… அதிர்ச்சியடைந்த ராகுல்… பரபரப்பாகும் தமிழ்நாடு..! KODANKI VOICE

அமீத்ஷா வீட்டுக்குப்போன திமுக எம்பிக்கள்… அதிர்ச்சியடைந்த ராகுல்… பரபரப்பாகும் தமிழ்நாடு..! KODANKI VOICE

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  அமீத்ஷா வீட்டுக்குப்போன திமுக எம்பிக்கள்... அதிர்ச்சியடைந்த ராகுல்... பரபரப்பாகும் தமிழ்நாடு..! KODANKI VOICE   https://www.youtube.com/watch?v=Et4CMo0IC6k
ஆபாச வழக்கில் தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் கைது… பதவியை ராஜினாமா செய்ய மறுக்கிறார்..?   KODANKI VOICE

ஆபாச வழக்கில் தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் கைது… பதவியை ராஜினாமா செய்ய மறுக்கிறார்..? KODANKI VOICE

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  ஆபாச வழக்கில் தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் கைது... பதவியை ராஜினாமா செய்ய மறுக்கிறார்..? KODANKI VOICE   https://youtu.be/cmHprJTMtm4
டெலிவரி பாய் – கோடங்கி விமர்சனம் 3/5

டெலிவரி பாய் – கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஒரு தாயைக் காப்பாற்ற மகன் செய்யும் தவறு… அந்தத் தவறால் ஏழு கொலைகாரர்களின் பிடியில் சிக்கிக்கொள்ளும் வாழ்க்கை! ஒரு காலத்தில் தாயின் கையில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் சென்ற பிள்ளை, வளர்ந்த பிறகு அதே தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தவறான பாதையில் இறங்குகிறான் என்றால்… அந்தத் தாய்ப்பாசத்தின் வலிமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்தப் பாசத்தைச் சுற்றி ஒரு ஆக்ஷன் திரில்லரை உருவாக்கும்போது, திரைக்கதையும் அதே வேகத்தில் ஓட வேண்டுமே! அந்த முயற்சிதான் இயக்குநர் நானியின் டெலிவரி பாய்! சிவா என்ற இளைஞன். காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. சாதாரணக் குடும்பம். உணவு டெலிவரி செய்யும் வேலை. காதல், குடும்பம், எதிர்காலம் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவனுடைய உலகத்தில் மிகப்பெரிய சொத்து அவனுடைய அம்மா! அம்மாவாக ராதிகா சரத்குமார். திடீரென அம்மாவுக்கு ஏற்...
மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, songs, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடலை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்! அப்பாவின் அருமையையும், அவரது அன்பையும், பிரிவால் ஏற்படும் ஏக்கத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் உணர்வுப்பூர்வமான மெலடிப் பாடலாக அமைந்துள்ள ‘அப்பா உன் ஆராரிரோ’, தந்தை – மகன் உறவின் உணர்வுகளை இசையின் வழியே அழகாகக் கடத்துகிறது. இப்பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர் சுந்தரய்யர் மற்றும் வெங்கட்ரமணன் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கிறார்கள். தந்தையின் அன்பையும், குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் மையப்படுத்திய இப்பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அத...
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்..!

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தருண் தேஜா எழுதி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கிய ‘மாவீரன்’, ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘3BHK’ ஆகிய வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தொடர்ந்து புதிய முயற்சிகளுக்கும் திறமையான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகவுள்ளது. நடிக...
ஹனு-மேன் யுனிவர்ஸின் (HanuMan Universe) புதிய அத்தியாயம் விரிவடைகிறது!

