செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27
Shadow

Tag: kodanki review

ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”

ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நடிகர்கள்: ஆதி, ஆகான்ஷா சிங், முனீஸ்காந்த், மைம் கோபி, பிரகாஷ் ராஜ். கிரிஷா குரூப், நாசர், பிரம்மாஜி; இசை: இளையராஜா; ஒளிப்பதிவு: பிரவீண்குமார்; இயக்கம்: பிருத்வி ஆதித்யா. வெளியீடு: சோனி லைவ்.   ஒரு படம் பார்த்து முடித்தபின் படம் பார்த்தவர்கள் எழுந்து கிளாப் அடித்தால் அது வெற்றிப்படம். அல்லது ரசிக்கக்கூடிய வித்தியாசமான படம். இந்த கிளாப் படமும் அந்த வரிசையில் சேர தகுதியான படம்தான். தமிழ் சினிமாவில் எத்தனையோ விளையாட்டு தொடர்பான படங்கள் வந்திருக்கிறது. ஹிட் ஆகியிருக்கிறது. கவனம் பெறாமலேயே போயிருக்கிறது. ஆனால், பிரித்விக் இயக்கி இருக்கும் இந்த கிளாப் புதுசாய் ஒரு விவகாரத்தை மெல்ல தொட்டிருக்கிறது. நாட்டுக்காக சர்வதேச அரங்கில் பதக்கம் வெல்ல சிறந்த வீரர்களாக மட்டும் இருந்தால் போதாது. விளையாட்டு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மிகச்சரியாக அதே நேரம்,பொட்டில் அடித...
கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்... சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்   3.5/5 விவசாயிகள் படும் வேதனை பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் எத்தனை படங்கள் வந்தாலும் அதில் எப்போதும் இந்த கடைசி விவசாயி தனியாக தெரியும் அளவுக்கு ஒரு அழுத்தமான வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பழைய பாடலுடன் டைட்டில் தொடங்கும் போதே நம்மையும் அறியாமல் படத்திற்குள் நாம் பயணப்படுகிறோம். அப்படி டைட்டிலில் தொடங்கி கடைசி எண்ட் கார்டு போடுவதுவரை காட்சிகளில் இருந்து நம்மை அகலவிடாமல் பார்த்துக் கொண்டது மாயாண்டியாக வாழ்ந்த நல்லாண்டி நடிப்பும் ஒளிப்பதிவும் அளவான வசனங்களும்தான். கதைப்படி கிராமத்தில் விவசாயியாக இருப்பவர் மாயாண்டி வயதான காலத்திலும் தனது வயலில் விவசாயம் பார்க்கிறார். அந்த ஊரில் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு...
எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்!  வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன  untold veerappan story

எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story

HOME SLIDER, NEWS, story, தமிழக அரசியல், வீடியோ
  எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story     https://youtu.be/74EAa_dYhLs
வீரப்பனுக்கு நடந்த நம்பிக்கை துரோகம் ! முகிலின் புருடா I கூட்டாளி Siva Open Talk

வீரப்பனுக்கு நடந்த நம்பிக்கை துரோகம் ! முகிலின் புருடா I கூட்டாளி Siva Open Talk

HOME SLIDER, kodanki voice, வீடியோ
    வீரப்பனுக்கு நடந்த நம்பிக்கை துரோகம் ! முகிலின் புருடா I கூட்டாளி Siva Open Talk   https://youtu.be/AUncs3yij2A
மகான் பாபிசிம்ஹா பற்றி சீயான் விக்ரம் சொன்ன ரகசியம் I mahaan vikram about babi simha secret

மகான் பாபிசிம்ஹா பற்றி சீயான் விக்ரம் சொன்ன ரகசியம் I mahaan vikram about babi simha secret

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  மகான் பாபிசிம்ஹா பற்றி சீயான் விக்ரம் சொன்ன ரகசியம் I mahaan vikram about babi simha secret   https://youtu.be/Ut9nnCz0B84      
வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part4

வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part4

Uncategorized
    வீரப்பனுக்கு பாமக உட்பட எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காது I கூட்டாளி சிவா ஓப்பன்டாக் Part 4     https://youtu.be/5kQPbffSoFs
கருத்து சொல்வதில் பயப்படாத பத்திரிகையாளர்கள் – கிருத்திகா உதயநிதி பேச்சு

கருத்து சொல்வதில் பயப்படாத பத்திரிகையாளர்கள் – கிருத்திகா உதயநிதி பேச்சு

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
கருத்து சொல்வதில் பயப்படாத பத்திரிகையாளர்கள் - கிருத்திகா உதயநிதி பேச்சு   https://www.youtube.com/watch?v=AjU0vqUjGF4
நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்

நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள், வீடியோ
  நான் செய்த முட்டாள்தனம் நடிகை வனிதாவிஜயகுமார் ஓப்பன் டாக் I "my mistakes" actress vanitha open talk   https://www.youtube.com/watch?v=VabE3aX9Xa0
“வரிசி” சொல்வது என்ன? கோடங்கி விமர்சனம்

“வரிசி” சொல்வது என்ன? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
கார்த்திக் மற்றும் சப்னா சின்ன வயது முதல் காதலர்கள். சொந்த வீடு கட்டினால் தான் திருமணம் என்பது சப்னாவின் கனவு. அவர் வேலை செய்யும் ஐடி கம்பெனியிலிருந்து கால் டாக்சியில் தினமும் வீட்டிற்கு வருகிறார். அதே சூழலில் சில இடங்களில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. வழக்கம்போல சப்னா வேலை முடிந்து வரும்போது காரில் கால்டாக்சி டிரைவரால் கடத்தப்படுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சப்னாவை தேடி அலைகின்றனர். இறுதியில் சப்னாவை கண்டுபிடித்தார்களா? கால் டாக்சி டிரைவர் என்ன ஆனார்? போலீஸ் கடைசியில் என்ன செய்கிறது என்பதே மீதிக்கதை. இயக்குனர் கார்த்திக் தாஸ் நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என நினைத்து கதை எழுதி இருந்தாலும் அதை இன்னமும் மெருகேற்றி திரைக்கதையில் மேக்கிங்கில் கவனம் செலுத்தி இ...