சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. பல்வேறு வாதங்கள், சட்ட மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட பரபரப்பான கூட்டம் இன்று நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் பேரவையை ஒத்தி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்றது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட
நிலையில் கடந்த 14-ம் தேதி இந்த ஆட்சிக்கான கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிந்து பட்ஜெட் நிறைவேறியதும் கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது....









