Sunday, March 29
Shadow

Tag: கொரானா தாக்கம்

நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு! உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல லட்சம் மக்களை தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி மிக வேகமாக பரவி வரும் கொரானா பரவல் தமிழகத்திலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய அனைவரும் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. காரணம் அவர்கள் மூலமாகவே கொரானா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் தமிழகம் திரும்பிய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமை படுத்தி கொண்டுள்ளனர். இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தனும் சமீபத்தில் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதால் வீட்டில் தனிமைபடுத்திக் கொ
குழந்தைகள் பசியை போக்க 7.5 கோடி நன்கொடை கொடுத்த ஹாலிவுட் நடிகை!

குழந்தைகள் பசியை போக்க 7.5 கோடி நன்கொடை கொடுத்த ஹாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால் குழந்தைகள் உணவின்றித் தவிக்கும் சூழலைத் தவிர்க்கும் பொருட்டு 7.5 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் சீனாவில் தீவிரமடைய தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது. தென் கொரியா, ஜப்பான் என மெல்ல பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகத்தில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 23300 பேருக்கு மேல் இறந்துள்ளனர். வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் தினப்படி கூலிக்கு வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி கொரோனாவால்
கொரானா வைரஸ் பிடியில் பிரிட்டன் பிரதமர்!

கொரானா வைரஸ் பிடியில் பிரிட்டன் பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் பிடியில் பிரிட்டன் பிரதமர்! உலகம் முழுவதும் அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 24 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் அவரது மனைவியுடன் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த சூழலில் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். இந்த சூழலில் நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் அவர் பேசும்போது "எனக்கும் வைரஸ் கிருமி பாதிப்பு இருக்
மலேசிய அரண்மனையில் 7 பேருக்கு கொரானா பாதிப்பு… மன்னர், ராணி தனிமைபடுத்தப்பட்டனர்!

மலேசிய அரண்மனையில் 7 பேருக்கு கொரானா பாதிப்பு… மன்னர், ராணி தனிமைபடுத்தப்பட்டனர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா வைரஸ் தாக்கம் என்பது உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. சாமானிய மக்கள் தொடங்கி இங்கிலாந்து இளவரசர் வரை கொரானா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஏழை பணக்காரன் என்றில்லாமல் உலக மக்களை ரவுண்டு கட்டி அடிக்கும் கொரானா தாக்குதலில் சிக்கிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இங்கு இப்போது வரை 2,031 பேர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர்களுக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது என சுக
உஷார்… இதே வேகத்தில் போனால் மே மாசத்தில் கொரானா தாக்கம் 10 லட்சத்தை தாண்டுமாம்!

உஷார்… இதே வேகத்தில் போனால் மே மாசத்தில் கொரானா தாக்கம் 10 லட்சத்தை தாண்டுமாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது சுமார் 700 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி வரை இந்தியாவில் வைரஸ் பரவலின் வேகம் தொடர்பான விவரங்களை வைத்து சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், ‘இந்தியாவில் வைரஸ் தொற்றின் வேகம் இப்போது இருக்கும் இதே வேகத்தில் சென்றால், மே மாத இடைப்பகுதிக்குள் இந்தியாவில் 1 முதல் 13 லட்சம் வரையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு உள்ளது’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க சமூக விலகல் மிகமிக அவசியம் என்றும் எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள்.
சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி கொரானா தாக்குதலில் உலக அளவில் முதலிடத்தை எட்டிய அமெரிக்கா!

சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி கொரானா தாக்குதலில் உலக அளவில் முதலிடத்தை எட்டிய அமெரிக்கா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தாக்குதலில் உலக அளவில் முதலிடத்தை எட்டிய அமெரிக்கா! மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிர் பலிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒ
கொரானா தாக்குதலில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் !

கொரானா தாக்குதலில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கொரானா தாக்குதலில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ! உலகை அச்சத்தில் ஆழ்த்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி வரும் கொரானா வைரஸ் பாதிப்பில் அடித்தட்டு மக்கள் தொடங்கி அரச குடும்பத்தினர் வரை சிக்கியுள்ளனர். சீனாவில் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று உலகம் முழுதும் வேகமாக பரவி வரும் கொரானா வைரசை கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்து வருகிறார்கள். இங்கிலாந்து அரசி எலிசபெத் ஏற்கனவே தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இளவரசர் சார்லசுக்கு கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அரச குடும்பத்தில் கொரானா தொற்று கண்டறியப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.