ஹனு-மேன் யுனிவர்ஸின் (HanuMan Universe) புதிய அத்தியாயம் விரிவடைகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'ஹனு-மேன்' திரைப்படத்தை உருவாக்கியவர்களின் பிரம்மாண்டமான கற்பனைப் படைப்பில், ஹனு-மேன் யுனிவர்ஸின் (HanuMan Universe) புதிய அத்தியாயம் விரிவடைகிறது! இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கற்பனையைக் கவர்ந்த 'ஹனு-மேன்' திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது ஃபேண்டஸி யுனிவர்ஸை (Fantasy Universe) புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லத் தயாராகியுள்ளது. திறமையான இளம் நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் (Panja Vaisshnav Tej) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தனது அடுத்த பிரம்மாண்டமான முயற்சியான 'ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்' (HanuMan 2: The Rise of Vanaras) திரைப்படத்தை இந்தத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு பிரம்மாண்டமான கற்பனைப் பொ...
டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படம் ‘அசரீரி’

டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படம் ‘அசரீரி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது! புத்தாண்டு வெளியீடாகத் பிரேம் குமார் - ஃபஹத் ஃபாசில் கூட்டணியில் திரைக்கு வரும் ‘அசரீரி’ – டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 2027-ஐத் தொடங்கி வைக்க வருகிறது பிரேம் குமார் - ஃபஹத் ஃபாசிலின் ‘அசரீரி’ – டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! ‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்...
சத்தியவான் சாவித்திரி – கோடங்கி விமர்சனம் 2.5/5

சத்தியவான் சாவித்திரி – கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
சத்தியவான் சாவித்திரி – கோடங்கி விமர்சனம் ஒரு பெண் தன்னுடைய கணவனைக் காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் போராடுகிறாள்! எதிரே நிற்பவர் சாதாரண வழக்கறிஞர் கிடையாது! இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரு சீனியர் வழக்கறிஞர்! ஆனால் அவருக்கு எதிராக நிற்பவர் யார் தெரியுமா? அவரிடமே ஜூனியராகப் பணியாற்றிய ஒரு பெண் வழக்கறிஞர்! அடடா... என்னங்க கதை! கணவனுக்காக மனைவி போராடுவது என்பது நம்ம சினிமாவுக்குப் புதுசு கிடையாது. ஆனால் கணவனைக் காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் தன்னுடைய குருவையே எதிர்த்து நிற்கிற ஒரு பெண்ணின் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் பிரவீன் எஸ். விஜய். முதலில் கீர்த்தி சுரேஷ்! சாவித்திரியாக நடிக்கிறார். மகாநடியில் சாவித்திரி என்ற பெயரைக் கேட்டாலே நமக்கு நினைவுக்கு வருவது அவருடைய அற்புதமான நடிப்பு. இங்கேயும் சாவித்திரி என்ற பெயர்! ஆனால் இந்தச் சாவித்திரி ந...
 OM தனுஷ் படமா? சாய் பல்லவி படமா? கோடங்கி விமர்சனம் 2.5/5

 OM தனுஷ் படமா? சாய் பல்லவி படமா? கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
   இது தனுஷ் படமா? சாய் பல்லவி படமா?  ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டத்தை வைத்துக்கொண்டு, ஒரு பெரிய கதையைச் சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால் அந்தக் கதையை முழுமையாக ரசிகர்களின் மனதுக்குள் இறக்கிவிட்டாரா என்றால்… அதில்தான் கொஞ்சம் தடுமாற்றம்! ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியைச் சுற்றி நடக்கும் செம்மரக் கடத்தல் பின்னணியில் கதை நகர்கிறது. கடத்தல் கும்பலுக்குள் ஊடுருவி அதன் செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதற்காக ரகசியப் பணியில் ஈடுபடுகிறார் தனுஷ். மரம் வெட்டும் தொழிலாளி என்ற அடையாளத்தில் கும்பலுக்குள் நுழைந்து, அதன் முக்கிய நபரான மம்மூட்டியின் நம்பிக்கையைப் பெறுகிறார். மறுபுறம், காவல்துறை நடவடிக்கையை வழிநடத்தும் அதிகாரியாக சாய் பல்லவி. ஒரு பக்கம் கடமை, இன்னொரு பக்கம் மனிதநேயம், நடுவில் சிக்கிக்கொள்ளும் தனுஷ்! இங்கேதான் படம் ஒரு சாதாரண போலீஸ் – த...