திங்கட்கிழமை, மே 20
Shadow

REVIEWS

அஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற சக்கரவியூகம் – 3/5

அஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற சக்கரவியூகம் – 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூகம்" திரைப்படம் சேத்குரி மதுசூதன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் படம் "சக்ரவியூகம்". கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி ஸ்ரீ(ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்)...
தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  தண்டட்டி ரசிக்கும் ரகமா? கோடங்கி விமர்சனம் 3.5/5   தென் மாவட்ட மக்கள் குறிப்பாக பெருசுகள் காதுகளில் சுமந்து திரிகிற தண்டட்டி’ எனப்படும் கனமான ஆபரணத்தை மையப்படுத்திய மண்மணம் மாறாத கதையில் காமெடியும் கலந்த படைப்பு தான் தண்டட்டி! கிராமத்தில் வயதான பெண்மணி இறந்துபோகிறார். அவரது காதுகளில் தொங்கும் சில லட்ச ரூபாய் மதிப்புமிக்க ‘தண்டட்டி’யை அவருடைய மகனும் மகள்களும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்; திட்டமிடுகிறார்கள். உறவினர்கள், ஊர்க்காரர்கள், அக்கம் பக்கத்தினர் என ஏராளமானோர் கூடியிருக்கும் சுழலில் திடீரென அந்த தண்டட்டி காணாது போகிறது. வேறு ஒரு காரணத்துக்காக அந்த இடத்திற்கு வந்திருக்கும் காவல்துறை அதிகாரிக்கு, தண்டட்டியை திருடியது யார் என கண்டுபிடிக்கும் பொறுப்பு தொற்றிக் கொள்கிறது. விசாரணையை தொடங்குகிறார். கதைக்களம் சூடுபிடிக்கிறது… தண்டட்டி யாரால...
காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் குறையாத மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – கோடங்கி விமர்சனம் 3.5/5

காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் குறையாத மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் – கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  இருட்டும் அதில் ஒளிந்திருக்கும் குற்றங்களும், விசாரணைகளும் தான் "மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்" கதையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு ஏரியாவில் இரவில் துவங்குகிறது கதை. வரலெட்சுமியின் காதலரான மகத் ஒரு க்ரைம் நடப்பதை பார்க்கிறார். பார்த்ததை போலீஸிடம் போய் சொல்கிறார். அதனால் மகத்திற்கு ஒரு ஆபத்து நிகழ்கிறது. அது என்ன ஆபத்து? அவர் பார்த்த க்ரைம் என்ன? அதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? மகத் தப்பித்தாரா? வரலெட்சுமி என்ன ரியாக்ட் செய்தார்? சந்தோஷ் பிரதாப், ஆரவ் ஆகியோரின் பங்கு என்ன? என பல கேள்விகளுக்கு நல்ல திருப்பங்களோடு மினிமம் கியாரண்டி தரும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன். போலீஸ் கேரக்டருக்கு பக்கா பொருத்தம் வரலெட்சுமி சரத்குமார். அவர் வசனம் பேசும் காட்சிகளை விட வசனம் இல்லாத காட்சிகளில் மிரட்டுகிறார். பல இடங்களில் கண்கள் பேசுகிறது. கலகத்...
குட் நைட் – விமர்சனம்

குட் நைட் – விமர்சனம்

HOME SLIDER, NEWS, REVIEWS
இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், உமா ராமசந்திரன், ரேச்சல் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் குட் நைட். பிரபல வசனகர்த்தாவாக இருந்தது, ஜெய்பீம் படத்தின் மூலம் கதையின் நாயகனாக நடித்து வென்று காட்டிய மணிகண்டனின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் இந்த குட் நைட். கதைப்படி, நாயகனான மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கம் எந்த வரைக்கும் என்றால், அவர் விடும் குறட்டை சத்தம் பக்கத்து அறைக்கு மட்டுமல்லாது, பக்கத்து வீட்டு வரைக்கும் கேட்கும் வலிமையுடையது. இதனால், பலரும் இச்சத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் இவருக்கு மீத்தா ரகுநாத்தோடு திருமணம் நடைபெறுகிறது. அதன்பிறகு மணிகண்டன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை. படத்தின் நாயகனாக இ...
கார்ப்ரேட் அரசியலை அம்பலப்படுத்தும் இராவணகோட்டம்  கோடங்கி விமர்சனம் – 3.5/5

