சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

சட்டென குறையும் கொரோனா… மீளும் தமிழகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
      இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் 3வது அலை பாதிப்பு, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று 26 ஆயிரத்து 533 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 24,418 ஆக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஒருவாரத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிகை ஏறத்தாழ 5 ஆயிரம் குறைந்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, இன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 57 ஆயிரத்து 846-ஆக அதி...
இலங்கையில் விண்ணை முட்டும் சாப்பாட்டு விலை! பரிதாபத்தில் மக்கள்!!

இலங்கையில் விண்ணை முட்டும் சாப்பாட்டு விலை! பரிதாபத்தில் மக்கள்!!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  இலங்கையில்  அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரித்திருப்பது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பதற்கு இடைநிலை வர்த்தகர்களே காரணம் என சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் இதுவரையில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோதுமை மாவு கையிருப்பு உள்ள போதிலும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பு சந்தையில் கோதுமை மாவிற்கு மேலதிகமாக 2,500 ரூபாய் வழங்க நேரிட்டுள்ளது. அரிசி விலை அதிகரிப்பால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சிகப்பு அரிசி ஒரு கிலோ கிராம் 170 ரூபாயை கடந்துள்ளது. வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிகளில் பெரிதாக சோறு இல்லை. முன்னர் ஒரு கிலோ கிராம் அரிசியில் 6 பார்சல்கள் செய்ய ம...
தடுப்பூசிக்கு எதிராக நூற்றுக்கணக்கான வாகனங்கள் முற்றுகை – ரகசிய இடத்தில் தஞ்சமடைந்த  பிரதமர்

தடுப்பூசிக்கு எதிராக நூற்றுக்கணக்கான வாகனங்கள் முற்றுகை – ரகசிய இடத்தில் தஞ்சமடைந்த பிரதமர்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  அமெரிக்கா- கனடா எல்லையை கடக்கும் லாரிகளின் ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தலைமையிலான அரசு அறிவித்தது. இந்த கடுப்பாடுகள் ட்ரக் ஓட்டுநர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது   கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான ட்ரக்குகள் தலைநகர் ஒட்டாவாவில் நுழைந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், கனடாவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது. கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே விமானம், ரயில் மற்றும் கப்பல்களில் பயணம் ...
ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்!

ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க மாநில தேர்தல் ஆணையம் நிராகரிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி-19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதற்கென பல கட்சிகளும் தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகிறது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தினை சார்ந்தவர்கள் தங்களுக்கென்று பொதுவாக ஆட்டோ சின்னத்தினை வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த மாநில தேர்தல் ஆணையம்,  அவர்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது  ...
இனி சூப்பர் மார்க்கெட்லேயே ஒயின் விற்பனை!!

இனி சூப்பர் மார்க்கெட்லேயே ஒயின் விற்பனை!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தியா முழுவதுமே மதுபானக்கடைகள், பார்களில் மட்டுமே மதுவிற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது  மகாராஷ்டிராவில்  சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி  100 சதுரமீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட கடைகள், உணவகங்கள், வாக் இன் கடைகள் மற்றும்  சூப்பர் மார்க்கெட்களில்  ஒயின் பாட்டில்களை விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.   ஆனால் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களிலும் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதிபெற பிணையத் தொகையாக அரசுக்கு ரூ.5000செலுத்த வேண்டும். பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயி...
இந்த வருஷ பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா தரலியாம்!

இந்த வருஷ பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா தரலியாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
செய்தியின் தலைப்பை பார்த்து ஷாக் ஆக வேண்டாம்...  ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன் நிதி அமைச்சர் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்குவது வாடிக்கை. சென்ற ஆண்டை போலவே மத்திய பட்ஜெட் இந்த ஆண்டும் காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடத்தப்படும். அந்த வகையில்  நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் ஜனவரி 31ம் தேதி தொடங்க உள்ளது.   பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில்  அல்வா தயாரிக்கும் பணிகள் நடைபெறும். கொரோனா காரணமாக அல்வா தயாரிக்கும் பணி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ...
நடமாடும் புலி-சிங்கத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம், தூங்கலாம் சீனாவில் த்ரில் ஹோட்டல்!

நடமாடும் புலி-சிங்கத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம், தூங்கலாம் சீனாவில் த்ரில் ஹோட்டல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    காட்டுக்குள் இருக்கும் புலியைப் பார்த்துக் கொண்டே உணவருந்தாலும், தூங்கலாம், சிரித்து பேசி மகிழலாம். ஆனால், புலி நம்மை ஏதும் செய்யாது. குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் புலியை அடைத்து விடுகிறார்கள். இப்போது இது தான் லேட்டஸ்ட் ட்ரெண்டாகிறது. உலகம் முழுவதும் உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நாந்தோங் வன பூங்கா அருகில் அமைந்துள்ளது புலி காப்பகம். அதனை அடுத்துள்ள சீன விடுதி தமது வாடிக்கையாளர்கள், விருந்தினர்களுக்காக சிறப்பு அறைகளை உருவாக்கியுள்ளது.   அதில் குறிப்பாக  புலி கூண்டுகளை  விருந்தினர்களின் அறைகளுக்குள்  வைத்து அதை "மிருக அறைகள்" என  விளம்பரப்படுத்தியது. இந்த விளம்பரம்  கடும் விமர்சனத்திற்கு...
பெண்காவலர் பணிநேரம் குறைப்பு!

பெண்காவலர் பணிநேரம் குறைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியாவில்  பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் ஆண் பெண் காவலர்களுக்கு ஒரே அளவு பணிநேரம் தான். ஆனால் மகாராஷ்டிரா தற்போது பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பெண் காவலர்கள்  8 மணி நேரம் மட்டும் பணியில் இருந்தால் போதும் எனத் தெரிவித்துள்ளது.   இந்த உத்தரவை  அம்மாநில காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களின்  பணி நேரம் 12 மணி நேரமாக உள்ளது. தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த  வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது....
15ம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்களை நேரடியாக அனுமதிக்க திட்டம்!

15ம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்களை நேரடியாக அனுமதிக்க திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ம் தேதிக்கு பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என பிப்ரவரி மாதத்திற்கான 1 ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுக்களையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். 15ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்று  குறையும் என நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளதால் அதன் பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்....
உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்!

உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் - ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்! நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து தனது உக்ரைன் நாட்டுடனான எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால்  ஐரோப்பிய பகுதியில் போர் பதற்றம் நீடிக்கிறது.அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் போர் மூலம் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு ரஷ்யாவை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுத்தி உள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது: வரும் நாட்களில் ஜான்சன் இப்பகுதிக்கு விஜயம் செய்ய உள்...