திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

MOVIES

பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக  களமிறங்கும் மைதான்  படத்தில் ஜோடி  கீர்த்தி சுரேஷ்..!

பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக  களமிறங்கும் மைதான்  படத்தில் ஜோடி  கீர்த்தி சுரேஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      பிகில் விஜய் போல அஜய்தேவ்கானும் கால்பந்து பயிற்சியாளராக  களமிறங்கும் மைதான்  படத்தில் ஜோடி  கீர்த்தி சுரேஷ்..! அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிற படம் பிகில். இதில் பெண்கள் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் ஆக விஜய் நடிக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு முன்பாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில்... பாலிவுட் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் கால்பந்து பயிற்சியாளராக  நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர்  சமீபத்தில் ரிலீஸ் செய்து ஹிட் அடுத்த படம்  அஜீத்தின்  நேர்கொண்ட பார்வை. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் அஜய் தேவ்கன் வைத்து புது படமொன்றை தயாரிக்கிறார். இந்த திரைப்படம் 1952 முதல் 1962 வரையிலான இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த அப்துல் ரஹீமின் வாழ்கையை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ள...
அனைவரையும் அசத்தி மிரளவைக்க  வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…!

அனைவரையும் அசத்தி மிரளவைக்க வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா சைரா நரசிம்ம ரெட்டி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      அனைவரையும் அசத்த வரும் சிரஞ்சீவியின் வரலாற்று சினிமா  சைரா  நரசிம்ம ரெட்டி...! தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்து துவம்சம் செய்தவர் சைரா நரசிம்ம ரெட்டி. அவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டியாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கிளாமர் குயின் தமன்னா, நிஹாரிகா இவர்களோடு மெகாஸ்டார் சிரஞ்சீவி என இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுரேந்தர் ரெட்டி. https://youtu.be/brY6B7B9ujs தமிழ் திரைப...
ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..! பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடித்து வந்த படத்துக்கு பேர் அறிவிக்கப்படாமல் இருந்தது. கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காத போதும் படத்தின் தலைப்பு ’சுல்தான்’ என தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனிடையே சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் சுல்தான் படப்பிடிப்பில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த படக்குழு கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய ராஷ்மிகா, படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு 'சுல்தான்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு அனிமே‌ஷன் படத்தில் நட...
இனிமையான குரலால் ரசிகர்களை வசப்படுத்தும் இளம் பாப் சிங்கர் ஹிதா..!

இனிமையான குரலால் ரசிகர்களை வசப்படுத்தும் இளம் பாப் சிங்கர் ஹிதா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள்
    இனிமையான குரலால் ரசிகர்களை வசப்படுத்தும் இளம் பாப் சிங்கர் ஹிதா..! கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும் . 14 வயதான இவருக்கு முக்கியமாக இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம். இவரின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தி தருமாறு கோரிக்கை வைக்தார்.அதை ஏற்று கொண்டு இவர் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் மகேந்திர சிட்டி பின்னால் உள்ள மகரிஷி ஸ்கூல் கிரவுண்டில் தனது நிகழ்ச்சியை “INSPIRED  BY HITHA “ என்ற பெயரில் நடத்தினார். இந்தியாவிற்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப்போகிறார்கள் என்று பெரிய சந்தேகமே இருந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு ...
சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..!

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு போகும் அஜீத் படம்..! இந்தியில் அமிதாப் நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் பிங்க். இந்த படத்தின் தமிழ் ரீமேக் அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வெளியானது. படத்தில் சொல்லப்பட்ட கருத்து பெண்களுக்கு ஆதரவாக இருந்தது என்று பரவலான பாராட்டையும் சில நெகடிவ் விமர்சனங்களும் கிடைத்தன. இந்த படம் தமிழகம் முழுதும் வசூல் ரீதியாகவும் லாபமான படமாக மாறியது. ஒரு சில இடங்களில் மட்டுமே கொடுத்த விலையை எட்டிப் பிடிக்காமல் இருந்தது. இந்த படம் அடுத்து நடிக்கும் படம் என இரண்டு படங்களுக்கும் சேர்த்து அஜீத் சம்பளம் மட்டும் சுமார் 100 கோடியாம். அதிலும் அட்வான்ஸ் மட்டும் பெற்றுக் கொண்டு படம் முடிந்து வியாபாரம் செய்தபின் ரிலீசுக்கு முன் சம்பளத்தை செட்டில் செய்தால் போதும் எனற ஒப்பந்தம் செய்து கொண்டு அஜீத் நடித்திருக்கிறார். அஜீத் பாணியைதான் இப்போது த...
முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

