வியாழக்கிழமை, நவம்பர் 19
Shadow

NEWS

என்னிடம் அடி வாங்கிய தனுஷ்” தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு!

என்னிடம் அடி வாங்கிய தனுஷ்” தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  "என்னிடம் அடி வாங்கிய தனுஷ்" தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பொங்கல் விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பதவியேற்பு விழா மற்றும் பொங்கல் விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் திரு. ஐசரி கணேசன், இயக்குனர் திரு. கஸ்தூரிராஜா மற்றும் தயாரிப்பாளர் திருமதி விமலா பிரிட்டோ, நடிகர் திரு .ஆரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து திரு. ஐசரி கணேசன் அவர்கள் பேசுகையில்.. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஆரோக்கியமானதொரு தேர்தலை நடத்தி முடித்து இருக்கிறீர்கள். அதற்கும் எனது வாழ்த்துக்கள். திரு. கஸ்தூரிராஜா அவர்களை இதற்கு முன்பு ' துள்ளுவதோ இளமை' படத்தின் படப்பிடிப்பு வேளையில் சந்தித்து இருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் அந்த படத்தில் நானும் ஒரு சின்ன கதாபாத்தி...
பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது செல்லாது  – உச்ச நீதிமன்றம்

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது செல்லாது – உச்ச நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது செல்லாது. இரு வாரங்களில் 11 பேரும் சிறையில் சரண் அடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2002 பிப்.27-ம் தேதி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. கோத்ராவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் தாகோத் நகர் அருகில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் முஸ்லிம்கள் வசித்த பகுதியில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 6 பேரை காணவில்ல...
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், உலக செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.1.2024) சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழாவில் ஆற்றிய சிறப்புரை: திராவிட மாடல் அரசின் இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் எல்லோருக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி - இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து - என் இதயத்தில் நீங்காத இடத்தை பெற்றுவிட்டார் தம்பி டி.ஆர்.பி ராஜா அவர்கள். தொழில்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்திலே...
மதுரையில் முழு உருவ சிலை, கேப்டன் பெயரில் சினிமா விருது, சாலைக்கு விஜயகாந்த் பெயர் – அரசுக்கு TMJA கோரிக்கை

மதுரையில் முழு உருவ சிலை, கேப்டன் பெயரில் சினிமா விருது, சாலைக்கு விஜயகாந்த் பெயர் – அரசுக்கு TMJA கோரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  பத்திரிகை செய்தி தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைக்கும் கோரிக்கை... தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்து தமிழக அரசியலில் 18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர் கட்சி தலைவராகவும், கேப்டன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கபட்டவருமான திரு.விஜயகாந்த் அவர்கள் நேற்று(28 டிசம்பர் 2023) உடல் நலமின்றி காலமானார். அவர் மறைவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். இந் நிலையில் தமிழ்நாடு அரசுக்கு எங்கள் சங்கம் சார்பில் முக்கியமான 3 கோரிக்கைகள் கீழ் வருமாறு வைக்கிறோம்: 1. மறைந்த திரு.'கேப்டன்' விஜயகா...
வரலாறு காணாத மழை ஃபைட்கிளப் படத்தை நிறுத்தி நிவாரணம் – திரையரங்குக்குப் பாராட்டு

வரலாறு காணாத மழை ஃபைட்கிளப் படத்தை நிறுத்தி நிவாரணம் – திரையரங்குக்குப் பாராட்டு

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
  தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது. அதனால் தூத்துக்குடி – திருநெல்வேலி சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவாக மாறியிருக்கின்றன. இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ள சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீபாலகிருஷ்ணா டாக்கீஸ் திரையரங்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், என்னை வாழ வைக்கும் தூத்துக்குடி மக்களே இன்று இந்த புயல் சின்னத்தினால் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என...
சினிமா – அரசியலில் மாஸ் காட்டியவர் சிங்கம் விஜயகாந்த்???? கேப்டன் மீண்டு(ம்) வருவார்…

சினிமா – அரசியலில் மாஸ் காட்டியவர் சிங்கம் விஜயகாந்த்???? கேப்டன் மீண்டு(ம்) வருவார்…

CINI NEWS, HOME SLIDER, NEWS, Old is gold, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  சினிமா - அரசியலில் மாஸ் காட்டியவர் சிங்கம் விஜயகாந்த்???? கேப்டன் மீண்டு(ம்) வருவார்...   https://youtu.be/yELqF5EoVGw
“தெரியாம பேசிட்டேன்… மன்னிச்சிடுங்க”  மன்னிப்பு கேட்ட சவுக்கு சங்கர்! ஏன்? kodanki weekend spl

“தெரியாம பேசிட்டேன்… மன்னிச்சிடுங்க” மன்னிப்பு கேட்ட சவுக்கு சங்கர்! ஏன்? kodanki weekend spl

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
  "தெரியாம பேசிட்டேன்… மன்னிச்சிடுங்க" மன்னிப்பு கேட்ட சவுக்கு சங்கர்! ஏன்? kodanki weekend spl   https://youtu.be/5naIb7R3iuo
முதலில் சூர்யா அடுத்து ரஜினி கடைசியில் விக்ரம் மூலமாக உருவான “துருவ நட்சத்திரம்” – மனம் திறந்த இயக்குனர் கவுதம்வாசுதேவமேனன்!

முதலில் சூர்யா அடுத்து ரஜினி கடைசியில் விக்ரம் மூலமாக உருவான “துருவ நட்சத்திரம்” – மனம் திறந்த இயக்குனர் கவுதம்வாசுதேவமேனன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.இந்தப்படத்தில், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படம், இஸ்தான்புல், சார்ஜா, துருக்கி, அமெரிக்கா, பல்கேரியா, ஜார்ஜியா, ருமேனியா, அபுதாபி போன்ற நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் பற்றி இயக்குநர் கெளதம்மேனன் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவை… இந்தக் கதையில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.அது நடக்கவில்லை என்றதும் ரஜினி சாரிடம் இந்தக் கதையைச் சொன்னேன் அப்போது எமோஷனல் காட்சிகளை நீக்கிவிட்டுச் சொன்னேன்.ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. ...
தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!

தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்! வைகோ அறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளைச் சட்ட விரோதம் என அறிவிக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர், 10 ஆம் தேதி, இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்கள், “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைத்து அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம். ஆனால், எதுவுமே செய்யா...
ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? ???? நாளை நீங்களும் சிக்கலாம்???? கோடங்கி எச்சரிக்கை

ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? ???? நாளை நீங்களும் சிக்கலாம்???? கோடங்கி எச்சரிக்கை

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
  ஆடு மேய்க்கும் பெண் 1 கோடிக்கு GST வரி பாக்கி? ???? நாளை நீங்களும் சிக்கலாம்???? கோடங்கி எச்சரிக்கை   https://youtu.be/JEWvkYs_cOE