குட் நைட் – விமர்சனம்
இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், உமா ராமசந்திரன், ரேச்சல் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் குட் நைட்.
பிரபல வசனகர்த்தாவாக இருந்தது, ஜெய்பீம் படத்தின் மூலம் கதையின் நாயகனாக நடித்து வென்று காட்டிய மணிகண்டனின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் இந்த குட் நைட்.
கதைப்படி,
நாயகனான மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கம் எந்த வரைக்கும் என்றால், அவர் விடும் குறட்டை சத்தம் பக்கத்து அறைக்கு மட்டுமல்லாது, பக்கத்து வீட்டு வரைக்கும் கேட்கும் வலிமையுடையது.
இதனால், பலரும் இச்சத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் இவருக்கு மீத்தா ரகுநாத்தோடு திருமணம் நடைபெறுகிறது. அதன்பிறகு மணிகண்டன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகனாக இல்லா...









