செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

HOME SLIDER

இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்… காரணம் இதுதான்!

இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்… காரணம் இதுதான்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இணையத்தில் மீண்டும் வைரலான உலகின் அதிவேக ஓட்டக்காரர்... காரணம் இதுதான்! பிரபல ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட் ஓய்வு பெற்று விட்டார். உசேன் போல்ட் தன்  பார்ட்னர் கசி பென்னட்டுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். 8ம் தேதி கசி பென்னட்டின் பிறந்தநாள் . இதையொட்டி , தன் மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைத்தளத்தில் உசேன் போல்ட் பகிர அது பெரும் வைரலானது. கடந்த ஜூன் 14- ந் தேதி உசேன் போல்ட் , கசி பென்னட் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் என்று பெயர் வைக்கப்பட்டது. தன் அன்பு காதலியின் பிறந்த நாளை முன்னிட்டு,  சமூகவலைத்தளத்தில் கசி பென்னட்டுடன் மகள் இருப்பது போன்ற புகைப்படங்களை உசேன் போல்ட் வெளியிட்டு, '' என் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த சிறந்த நாளை உன்னுடன் நான் கழித்தேன். உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும் உன் முகத்தில் சிர...
சாத்தான்குளம்  கைது செய்யப்பட்ட 5 போலீசாரில் 3 பேர் சிறையிலும், 2 பேர் ஆஸ்பத்திரியிலும்…

சாத்தான்குளம் கைது செய்யப்பட்ட 5 போலீசாரில் 3 பேர் சிறையிலும், 2 பேர் ஆஸ்பத்திரியிலும்…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் தந்தை,மகன் படுகொலைக்கு தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 போலீசாரில் 3 பேர் சிறையிலும், 2 பேர் ஆஸ்பத்திரியிலும்... சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள என 5 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5...
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

HOME SLIDER, NEWS, Photos, செய்திகள்
      . 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் பதில் அளிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. இந்த நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குற...
அமைச்சர் தங்கமணிக்கு வைரஸ் அதிர்ச்சியில் முதல்வர், அதிமுக ஐவர் குழு!

அமைச்சர் தங்கமணிக்கு வைரஸ் அதிர்ச்சியில் முதல்வர், அதிமுக ஐவர் குழு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அமைச்சர் தங்கமணியுடன் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற முதல்வருக்கு/மீண்டும் வைரஸ் பரிசோதனை செய்ய முடிவு! தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு இன்று கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணி அனுமதிக்கப்பட்டுள்ளார் முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்கமணி பங்கேற்றார்.  தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன் செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளம், TNPFCL என்ற கைப்பேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்...
சீன வைரஸ் விவகாரத்தால் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! 

சீன வைரஸ் விவகாரத்தால் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! 

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா! சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். ஆனால், ஐ.நா. அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு டிரம்பின் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது இதற்கிடையே, கடந்த மே -19 ஆம் தேதி உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் கொரானா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ...
நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்!

நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
    நவம்பரில் ஜெ.நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறக்க திட்டம்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்கு பின் மரணம் அடைந்தார். இவரது உடல் கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் புதைக்கப்பட்டது. அங்கு சுமார் 50 கோடி செலவில் பிரமாண்டமான நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஜெயலலிதா நினைவு மண்டபம் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் அமைக்கப்படுகிறது. பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் அனைத்தும் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு வைரஸ் பாதிப்பு நேரத்திலும் பணிகள் நடந்து வருகிறது. நினைவு மண்டபம் வரும் நவம்பரில் கட்டி முடிக்கப்படும் என்றும், இதை பிரதமர் மோடி திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்...
சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்! லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்!

சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்! லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சில ஆயிரம் உயர்ந்ததும் சமூக பரவல் என்கிறார் கர்நாடக அமைச்சர்! லட்சத்தை தாண்டி பாதிப்பு உயர்ந்தும் சமூக பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர்! கர்நாடகத்தில் கொரானா சமூக பரவலாக மாறியதா? அமைச்சர் முதல்வர் மாறுபட்ட கருத்தால் சர்ச்சை! கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுவரை 24 ஆயிரத்து 942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடக மாநித்தில் கொரானா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக சட்டத்துறை மந்திரி மதுசுவாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘தும்கூர் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரின் மருத்துவ நில...
இம்ப்ரோ சித்த மருந்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

இம்ப்ரோ சித்த மருந்து ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இம்ப்ரோ மருந்துக்கு கொரானாவை தடுக்கும் திறன் உள்ளதா? ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு கொரானாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதற்காக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மருந்தை நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அண்மையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதா...
ஊரடங்கு நேரத்தில் ஜல்லிக்கட்டு காளை கருப்பனோடு ஜாலியாக வலம் வரும் சூரி

ஊரடங்கு நேரத்தில் ஜல்லிக்கட்டு காளை கருப்பனோடு ஜாலியாக வலம் வரும் சூரி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ஊரடங்கு நேரத்தில் ஜல்லிக்கட்டு காளை கருப்பனோடு ஜாலியாக வலம் வரும் சூரி! ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை தமிழ் நாட்டில் கொரானா ஊரடங்கு சில நாட்கள் மட்டுமே சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன் கொரானா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு பலரது பாராட்டை பெற்றார். தற்போது ராஜாக்கூரில் வளர்க்கும் “கரூப்பன்” என்ற காளையுடன் இருக்கும் படங்களை “ஊரடங்குக்கு நடுவுல, ஊரையே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!!” என்ற வாசகத்துடன் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். “கருப்பன் காளை இது வரை 40க்கும் மேற்ப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்ல...
திருமலையில் பரவும் கொரானா வைரஸ்…  தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை!

திருமலையில் பரவும் கொரானா வைரஸ்…  தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருமலையில் பரவும் கொரானா வைரஸ்...  தனிமை முகாமாக மாறும் பக்தர்கள் தங்கும் அறை! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்கனவே அர்ச்சகர் உட்பட பணியாளர்கள் 11 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டது. இப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 30 காவலர்களுக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உட்பட 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் அதிர்ச்சி அடைந்த தேவஸ்தானம் உடனடியாக அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு எடுத்துள்ளது. திருப்பதியில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறையை தனிமை முகாமாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  ...