வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

உண்மை சம்பவத்தை சினிமாவாக்கிய தொட்டுவிடு தூரம்..!

உண்மை சம்பவத்தை சினிமாவாக்கிய தொட்டுவிடு தூரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    தொட்டு விடும் தூரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விவேக்ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகோட்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, ராஜசிம்மன், கிரேன் மனோகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.பி.நாகேஸ்வரன் டைரக்டு செய்துள்ளார். பி.ராமநாதன், ஆர்.சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்தை பற்றி இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கூறியதாவது:- “எனது நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ‘தொட்டு விடும் தூரம்’ படம் தயாராகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள். அங்கு சமூக சேவை செய்யும் அழகு சுரேஷ் என்ற இளைஞனை, பிரியா என்ற மாணவி சந்திக்கிறாள். இருவருக...
மருத்துவ கழிவுகளின் பயங்கரம்… அம்பலப்படுத்தும் “கல்தா”

மருத்துவ கழிவுகளின் பயங்கரம்… அம்பலப்படுத்தும் “கல்தா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    தமிழகத்தில் சில வருடங்களாக தொடரும் அவளை, வெளி மாநில மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது தான்! வெளி மாநிலங்களின் மருத்துவ கழிவு எண்பத்தி விட நம் சொந்த மாநிலத்தின் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது வழக்கமாகிவிட்டது. இந்த மருத்துவ கழிவுகளினால், பல வகையான நோய்கள் பரவி வருகின்றன. அத்தகைய நோய்களினால் பெரும்பாலான சிறுவர்கள், கர்பிணி பெண்கள் மாற்று மோது மக்கள் நோய்வாய்ப்பட்டு பாதிப்புக்குள் ஆகியுள்ளார். இதை பற்றி மையமாக வைத்தது ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ‘கல்தா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இத்திரைப்படம் மருத்துவ கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்டனி(மேற்கு தொடர்ச்சி மலை) கதாநாயகனாகவும், அய்ரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவ நிஷாந்த் மற...
இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  "இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்" தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்     SNS Movies பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, T. சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்...
விஜய் ஆண்டனியின் தமிழரசன் டீசர்..!

விஜய் ஆண்டனியின் தமிழரசன் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. வரும் 29 ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக  நடைபெற்றது. படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.   https://youtu.be/v0kiYWWln-o...
தனுஷ்-அனிரூத் கூட்டணியின் ஜிகிடி கில்லாடிஸ் புது டிரண்டாக மாறும் – விவேக் மகிழ்ச்சி

தனுஷ்-அனிரூத் கூட்டணியின் ஜிகிடி கில்லாடிஸ் புது டிரண்டாக மாறும் – விவேக் மகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படம் அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத் குரலில் வெளியாகியிருக்கும் “ஜிகிடி கில்லாடி” சிங்கிள் பாடல் ஒரே இரவில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து பெரும் வெற்றியடைந்துள்ளது. “பட்டாஸ்” படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக மாறியது இசையமைப்பாளர்களான விவேக், மெர்வின் குழுவை இன்பத்தின் உச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது. மேலும், அவர்களது நெருங்கிய நண்பரான அனிருத்துடன் இணைந்து இப்பாடல் உருவாகியிருப்பது, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குற...
இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி “தர்பார்” முருகதாஸ் சொன்ன ரகசியம்..!

இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி “தர்பார்” முருகதாஸ் சொன்ன ரகசியம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தி மார்க்கெட்டை குறி வைக்கும் ரஜினி "தர்பார்" முருகதாஸ் சொன்ன ரகசியம்..! ரஜினியை வைத்து முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார். சென்சார் பணியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பத்திரிகையாளர்களை சந்தித்த போது ”‘தர்பார்’ ரஜினி சார் ரசிகர்களை குஷிப்படுத்தும் சூப்பர் ஸ்டார் முத்திரை படமாக இருப்பதோடு, என் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ, அதை ரஜினி சார் பாணியிலும் பார்க்கலாம்” என்றார். அவரிடம் ”தர்பார் படத்தின் டிரைலர் தமிழை விட இந்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறதே, ஏன்” என்றதற்கு, “அது முதலிலேயே நாங்கள் திட்டமிட்டது தான். சுமா...
ரஜினிக்கு பதில் சூர்யா… கமலுக்கு பதில் தனுஷ்… ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா… மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்!