கார்ப்ரேட் அரசியலை அம்பலப்படுத்தும் இராவணகோட்டம் கோடங்கி விமர்சனம் – 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மறைக்கப்பட்ட அரசியல் அழுத்தங்களை பெரும்பாலும் யாரும் தேடி சொல்வதில்லை... திரைப்படங்களில் பொழுது போக்கு காட்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு உண்மையான மறைக்கப்பட்ட நிஜங்களுக்கு இருப்பதில்லை... ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் தமிழ்க்த்தின் வறண்ட் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு அடக்கு முறையின் அத்துமீறலை நினைவுபடுத்தும் விதமாக விக்ரம் சுகுமார் இயக்கத்தில் இராவண கோட்டம் படம் உருவாகி உள்ளது. துபாயில் தொழில் நிறுவனங்கள் நடித்த வரும் திட்டக்குடி கண்ணன் ரவி படத்தை தயாரித்திருக்கிறார். ஆனால் சொல்லத்தயங்கும் ஒரு வரலாற்று சம்ப்வத்தை போல ஒரு காட்சியை வைத்து கற்பனை கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். கதைப்படி வறண்ட மாவட்டமான இராமனாதபுரத்தில் ஏனாதி கிராமத்தில் பிரபுவும் அவர் நண்பர் இளவரசும் வசிக்கிறார்கள். மேலத்தெருவில் பிரபு, கீழத்தெருவில் இளவரசு என வசித்தாலும் அந்த கிராம மக்களிடையே எந்த பாகுபாட...
பாண்டியர்களின் கதையா “யாத்திசை” – கோடங்கி விமர்சன்ம் 4/5

பாண்டியர்களின் கதையா “யாத்திசை” – கோடங்கி விமர்சன்ம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  படிக்கிற காலத்துல வரலாற்று சம்பவங்களை புத்தகங்கள படிச்சிருப்போம். ஆனா இதலாம் தாண்டி மனசுல நிக்கிறது எப்பவும் சினிமா தான். புராணக்கதைகள், வரலாற்று கதைகள், சுதந்திர போராட்ட கதைகள் இப்படி எந்த கதையா இருந்தாலும் அதை அந்த கால கட்டத்துக்கு ஏற்ற மாதிரியான காட்சிகளை வைத்து மக்கள் மனசுல நச்சுன்னு இடம்பிடிக்கிறது சினிமாதான். சமீபத்துல வெளியான பொன்னியின் செல்வன் வெற்றி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னுதான். இன்னும் விளக்கமா சொல்லனும்னா த்ரிஷா பெயர் குந்தவையாகவும், ஐஷ்வர்யா ராய்யோட பெயர் நந்தினின்னும், விக்ரமோட பெயர் கரிகால சோழன்னும் , ஜெயம்ரவிய அருண்மொழி வர்மனாகவும் தான் மக்கள் மனசுல பதிவாகியிருக்கு. அந்த அளவுக்கு வரவேற்பு, வசூல் பெற்ற படம், ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் உட்பட பல படங்கள்ல சோழர்கள் பெரும்பகுதியாகவும், பாண்டியர்கள ஒரு பகுதியாகவும் காட்டிருந்தாங்க. அதுவும் நெக...
சுதந்திர வரலாற்று வலியை பதிவு செய்கிறதா 1947 ஆகஸ்ட் 16 படம்? கோடங்கி பார்வை 3.5/5

சுதந்திர வரலாற்று வலியை பதிவு செய்கிறதா 1947 ஆகஸ்ட் 16 படம்? கோடங்கி பார்வை 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
சுதந்திர வரலாற்று வலியை பதிவு செய்கிறதா 1947 ஆகஸ்ட் 16 படம்? கோடங்கி பார்வை 3.5/5 இயக்குனர் முருகதாஸ் தயாரிக்க அவரது உதவியாளர் பொன்குமார் இயக்கத்தில் உருவான 1947 ஆகஸ்ட் 16 திரைப்படம் விடுதலை கிடைக்காமல் வெள்ளையர்களிடம் அடிமை பட்ட மக்கள் வலியை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. கதைப்படி சுதந்திரத்திற்கு காத்திருக்கும் செங்காடு கிராமத்தில் பருத்தி உற்பத்தி தான் பிரதான தொழில். வெள்ளைக்கார அப்பாவும், பெண் பித்தனான மகனும் அந்த செங்காடு கிராம மக்களை மிக கொடுமை படுத்தி வருகிறார்கள். கவுதம் கார்த்தியின் அம்மாவை கிராம மக்கள் காட்டிக் கொடுத்ததால் அவர் செத்துப் போகிறார். அதனால் அந்த கிராமத்து மக்கள் மீது கவுதமுக்கு வெறுப்பு. அதே நேரம் அந்த ஊரின் ஜமீன் தன் மகளை அந்த பெண் பித்தனான வெள்ளைக்காரன் மகனிடமிருந்து காப்பாற்ற சிறுவயதில் அவள் இறந்து விட்டதாக நாடகம் ஆடி வீட்டுக்குள்ளேயே வளர்த்து...
“மெமரீஸ்” நினைவில் நிற்குமா?  கோடங்கி  விமர்சனம்.. – 2.5/5

