சனிக்கிழமை, நவம்பர் 28
Shadow

NEWS

விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது! விபசாரத்திற்கு பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது செய்யப்பட்டுள்ளது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மும்பையில் உள்ள கோரேகாவ்ன் பகுதியில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலியாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பியதில் அங்கு விபசாரம் நடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த 2 பெண்களை மீட்டனர். . அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரிதா மற்றும் ரிச்சா ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் விபசார த...
இன்று இரவு நிகழும் 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பேர் சூட்டியுள்ளது!

இன்று இரவு நிகழும் 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பேர் சூட்டியுள்ளது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இன்று இரவு நிகழும் 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு ஓநாய் சந்திரகிரகணம் என நாசா பேர் சூட்டியுள்ளது! 2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா பெயரிட்டுள்ளது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமிப்பந்து கடந்து செல்லும்போது ஏற்படும் ஒரு நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து ஒளியை சந்திரன் பெறும் நிலையில், அதனை பூமி தடுக்கிறது. கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது, 90 சதவீத சந்திரன் பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் சந்திரனின் ஒளி மங்கும், பிற நாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது. இந்த 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளது. இந்த கிரகண காலத்தில் சந்திரன் முற்றிலும் இருளாகவோ அல்...
ரஜினி குறித்து கமல் சர்ச்சை கருத்து..!

ரஜினி குறித்து கமல் சர்ச்சை கருத்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  சென்னையில் நடந்த தனியார் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியிருப்பதாவது:- என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் இப்போது தமிழராகவே மாறிவிட்டார். எனவே தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். அவர் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார். அதற்கான சரியான முடிவையும் எடுப்பார். நான் ஹேராம் படம் எடுத்தபோதே அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் அந்த படத்தை இப்போது உள்ள சூழ்நிலையில் எடுக்க முடியாது. கடும் எதிர்ப்புகள் வரும். இன்று நாடே பிரிவினை அரசியலுக்குள் சிக்கிவிட்டது. திராவிட அரசியல் சரியான திசையை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இப்போது ஊழல் மிகுந்த மாநிலமாக மாறிவிட்டது. தலைமையில் மாற்றம் வராமல் இது மாற வாய்ப்பு இல்லை என பேசியுள்ளார். நடிகர்...
முத்தம் கேட்ட கன்னியாஸ்திரியிடம் போப் சொன்ன பதில்… மீண்டும் வைரல் ஆன வாட்டிகன்..!

முத்தம் கேட்ட கன்னியாஸ்திரியிடம் போப் சொன்ன பதில்… மீண்டும் வைரல் ஆன வாட்டிகன்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த போது பெண் ஒருவர் கையை பிடித்து வேகமாக இழுத்தார். இதனால் பொறுமை இழந்த போப் அவரது கையை வேகமாக தட்டிவிடுவார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியது. இதன்பின் தனது கையை பிடித்து இழுத்த பெண்ணிடம் கோபமாக நடந்துகொண்டதற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார். அதோடு சில நேரங்களில் தானும் பொறுமையிழந்து கோபம் அடைன்ரு விடுவதாகவும் போப் கூறி மன்னிப்பும் கேட்டார். தற்போது மீண்டும் போப் கோபமடையும் ஒரு சூழல் உருவானது. ஆனால் அதை போப் நாசுக்காக தவிர்த்தது சுவாரஸ்யமான நிகழ்வாகி மீண்டும் வைரல் ஆகி உள்ளது. பிரான்சிஸில் வாரம் தோறும் தன்னை பார்க்க வருபவர்களை போப் சந்திப்பார். அப்போது அங்கிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் 'போப் ஒரு முத்தம் கிடைக்குமா?' என்று கேட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ...
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்..* *ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் பேட்டியளித்தார்..* *அப்போது பேசிய அவர், “ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளங்களில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்தது..* *அணு ஆயுதங்களை வைத்திருக்க ஈரானை அனுமதிக்க முடியாது. நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன். அணு ஆயுதத் திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும். ஈரானின் செயல்களை சகிக்க முடியாது. பயங்கரவாதத்தை ஊக்குவி...
பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை மர்ம கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் JNU மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். காயம்பட்ட இடதுசாரி மாணவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். பதி...
முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்” சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்!

முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்” சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்" சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்! ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா படுகொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகள் பலவும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஏற்கனவே ஈரான் அறிவித்த நிலையில், தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அடியை கொடுப்போம் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இப்படி இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ட்ரம்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்...
உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்…. 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்… சுலைமானியின்  இறுதிச் சடங்கால் அமெரிக்கா அதிர்ச்சி!

உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்…. 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்… சுலைமானியின் இறுதிச் சடங்கால் அமெரிக்கா அதிர்ச்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்.... 30 கிமீ தூரத்திற்கு நின்ற ஈரான்  மக்கள்... _"சுலைமானியின்.._" ... இறுதிச் சடங்கால் அமெரிக்கா பீதி… உலகிலேயே பெரிய ஊர்வலம்.. 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்.. சுலைமானி … இறுதிச்சடங்கு - வீடியோ டெஹ்ரான்: அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகி...
கவர்னர் பன்வாரிலால் உரையுடன் 2020ம் ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

கவர்னர் பன்வாரிலால் உரையுடன் 2020ம் ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    2020ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாள் காலை 10 மணிக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தமிழில் மொழிபெயா்த்தார். ஆளுநா் உரையில் இடம்பெற்ற சில முக்கிய அறிவிப்புகள்: கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பு பாலின விகிதம் 1000க்கு 917 என்பதில் இருந்து 943 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் 43.9% ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விடஅ திகம். 2019 - 20ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.2000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் விரைவில் அறி...
போண்டா சாப்பிட்டதில் உருளைகிழங்கு தொண்டையில் சிக்கி  பெண் பலி..!

போண்டா சாப்பிட்டதில் உருளைகிழங்கு தொண்டையில் சிக்கி பெண் பலி..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சென்னை சூளைமேடு காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவரின் மனைவி பத்மாவதி என்பவர் தனது கணவருடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது தாயார் போண்டா வாங்கி மகளுக்கு ஆசையாக கொடுத்துள்ளார். அந்த போண்டாவை பத்மாவதி சாப்பிட்டபோது திடீரென போண்டா அவரது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பத்மாவதியை அவரது தாயார் மற்றும் கணவர் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே பத்மாவதி இறந்துவிட்டதாக தெரிவித்ததால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது பத்மாவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் உருளைக்கிழங்கு போண்டாவை பத்மாவதி, பேசிக் கொண்டே சாப்பிட்டுள்ளார். அதனால்தான் மூச்சுகுழாய்க்குள் உருளைக...