மருத்துவ கழிவுகளின் பயங்கரம்… அம்பலப்படுத்தும் “கல்தா”
தமிழகத்தில் சில வருடங்களாக தொடரும் அவளை, வெளி மாநில மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது தான்! வெளி மாநிலங்களின் மருத்துவ கழிவு எண்பத்தி விட நம் சொந்த மாநிலத்தின் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது வழக்கமாகிவிட்டது. இந்த மருத்துவ கழிவுகளினால், பல வகையான நோய்கள் பரவி வருகின்றன. அத்தகைய நோய்களினால் பெரும்பாலான சிறுவர்கள், கர்பிணி பெண்கள் மாற்று மோது மக்கள் நோய்வாய்ப்பட்டு பாதிப்புக்குள் ஆகியுள்ளார். இதை பற்றி மையமாக வைத்தது ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
‘கல்தா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இத்திரைப்படம் மருத்துவ கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்டனி(மேற்கு தொடர்ச்சி மலை) கதாநாயகனாகவும், அய்ரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவ நிஷாந்த் மற...