“மெமரீஸ்” நினைவில் நிற்குமா? கோடங்கி  விமர்சனம்.. – 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  “மெமரீஸ்” நினைவில் நிற்குமா? கோடங்கி  விமர்சனம்.. - 2.5/5    8 தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர், வெற்றி. இவர் ஹீரோவாக நடித்துள்ள “மெமரீஸ்” எனும் திரைப்படம் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஷ்யாம் என்ற மலையாள இயக்குநர் இப்படத்தினை டைரக்டு செய்துள்ளார்.   மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் வாழ்வில் மெமரீஸினால் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வருகிறார், ஹீரோ. வெங்கி என்பவரின் வாழ்வில்தான் அந்த சம்பவம் என கூறுகிறார். ஃப்ளேஷ் பேக்கில் கதை நகர்கிறது.   ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் ஹீரோ வெற்றி. சட்டையெல்லாம் ரத்தக்கறை, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் மூலம் தான் இரட்டை கொல...
சர்வதேச கடல்வழி கடத்தல் மாஃபியாவின் அச(த்த)ல் முகம் அகிலன் – கோடங்கி 3.5/5

சர்வதேச கடல்வழி கடத்தல் மாஃபியாவின் அச(த்த)ல் முகம் அகிலன் – கோடங்கி 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  சர்வதேச கடல்வழி கடத்தல் மாஃபியாவின் அச(த்த)ல் முகம் அகிலன் – கோடங்கி 3.5/5     ஜெயம் ரவியை வைத்து பூகோளம் படத்தை இயக்கியவர், என். கல்யாண கிருஷ்ணன். அதே இயக்குநருடன் கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் கை கோர்த்துள்ளார், ஜெயம் ரவி. இப்படத்தில் கரடுமுரடான துறைமுக தொழிலாளியாக வந்து, கடல் வழியில் நடக்கும் மாஃபியா கும்பல் பற்றி சற்று விரிவாகவே விளக்க முயற்சித்திருக்கிறார்… அகிலன் அசத்தல் கதையா? சொதப்பல் கதையா வாங்க பார்ப்போம்.   இந்தியாவின் கடல் வழி கள்ளக்கடத்தலுக்கு தலைவனாக விளங்கு கபூர். அவன் சொல்படி தனது ஆட்களை வைத்து கடல் வழியாக கடத்தும் பெரிய தாதா ஹரிஷ் பேரடி. இவரிடம் திறமையான கடத்தல்காரன் எனப் பெயரெடுப்பவர்தான் நம்ம ஹீரோ அகிலன்(ஜெயம் ரவி). இவருக்கு உதவும் காவல் அதிகாரியாகவும் காதலியாகவும் வருகிறார், பிரியா பவானி சங்கர். ஆனால் ...
பாலியல் குற்றவாளிகளுக்கு இப்படியும் தண்டனை கொடுக்கலாம் என சர்ச்சையை கிளப்பும் மெய்ப்பட செய் – கோடங்கி விமர்சனம் 3/5

பாலியல் குற்றவாளிகளுக்கு இப்படியும் தண்டனை கொடுக்கலாம் என சர்ச்சையை கிளப்பும் மெய்ப்பட செய் – கோடங்கி விமர்சனம் 3/5

CINI NEWS, REVIEWS, விமர்சனம்
கடந்த 8 ஆண்டுகளை விட 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக அதிகரிப்பது இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. அதோடு இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகிறது. மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் இணைத்து தனது இயக்கத்தில் மெய்ப்பட செய் என்ற பெயரில் ஒரு சினிமாவை வழங்கி இருக்கிறார் வேலன். கதைப்படி… தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமத்தில், 4 நண்பர்கள் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றனர், அந்த குழுவில் ஒருவரான கதையின் நாயகன், பக்கத்துக்கு ஊரில் உள்ள பெரிய மனிதரின் மகளை காதலித்து திருமணம் செய்கிறார், பிறகு கதாநாயகியின் அப்பா அவர்களை பிரிக்க நினைக்கிறார் ஆனால் அது முடியவில்லை, கதாநாயகனின் அப்பாவோ தன் மகனால் ஊரில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை என்பதனால் இவர்களை வீட்டைவிட்டு வெள...