ரஜினிக்கு பதில் சூர்யா… கமலுக்கு பதில் தனுஷ்… ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா… மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரஜினிக்கு பதில் சூர்யா... கமலுக்கு பதில் தனுஷ்... ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா... மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்..! 100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘அவள் அப்படித்தான்’. ருத்ரயா இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீபிரியா ஆகியோரது நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான இப்படம் காலத்தால் அழியாத கலை பொக்கிஷமாகவே பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ரீமேக் உரிமையை ருத்ரயாவிடம் ஸ்ரீப்ரியா கேட்ட போது, ரஜினி, கமல் வேடத்தில் யார் நடிப்பாங்கனு, என்று கேட்டவர், உரிமையை தர மறுத்துவிட்டாராம். அதே சமயம், ருத்ரயா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு ‘அவள் அப்படித்தான்’ ரீமேக் உரிமையை வழங்கியுள்ளார். அப்போது ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கிக் கொண்டிருந்ததால், ஸ்ரீபிரியாவால் அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக்கை ...
விதி மீறிய காதலும்.. பயணமும் ஊர் போய் சேராது என்பதை அழுத்தமாக சொல்லும் பச்சை விளக்கு..!

விதி மீறிய காதலும்.. பயணமும் ஊர் போய் சேராது என்பதை அழுத்தமாக சொல்லும் பச்சை விளக்கு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ், கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, நடன இயக்குனர் சிவசங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் டாக்டர் சி.மணிமேகலை இப்படத்தை தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் டாக்டர் மாறன். ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, மற்றும் டாக்டர் மாறன் எழுதியுள்ளனர். நடனத்தை சிவசங்கர், சந்திரிக்கா ஆகியோர் கவனிக்கின்றனர். பாலாஜிஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் கவனிக்கிறார். திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றுள்ள டாக்டர் மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான ...
நான் அவளை சந்தித்த போது  கோடங்கி விமர்சனம்

நான் அவளை சந்தித்த போது கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விமர்சனம்
    தமிழ் சினிமாவில் இயல்பான கதைகளை படமாக பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. அதிலும் வலியோடு நிஜத்தை சொல்லும் படங்கள் வருவது நின்றே விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அத்திப் பூத்தார் போல 96 படம் வந்து மெகா ஹிட் ஆனது. அப்படி ஒரு ஹிட் வரிசையில் சேரும் கதை கொண்ட படம்தான் நான் அவளை சந்தித்த போது. எல்.ஜி.ரவிசந்தர் இயக்கியுள்ள "நான் அவளை சந்தித்த போது" படமும் 96ல் நடந்த ஒரு உண்மையான கதை என சொல்லும் போதே படம் பார்க்கத் தொடங்கிய எல்லாரும் கண்டிப்பாக நிமிர்ந்து உட்காருவார்கள். இயக்குனர் ஆன பிறகுதான் கல்யாணம் என வைராக்கியத்தோடு இருக்கும் ஹீரோ வழி தெரியாமல் தவிக்கும் ஹீரோயினை சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார். அங்கே ஹீரோவை தவறாக புரிந்து கொள்ளும் ஹீரோயின் வீட்டில் திடீர் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அதன் பின் ஹீரோவின் இயக்குனர் கனவு என்ன ஆனது என்பதை வலியோடு சொல்லி படம் பார்க...
சஸ்பென்ஸ் கதையில் சமூக அக்கறை – V1 விமர்சனம்

சஸ்பென்ஸ் கதையில் சமூக அக்கறை – V1 விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  நள்ளிரவில் ஒரு இளம்பெண் கொலை. அந்த கொலை வழக்கை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி... முடிவு என்னவாகிறது என்பதுதான் V1 கதை. லிஜேஸ் காயத்ரி காதல் ஜோடி. கலயாணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். அதீத காதல் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக மோதலும் இருக்கும் என்பதால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை நடக்கிறது. அப்படி ஒரு நாள் வெளியே போன காயத்ரி கொலை ஆகிறார். அவரை கொலை செய்தது யார் என்பதை விசாரிக்கிறது போலீஸ். ஒரு சஸ்பென்ஸ் மர்டர் படத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களும் மிகச்சரியாக அமைந்திருக்கிறது. லிஜேஷ், காயத்ரி, லிங்கா ஆகியோர் தங்கள் பங்கை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்கள். ரோனி ரெபேலின் இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. திரைக்கதையிலும் வசனங்களிலும் பாவல் நவகீதன் பல இடங்களில் இந்த சமூகத்தையும் சாடி இருக்கிறது. ஒரு ...