சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: விஜய் சேதுபதி

தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு!

தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு! 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது டி இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பார்த்திபன், தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்த செருப்பு படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது....
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்-லாபம் படக்குழு!

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்-லாபம் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடம்-லாபம் படக்குழுவினரின் திடீர் அறிக்கை! விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில், படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜ...
விஜய் சேதுபதி படத்தில் “குக் வித் கோமாளி” புகழ்!

விஜய் சேதுபதி படத்தில் “குக் வித் கோமாளி” புகழ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி படத்தில் "குக் வித் கோமாளி" புகழ்! சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ், இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சந்தானத்துடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் புகழ், பிசியான நடிகராக வலம்வருகிறார்.  ...
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்   விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ்OTT தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றது. சமீபகால...
அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த “யூனிவர்செல் லைவ் ரேடியோ’!

அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த “யூனிவர்செல் லைவ் ரேடியோ’!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக விஜய்சேதுபதி தொடங்கி வைத்த "யூனிவர்செல் லைவ் ரேடியோ’!! இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ..?? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும். அப்படிபட்ட இசை பிரியர்களை மகிழ்ச்சிபடுத்த அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்கி உள்ளது. தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் ரேடியோ சேவையை துவக்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த ரேடியோ சேவையை துவக்கி வைத்தார். இதற்காக அந்த குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், அவர்கள் கூறும் போது, ‘எங்கள் குழும தகுதிப்பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யுனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில...
சிறு முதலீட்டு படங்களே லாபத்தை தருகிறது – கன்னிமாடம் விழாவில் விக்ரமன் பேச்சு

சிறு முதலீட்டு படங்களே லாபத்தை தருகிறது – கன்னிமாடம் விழாவில் விக்ரமன் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்..   நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது... நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்க...
அனைவரையும் அசத்தி மிரளவைக்க  வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…!

அனைவரையும் அசத்தி மிரளவைக்க வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      அனைவரையும் அசத்த வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா  சைரா  நரசிம்ம ரெட்டி...! தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து துவம்சம் செய்தவர் சைரா நரசிம்ம ரெட்டி. அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கிளாமர் குயின் தமன்னா, நிஹாரிகா இவர்களோடு மெகாஸ்டார் சிரஞ்சீவி என இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுரேந்தர் ரெட்டி. https://youtu.be/brY6B7B9ujs தமிழ் திரைப...
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஆக மாறும் விஜய் சேதுபதி..! இந்திய திரையுலகம் இப்போது வாழக்கை வரலாற்றுப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அதிகமாக விளையாட்டு வீரர்களின் படங்கள் அதிகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்களான தோனி, சச்சின் ஆகியோரின் படங்களை அடுத்து இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக இருக்கிறது. அதில் முத்தையா முரளிதரனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்கு 800 என பேர் வைத்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடை பெற உள்ளது. அதோடு இந்தியா முதல் உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து 83 என்ற பெயரி...
“பொறுக்கி” வாய்சுக்குத்தான் லாயக்கு… விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!

“பொறுக்கி” வாய்சுக்குத்தான் லாயக்கு… விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
"பொறுக்கி" வாய்சுக்குத்தான் லாயக்கு... விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் ராதாரவி டீம்..!   பொது வெளியில் அவதூறாக கருத்திட்டு விஜய் சேதுபதியை வம்புக்கு இழுக்கும் டப்பிங் யூனியன்..! ராதாரவி தலைமையிலான டப்பிங் யூனியன் நிர்வாகிகள் அத்தனை சீக்கிரம் பொது வெளியில் கருத்து பதிவிடுவதில்லை. இதற்கு காரணம் ராதாரவி என்கிற ஒரு நபரின் முழு கட்டுப்பாட்டில் தான் டப்பிங் யூனியன் செயல்படுகிறது. நிர்வாகத்தை எதிர்த்து கருத்து பதிவிடுபவர்களை சங்கத்தை விட்டு வெளியேற்றி விட்டு அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத படி செய்து விடுவார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் பாடகி சின்மயி. இப்போது நடிகர் விஜய் சேதுபதி மீது டப்பிங் சங்கம் திடீரென பாய்ந்திருக்கிறது. அந்த சங்கத்தின் செயலாளர் கதிரவன் பாலு சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை மிக அவதூறான வார்த்தைகளில் வசை பாடி கமெண்ட் போட்டிருக்கிறார். ரா...
வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..!

வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வித்தியாசமான கெட்டப்பில் விஜயசேதுபதியின் கடைசி விவசாயி..! நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு படம் தனது கேரக்டரை வித்தியாசமாக வடிவமைத்து கொள்கிறார். ஹீரோயிசம் காட்டும் படங்களை விட கதையோடு செல்லும் காட்சிகளை ரொம்பவே விரும்புகிறார். காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப் விஜய் சேதுபதிக்கு. இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது....