புதன்கிழமை, மே 20
Shadow

REVIEWS

விசித்திரன் – விமர்சனம் 3.75/5

விசித்திரன் – விமர்சனம் 3.75/5

CINI NEWS, HOME SLIDER, REVIEWS
காவல்துறையில் பணிபுரிந்து வந்த ஆர் கே சுரேஷ், மகள் இறந்த துக்கம் தாளாமல் VRS வாங்கிக் கொண்டு தனிமையில் நாட்களை நகர்த்துகிறார். மனக்கசப்பு காரணமாக வேறொரு திருமணம் செய்து கொண்ட மனைவி பூர்ணாவையும் அவ்வப்போது நினைத்து நினைத்து கண்கலங்கி மது, புகை என தன்னைத் தானே மனதையும் உடலையும் வருத்திக் கொள்கிறார். இவர் வி ஆர் எஸ் வாங்கிச் சென்றாலும், முடிக்க முடியா பல வழக்குகளை முடித்துத் தருமாறு காவல்துறையே இவரிடம் வந்து நிற்கும், அந்த அளவிற்கு திறமையானவர். ஒருநாள், பூர்ணா விபத்தில் சிக்கி இறந்து விட, அது விபத்து அல்ல, கொலை என கண்டறிகிறார் ஆர் கே சுரேஷ். யார் அந்த கொலை செய்தது.? கொலைக்கான காரணம் என்ன.? இதில் மருத்துவமனையில் நடக்கும் ஊழல் என்னென்ன என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் படம் தான் “விசித்திரன்”. மாயன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் ஆர் கே சுரேஷ். இப்ப...
விஜய்யின் beast பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? கோடங்கி விமர்சனம்

விஜய்யின் beast பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம், வீடியோ
விஜய்யின் beast பெஸ்ட்டா? ஒஸ்ட்டா? கோடங்கி விமர்சனம்     https://youtu.be/drfIm52Bbig
NEET மோசடியை சொல்கிறதா  “செல்பி” ? – கோடங்கி விமர்சனம்

NEET மோசடியை சொல்கிறதா “செல்பி” ? – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம், வீடியோ
  NEET மோசடியை சொல்கிறதா "செல்பி" ? - கோடங்கி விமர்சனம்   https://www.youtube.com/watch?v=yusaDlr-q9E  
அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கும் குதிரைவால் – கோடங்கி விமர்சனம்

அழகிய பெயருடன் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி… “படுத்தி” எடுக்கும் குதிரைவால் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    தமிழ் சினிமாவில் இதுவரை ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் என கதை சொன்னது போரடித்து விட்டது போலும்... Non -Linear  முறையில் கதை சொல்கிறேன் என களமிறங்கியவர்களை தனது பேனர் மூலம் வெளியே காட்டியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியிருக்கும் படம் ”குதிரைவால்” படம் அறிவிப்பின் போதே வித்தியாசமான போஸ்டரில் ஆரம்பித்து டிரைலர் என ரிலீஸ் வரை புரியாத புதிராக இருந்தது மனிதனுக்கு குதிரைவால் எப்படி சாத்தியம் என்பதே. இந்த குதிரைவாலுக்கு விடை கிடைத்ததா? கதை நாயகன் கலையரசன் தூக்கத்தில் இருந்து தீடீரென கண் விழிக்கிறார்... தன் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் காரணம் கலையரசனுக்கு குதிரையின் வால்...
“பொய்யா விளக்கு” ஈழத்தின் நிஜத்தை சொல்கிறதா? I the lamp of truth fact story?

“பொய்யா விளக்கு” ஈழத்தின் நிஜத்தை சொல்கிறதா? I the lamp of truth fact story?

HOME SLIDER, kodanki voice, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம், வீடியோ
  "பொய்யா விளக்கு" ஈழத்தின் நிஜத்தை சொல்கிறதா? I the lamp of truth fact story?   https://youtu.be/8X_u8A_WWOk
கிறுக்கி கிழித்து கசக்கிப்போட்டு தூசி தட்டப்பட்ட “மாறன்”  ஓவர் பில்டப்பு… தனுஷ் மாறனும் – கோடங்கி விமர்சனம்

கிறுக்கி கிழித்து கசக்கிப்போட்டு தூசி தட்டப்பட்ட “மாறன்” ஓவர் பில்டப்பு… தனுஷ் மாறனும் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஓடிடிக்கு போற தனுஷ் படமெல்லாம் இப்படித்தான் இருக்கும் போல... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல வந்த ஜகமே தந்திரம் இப்படித்தான் ஓவர் பில்டப்புல வந்து ஓடிடி போய் போன வேகத்துல அமுங்கி போச்சி... அடுத்ததா இந்த மாறன்... கதைப்படி தனுஷின் அப்பாவான நேர்மையான பத்திரிகையாளர் ராம்கி ஒரு உண்மை செய்தி போட்டதால கொல்லப்படுறார்... அதே நாளில் அம்மாவும் பிரசவத்துல பெண் குழந்தைய பெத்து குடுத்துட்டு செத்துப்போறாங்க... அப்பா அம்மா இல்லமலேயே தங்கச்சிய தனுஷ் வளர்த்து ஆளாக்குறார். தனுஷும் நேர்மையான பத்திரிகையாளரா இருக்கார். அரசியல்வாதியான வில்லன் சமுத்திரகனியோட ஒரு உண்மைய தனுஷ் கண்டு புடிச்சதால வில்லனால ஆபத்து, இடையிலயே அமீர் ஒரு வில்லனா வரார்... திடீர்னு தங்கச்சிய யாரோ கடத்துறாங்க... தனுஷ் தங்கச்சிய காப்பாத்துனாரா... வில்லன் என்ன ஆனார்... இதுதான் மாறன் கதை... சரி இவ்ளோ நேரம் கதைன்னு சொன்னதுல...
ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”

ரசிகர்களுக்கு ஷாக்கிங் விளையாட்டு அரசியலை சொல்லி கிளாப்ஸ் அள்ளும் ”கிளாப்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  நடிகர்கள்: ஆதி, ஆகான்ஷா சிங், முனீஸ்காந்த், மைம் கோபி, பிரகாஷ் ராஜ். கிரிஷா குரூப், நாசர், பிரம்மாஜி; இசை: இளையராஜா; ஒளிப்பதிவு: பிரவீண்குமார்; இயக்கம்: பிருத்வி ஆதித்யா. வெளியீடு: சோனி லைவ்.   ஒரு படம் பார்த்து முடித்தபின் படம் பார்த்தவர்கள் எழுந்து கிளாப் அடித்தால் அது வெற்றிப்படம். அல்லது ரசிக்கக்கூடிய வித்தியாசமான படம். இந்த கிளாப் படமும் அந்த வரிசையில் சேர தகுதியான படம்தான். தமிழ் சினிமாவில் எத்தனையோ விளையாட்டு தொடர்பான படங்கள் வந்திருக்கிறது. ஹிட் ஆகியிருக்கிறது. கவனம் பெறாமலேயே போயிருக்கிறது. ஆனால், பிரித்விக் இயக்கி இருக்கும் இந்த கிளாப் புதுசாய் ஒரு விவகாரத்தை மெல்ல தொட்டிருக்கிறது. நாட்டுக்காக சர்வதேச அரங்கில் பதக்கம் வெல்ல சிறந்த வீரர்களாக மட்டும் இருந்தால் போதாது. விளையாட்டு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மிகச்சரியாக அதே நேரம்,பொட்டில் அடித...
கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்… சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  கடைசி விவசாயி வாழ்வியல் யதார்த்தம்... சினிமா ரசிகனுக்கு சுவையான பதார்த்தம்- கோடங்கி விமர்சனம்   3.5/5 விவசாயிகள் படும் வேதனை பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் எத்தனை படங்கள் வந்தாலும் அதில் எப்போதும் இந்த கடைசி விவசாயி தனியாக தெரியும் அளவுக்கு ஒரு அழுத்தமான வாழ்க்கையை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பழைய பாடலுடன் டைட்டில் தொடங்கும் போதே நம்மையும் அறியாமல் படத்திற்குள் நாம் பயணப்படுகிறோம். அப்படி டைட்டிலில் தொடங்கி கடைசி எண்ட் கார்டு போடுவதுவரை காட்சிகளில் இருந்து நம்மை அகலவிடாமல் பார்த்துக் கொண்டது மாயாண்டியாக வாழ்ந்த நல்லாண்டி நடிப்பும் ஒளிப்பதிவும் அளவான வசனங்களும்தான். கதைப்படி கிராமத்தில் விவசாயியாக இருப்பவர் மாயாண்டி வயதான காலத்திலும் தனது வயலில் விவசாயம் பார்க்கிறார். அந்த ஊரில் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு...
ஓவர் ஆக்டிங், சொதப்பல் மேக்கிங்கால் வீணாய்போனதா “மருத” – கோடங்கி விமர்சனம்

ஓவர் ஆக்டிங், சொதப்பல் மேக்கிங்கால் வீணாய்போனதா “மருத” – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  மதுரைக்கு இன்னொரு பெயர் ‘மருத’. அந்த மருதையில் நடைமுறையில் இருக்கும் சடங்கு செய்முறை நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம்தான் ”மருத” சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கை. ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு அண்ணன் சரவணன் ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக அளவுக்கு  அதிகமாக செய்முறை செய்கிறார். கிடைத்த செய்முறை பணத்தை மாரிமுத்து குடித்தே அழிக்கிறார்.   பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தாரால் அதே அளவு செய்முறை செய்ய முடியாமல் போகிறது.. இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி , ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த, அவமானம் தாங்காமல் மாரிமுத்து தூக்கில் தொங்கி விடுகிறார். இதில் இரு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் பகையாக மாறுகிறது. செய்முறை பணம் வராத ஆத்திரத்தில் இருக்கும் விஜி மகளுக்கு திருமண எற்பாடு செய்...
“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

“ரா” வான ராக்கி கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட "ராவாக" வரும் படங்கள் மிக மிக குறைவு. அதிர்ச்சி ரகத்தில் ரத்தம், வெட்டு குத்து கொலை எல்லாம் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு அவ்வளவு அதிகம். கேரக்டர்கள் என்னமோ ஒன்றிரண்டு தான்... ஆனால் வயலென்ஸ் யப்பா... முடியலடா சாமி... கதைப்படி சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் ஹீரோ வசந்த் ரவிக்கு அவனது அம்மா ரோஹிணி கொலை செய்யப்பட்டது தெரிய வருகிறது. தங்கை காணாமல் போயிருந்தார். அம்மாவை கொன்றவர்களை ஹீரோ பழி வாங்கினாரா? காணாமல் போன தங்கை என்ன ஆகிறார் என்பதுதான் கதை. ஹாலிவுட்டில் இதுபோன்ற திகிலூட்டும் படங்கள் ரொம்ப சாதாரணம். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் டிவிஸ்ட், மிரட்டல் எல்லாம் புதுரகம்... அந்த ஈகிள் மேட்டர் அல்டிமேட். இப்படி பட்ட ராவான கதைகள் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காமல் போகும். வில்லனாக வரும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ...