ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மின் சலுகை அணிக்க அரசிடம் பணமில்லையா… மனமில்லையா ? – ஸ்டாலின் கேள்வி

மின் சலுகை அணிக்க அரசிடம் பணமில்லையா… மனமில்லையா ? – ஸ்டாலின் கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக.. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஒரு பக்கம் கொரோனா வாட்டி வதைக்கிறது. இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் வாட்டி வதைக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்டா மக்கள் எந்தளவுக்கு அதிர்ச்சியும் மன வேதனையும் ஆளாவார்களோ, அதைவிட அதிகமா ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து இருக்க மின்கட்டணத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். மின்கட்டணத்தை மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. வீட்டில் முடங்கிய மக்களுக்கு அரசாங்கம் விதிக்கும் அபராதமா மின் கட்டணம்?. தமிழக அரசு நிர்ணயித்துள்ள மின் கட்டணம் நியாயமானது அல்ல. மக்களுக்கு சலுகை தர அரசுக்கு பணமில்லையா? மனமில்லையா?. மின் கட்டண வசூலில் மின் வாரியத்திற்கு லாபம். சாதாரண மக்களுக்கு மிகப் பெரிய சுமை. தவறான அடிப்படையில் மின் கணக்கீடு எடு...
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியது!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரானா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் சுமார் 100-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு 3-வது கட்ட பரிசோதனையாக மனித உடலில் தடுப்பூசியை செலுத்தியுள்ளது. இதன் முடிவு வெற்றிகரமாக அமைந்து விட்டால், இங்கிலாந்துதான் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த நாடு என்ற பெருமையைப் பெறும். 2-ம் கட்ட பரிசோதனையின் முடிவை அடுத்த வாரத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது...
தலைமை ஜீயர் ஆஸ்பத்திரியில் அனுமதி…வைரஸ் பாதிப்பு 160 ஆக உயர்வு…திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தலாமா அரசு ஆலோசனை

தலைமை ஜீயர் ஆஸ்பத்திரியில் அனுமதி…வைரஸ் பாதிப்பு 160 ஆக உயர்வு…திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தலாமா அரசு ஆலோசனை

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் உள்ள மற்ற வழிபாட்டு தலங்களைப் போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திய மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் 2 நாட்கள் தேவஸ்தான ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். ஜூன் 10-ந் தேதியில் இருந்து பொது தரிசனத்தில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். கொரானா பரவுவதை தடுப்பதற்காக கோவில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கோவிலுக்...
தலைமை அர்ச்சகர் ஊழியர்கள் என 140 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபின்னும் திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லையாம்!

தலைமை அர்ச்சகர் ஊழியர்கள் என 140 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபின்னும் திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லையாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முக்கிய அர்ச்சகர்கள் ஊழியர்கள் என வைரஸ் பாதிப்பு 140 ஆன போதும் தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லை - திருப்பதி தேவஸ்தானம் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. அதன்பின் பல மாதங்களுக்கு பின் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, ஜூன் மாத இடையே பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதி கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. திருப்பதி கோயிலில் பிரதான தலைமை அர்ச்சகர் உட்பட 14 அர்ச்சகர்கள் என 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் பெரும்   பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி கோவில் தரிசனத்தை நிறுத்த வேண்டும் என்று தலைமை அர்ச்சகர் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில், திருப்பதியில் தரி...
சாத்தான்குளம் சம்பவத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெண் போலீஸ் கைதாக வாய்ப்பு!?

சாத்தான்குளம் சம்பவத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெண் போலீஸ் கைதாக வாய்ப்பு!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொலை சம்பவத்தை குழப்ப சிபிசிஐடிக்கு ஒரு மாதிரியும், சிபிஐ விசாரணையில் வேறு மாதிரியும் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் போலீஸ் கைதாகலாம்?! சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதற்கு முன்னதாக இவ்வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது பெறப்பட்ட சாட்சியங்கள், திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்து விட்டது. இந்த நிலையில் சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை செய்தனர். சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் பெண் போலீஸ் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலைய பெண்  போலீஸ் ...
இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!

இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    கோவேக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் முறை இந்தியாவில் தொடங்கியது! உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் நோயை ஒழிக்க உலகம் முழுதும் போராடி வருகின்றனர். பல லட்சம் மக்கள் பலியான நிலையில் தடுப்பூசியை கண்டு பிடிக்க பல கட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ரஷ்யா, இங்கிலாந்து நாடுகளில் தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி பார்க்கும் பரிசோதனையில் இரண்டாம் கட்டத்தில் உள்ளனர். இந்த சூழலில் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கி உள்ளது. ஐதராபாத்தில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற...
வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வைரஸ் தீவிரத்தால் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஆஸ்பத்திரியில் மகளுடன் அனுமதி! பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியாவுக்கும் கொரானா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. லேசான வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்தியா இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்ந...
கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்!

கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைதான திமுக எம்.எல்.ஏ.விடமிருந்து அடுத்தடுத்து லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள் பறிமுதல்! திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் உள்ள நிலத்திற்கான பாதை குறித்த முன்விரோதத்தில் எம்.எல்.ஏவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இமயம் குமார் என்பவருக்கும் மோதல் வெடித்துள்ளது. அப்போது துப்பாக்கியால் எம்.எல்.ஏ தரப்பு சுட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தலா 11 பேர் என 22 பேரை இதுவரைக்கும் போலீசார் கைது செய்துள்ளனர். சட்டென்று எடுத்து தற்காப்புக்கு பயன்படுத்தப்படும் 7.65 hand pistol என்று சொல்லப்படும் கைதுப்பாக்கியை திமுக எம்.எல்.ஏ குடும்பத்தினர் 2010 ஆம் ஆண்டு முறையாக வாங்கியுள்ளனர். கடந்த 2019 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் அந்த கைதுப்பாக்கியின் லைசென்ஸ் காலாவதி ஆகிவிட்டது என்றும் லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை என்றும் கூறுகிறது காவல்துறை. long range சிங்கிள் பேரல் துப்...
இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது… சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது… சுனாமி எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கியது... சுனாமி எச்சரிக்கை! வட இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு குஜராத், அசாம்,இமாச்சல் போன்ற பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சூழலில் இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக வெளியாகவில்லை....