செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா… எதற்காக…

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா… எதற்காக…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  படம் தொடங்காமல் தாமதமாவதற்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஜெயம் ராஜா. விஜய் நடிப்பில் தான் இயக்க இருக்கும் படம் தள்ளிப்போவது ஏன் என இயக்குனர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய் இப்போது ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தளபதி 63 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். விஜய் 63 படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அடுத்தப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்நிலையில் தான் இயக்குவதாக பேசப்பட்ட விஜய் படம் தொடங்காமல் தாமதமாவது ஏன் என இயக்குனர் மோகன் ராஜா விளக்கமளித்துள்ளார். அதில் ‘விஜய்யுடனான படம் தாமதமானதற்கு என்னுடைய தவறுதான் காரணம். படத்துக்காக விஜய் தயாராக இருக்கிறார். படம் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்டுத...
இந்திய அழகியாக ராஜஸ்தான்  மாநில கல்லூரி மாணவி தேர்வு..!

இந்திய அழகியாக ராஜஸ்தான் மாநில கல்லூரி மாணவி தேர்வு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் உள்விளையாட்டு அரங்கில் 2019-ம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டி  நடந்தது. இந்த போட்டியில் நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த அழகிகளும் கலந்து கொண்டனர்   இதில் நடுவர்களாக இந்தி பட உலகின் நடன இயக்குனர் ரெமோ டி சூசா, நடிகைகள் ஹூமா குரேஷி, சித்ரங்கதா சிங், ஆடை வடிவமைப்பு கலைஞர் பால்குனி ஷானே பிகாக்கா, இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன் ராவ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின் இந்திய அழகியான சென்னை அழகி அனுகீர்த்தி வாஸ் கிரீடம் சூட்டினார். அப்போது மொத்த அரங்கமும் கரவொலி எழுப்பியது. சத்தீஷ்காரை சேர்ந்த ஷிவானி ஜாதவ் ‘மிஸ் கிராண்ட்’ இந்தியா பட்டத்தையும், பீகாரின் ஸ்ரேயா சங்கர் ‘மிஸ் இந்தியா யுனைட்டெட் காண்டினன்ட்...
அரை நிர்வாண படம் வெளியிட்ட சிவகார்த்திகேயன் கம்பெனி நாயகி..!

அரை நிர்வாண படம் வெளியிட்ட சிவகார்த்திகேயன் கம்பெனி நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ஹீரோ ஆகியுள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ . இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ரீரினி கஞ்ச்வாலா என்ற தெலுங்கு நடிகை தமிழில் அறிமுகம் ஆகியுள்ளார். தெலுங்கில் சில படங்களில் நடித்தாலும் தமிழில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா" முதல் படம். இதில் ரொம்பவே ஹோம்லியாக நடித்திருந்தாலும், அம்மணி கவர்ச்சியில் ரொம்பவே தாராளம் காட்டுவாராம். இதை எங்கே நாம பாக்குறதுன்னு கவலையே வேணாம். நடிகை ஸ்ரீனி கஞ்ச்வாலாவின் அரை நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன ஒரு வித்யாசம்னா... வழக்கமா இப்படி அரை நிர்வாண படங்கள் வெளியானால் ஐய்யய்யோ... யாரோ லீக் பன்னிட்டாங்க... இது நானே இல்லைன்னு கூச்சல் குழப்பம் வரும்... ஆனால், இந்த ஆடையில்லாத புகைப்படங்களை எடுத்து வெளியிட்டதே ஸ்ரீனி கஞ்ச்வாலா தானாம். இ...
அஜீத் வசனம் பேசும் விகரம் மகனின் ஆதித்ய வர்மா..!

அஜீத் வசனம் பேசும் விகரம் மகனின் ஆதித்ய வர்மா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத் வசனம் பேசும் விகரம் மகனின் ஆதித்ய வர்மா..! தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். விக்ரம் மகன் துருவ் அறிமுக படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படம் முடிந்து பாடல்கள் வெளியான நிலையில் திடீரென படம் கைவிடப்பட்டது. பாலா காரணம் கூறாமல் விலகினார். இதைத் தொடர்ந்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் புது ஷூட்டிங் தொடங்கியது. இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் முடிவில் அஜீத் பேசும் "நெவர் எவர் கிவ் அப்" என டயலாக் பேசுகிறார் விக்ரம் மகன் துருவ்.   https://youtu.be/-kzOQPafU8c...
சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..!

சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது..! கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான சிவராஜ்குமாரின் 'முஃப்தி' என்ற அதிரடி ஆக்சன் படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சிம்பு கேங்க்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர். சிம்பு ஏற்கனவே 'செக்க சிவந்த வானம்' படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருந்தாலும் கவுதம் கார்த்திக் முதல்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். முஃப்தி' படத்தை கன்னடத்தில் இயக்கிய அதே இயக்குனர் நார்தன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களை மதன் கார்க்கி எழுதவுள்ளார். இந்த படம் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அதோடு சேர்த்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படம் என சிம்பு அடுத்தடுத்து பிசியாக உள்ளார்....
திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்… இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது…!

திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்… இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரைத்துறைக்கு மத்திய அரசு கடிவாளம்... இனி இஷ்டத்துக்கு தலைப்பு வைக்க முடியாது...! திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இனிமேல் அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய மொழிகளில் தான் டைட்டில் வைக்க வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இருந்த போது தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்ற சட்டம் இருந்ததால் அனைத்து தமிழ்ப்படங்களுக்கும் தமிழ்ப்பெயர்கள் தான் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபின்னர் வரிவிலக்கு நீக்கப்பட்டது. இதனையடுத்து திரையுலகினர் தங்கள் இஷ்டத்திற்கு ஆங்கில பெயர்களை டைட்டிலாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பொழு...
மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 - லேட்டஸ்ட் அப்டேட் அஜித் நடிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முதல் முறையாக உலகின் பல நாடுகளில் அந்தந்த மொழிகளில் இந்த படம் பேசப் போவதால் இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவுள்ளார், இப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறார். இந்த படம் ஆக்‌ஷன், த்ரில்லர் கதையம்சத்தில் இருக்குமாம், மூன்று மொழிகளில் இப்படம் வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது குறித்தும், நேர் கொண்ட பார்வை பட புரமோஷன் பணிகள் குறித்தும் போனி கபூருடன் இயக்குனர் வினோத் தீவிரமான ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக கூறி...
பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..!

பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..! நடிகைகள் எப்போதும் சமூக வலைதளங்கள் மூலமாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்கள். ஒரு சில நடிகைகள் நாட்டு நடப்பின் போது ஏதாவது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்குவார்கள். நடிகை பூனம் பாண்டே இதில் ரொம்பவே வித்தியாசம்... எல்லா நடிகைகளைப் போல கவர்ச்சி படங்களும் வெளியிடுகிறார்... சில சமயம் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவார். கடந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதற்கு பரிசாக மேலாடை அணியாத அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். இப்போது ஒரு வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை வம்புக்கு இழுத்துள்ளார். நமது இராணுவ வீரர் அபி நந்தன் பாகிஸ்தான் ராணுவத்தில் சிக்கிய போது அவருக்கு டீ கொடுத்த வீடியோ வை...
நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..!

நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..! இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றுமே மறக்காத பெயர் கபில்தேவ். இவர் கேப்டனாக இருந்த போது 1983ல் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து 83 பெயரில் இந்தி படம் உருவாகிறது. இதில் கபில்தேவ் மனைவியாக நடிக்கும் பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன் மொத்தமே 14 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 14 கோடியாம். அடி ஆத்தீ... ஒரு நிமிசத்துக்கு ஒரு கோடியான்னு நீங்க வாய பொளக்குறது நல்லாவே தெரியுது... இதுல நம்மூர் ஜீவாவும் நடிக்கிறார். அவருக்கு எவ்வளவு சம்பளம்னு கேக்கக்கூடாது......
லஷ்மிபாம் படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது – கியாரா அத்வானி

லஷ்மிபாம் படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது – கியாரா அத்வானி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  " லட்சுமி பாம் " படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது -கீயரா அத்வானி தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை ஹிந்தியில் 'லட்சுமி பாம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை தமிழில் எழுதி இயக்கி மாபெரும் வெற்றிப் படமாக்கிய ராகவா லாரன்ஸ் தான் ஹிந்தியிலும் இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே படக் குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்ஷய் குமாரும் ராகவா லாரன்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார். மறுபடியும் இயக்குனர் பொறுப்பை லாரன்ஸ் ஏற்றுக்கொண்டது படக்குழுவை பெருமகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது. படத்தின் கதாநாயகி கீயரா அத்வானி இதைப்பற்றி கூறும் போது, "அ...