ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 13
Shadow

Tag: VIJAY

விஜய்யை நேரில் சந்தித்த தமிழக கிரிக்கெட் வீரர்!

விஜய்யை நேரில் சந்தித்த தமிழக கிரிக்கெட் வீரர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்திய அணிக்கு தேர்வான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார். ஐ.பி.எல் 2020 தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் வருண் சக்கரவர்த்தி தமிழக கிரிக்கெட் வீரர். ஐ.பி.எல் 2020 தொடரில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் வருண் சக்கரவர்த்தி தான். வரூண் சக்கரவர்த்தி தான் ஒரு விஜய் ரசிகர் என்றும் அவரை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். நடிகர் விஜய்யின் தலைவா பட கெட்டப்பை இவர் தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடையாறு அலுவலகத்திற்கு சென்ற வருண் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்தார். விஜய்யின் தீவிரான ரசிகரான வருண் சக்கரவர்த்தி அவரை நேரில் சந்தித்து தனது மகிழ்ச்...
சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள், விமர்சனம்
தீபாவளி அன்று ரிலீஸ் ஆன புதுப்பட டீசர்கள் குறித்த கோடஙகி பார்வை https://youtu.be/HiesRfT8lkU
நடிகர் விஜய்  மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில், நடிகர் விஜய் திடீரென மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கூட்டத்தில், மாவட்ட நற்பணி மன்றங்கள் தன்னை அரசியலில் தொடர்புப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டுவதை அவர் கண்டித்ததாகவும், அத்தகைய போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என அறிவுறுத்திய விஜய், வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் என உறுதியளித்தாராம்...
துப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

துப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி! நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இருவரும் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள். விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் முருகதாஸ் சமீபத்தில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் விஜய் 65 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யாராக இருக்கக்கூடும் என பல ஹோசியங்கள் திரைத்துறையில் உலவி வந்தது. இந்த நிலையில் மீண்டும் விஜய் நடிக்க அந்த படத்தை முருகதாஸ் இயக்க முடிவாகி உள்ளது. விஜய் - முருகதாஸ் கூட்டணி இதுவரை 3 படங்களில் இணைந்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்தை சொல்வது வழக்கம். இப்போது மீண்டும் விஜய்65 படத்திலும் அழுத்தமான சமூக கருத்தை சொல்வார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வ...
திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… ஷாக் ஆன விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்... ஷாக் ஆன விஜய்! விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் அறிவித்த நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஷூட்டிங் போனது. விஜய்சேதுபதி வில்லனாக மோதும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்டபோது விஜய்சேதுபதி திடீரென விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம் வழக்கமாக விஜய்சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் போதும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கம். அதேபோல விஜய்யையும் கட்டிப்பிடித்து எதிர்பாராதவிதமாக முத்தம் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த சம்பவத்தை பார்த்த படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்  இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விஜய்சேதுபதிக்கு நன்றி கூறியுள்ளா...
அஜீத் “தல” ரஜினி “மல” இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்!

அஜீத் “தல” ரஜினி “மல” இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  அஜீத் "தல" ரஜினி "மல" இப்படி சொல்லி விஜய்யை சீண்டும் அமைச்சர்! விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் இன்று தொடங்கியது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக பட்ஜெட் வரி விதிப்பு இல்லாத பட்ஜெட். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முத்தான பட்ஜெட். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும். நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை. நடிகர் விஜய், ரஜினிக்கு நிகரான நடிகர் இல்லை. அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’. விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் முதல்- அமைச்சர் கலந...
வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      வேன் மீது ஏறி நின்று ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்த விஜய்! வருமானவரித் துறை சோதனைக்கு பின்னர் விஜய் தனது மாஸ்டர் ஷூட்டிங்கில் வழக்கம் போல கலந்து கொண்டார். விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்திக்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூனிட் வேன் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அப்போது ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தி கோஷம் போட்டனர். ஒரு கட்டத்தில் தனது செல் போன் மூலம் ரசிகர்களை பார்த்தபடி செல்பி எடுத்தார் விஜய். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜய் அருகில் வர ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் ரசிகர்களை விலக்கி விஜய் கார் வெளியே செல்ல வழி ஏற்படுத்தினர்....
விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்…!

விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய்யின் ரசிகர்களுக்கு இன்று மாலை பிகில் ஸ்பெஷல் அப்டேட் வருதாம்...! விஜய்யின் பிகில் பட டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக், 3வது லுக் ஆகிய அப்டேட்டுக்கள் விஜய்யின் பிறந்த நாள் விருந்தாக வெளிவந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 மணிக்கு சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவரவுள்ளது. இதுகுறித்த தகவலை அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் வழக்கமாக வரும் சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், வித்தியாசமான, வேற லெவல் அப்டேட் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்படி புதுமையான அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்....