முதல்முறையாக கமலுடன் இந்தியன்2 படத்தில் இணையும் காமெடியன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  இம்மாத இறுதியில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடித்து முடிப்பார்  என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரபல இயக்குனர் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் விவேக் முதல் முறையாக கமல்ஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். கமல்ஹாசன், விவேக் ஏராளமான படங்களில் நடித்தாலும் இருவரும் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதே நேரம், ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்', 'அந்நியன்' மற்றும் 'சிவாஜி' ஆகிய படங்களில் விவேக் நடித்துள்ள...
ஆவின் பால் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து படத்தின் பட்ஜெட்டும் மாறும் – ஆதங்கத்தை கொட்டிய “பப்ஜி” இயக்குனர்

ஆவின் பால் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து படத்தின் பட்ஜெட்டும் மாறும் – ஆதங்கத்தை கொட்டிய “பப்ஜி” இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பால் விலை உயர்ந்தால் விலைவாசி கண்டிப்பாக உயரும். அப்படி விலைவாசி உயர்ந்தால் அன்றாட செலவுகள் கூடி ஏற்கனவே திட்டமிட்ட படத்தின் ஷூட்டிங் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதை சூசகமாக சொல்லியிருக்கிறார் பிரபல இயக்குனர் விஜய்ஸ்ரீ. சாருஹாசன் நடிப்பில் தாதா 87 படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இப்போது அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு என்ற படத்தையும், பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலியை வைத்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg ) எனற படங்களை இயக்கி வருகிறார். பப்ஜி படம் தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட் டிசைனில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை உயர்வையும் "படத்தின் பட்ஜெட்டில் சிறுமாற்றம்" என குறிப்பிட்டு உள்ளார். வழக்கமாக பால் விலை உயர்வை அரசு எப்போதெல்லாம் அறிவிக்கிறதோ அதன் தொடர்ச்சியாக  அடிப்படை தேவையான எல்லா பொருட்களின் விலையும் சத்தமில்லாமல் உயர்ந்து விடும். இதை கருத்தில் கொண்டே பப்ஜி படம் திட...
கதிருக்கு வில்லனாக மாறிய பிரபல ஓவியர்..!

கதிருக்கு வில்லனாக மாறிய பிரபல ஓவியர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கதிருக்கு வில்லனாக மாறிய பிரபல ஓவியர்..! "பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பின் கதிர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் `ஜடா'. பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதிர் இப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோஷினி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஆடுகளம்’ கிஷோர், லிஜீஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். `விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தான் இப்படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். குறிப்பாக இப்படத்தில் வில்லனாக நெகட்டிங் கேரக்டரில் அசத்தி இருப்பது  பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். ஓவியம் வரைவதில் மிக பிரபலமான இவர் தற்போது ஜடா படத்தில் வில்லனாக மிரட்ட காத்திருக்கிறார் என்பது சமீபத்திய டீசர் மூலம் தெரியவருகிறது. ஏற்கனவே இவர் ஆந்திராமெஸ் படத்தில் வித்தியாசமான கேரக்டரில்  நடித்த...
ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜீவாவின் சீறு..!

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜீவாவின் சீறு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    வெகு சில நடிகர்களே எல்லா வகையான கதாபாத்திரங்களை ஏற்று பெயரையும் புகழையும் ஈட்டிக் கொள்வர். அந்த வரிசையில் முதன்மையான நடிகர் ஒருவர் என்றால் " ஜீவா" என்றால் மிகை ஆகாது.  இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் , வேல்ஸ் பிலிம் international சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், உருவாகும் "சீறு" ஜீவாவின் நடிப்பு திறமைக்கு ஏற்ப அமைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. ஒரு மாஸ் நடிகராக ஜீவா அவதரிக்கும் இந்தப் படம் ஜீவாவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் வெளி வர உள்ள "சீறு" படத்தில் ஜீவாவுக்கு இணையாக புதுமுகம் ரியா சுமன் நடிக்க,  நவதீப் வில்லனாக நடிக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில், கே சம்பத் திலக் கலை வண்ணத்தில், கே கணேஷ் குமார் சண்டை காட்சி அமைக்க, ராஜு சுந்தரம் ந...
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சமுத்திரகனி..!

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சமுத்திரகனி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் சமுத்திரகனி..! ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன்2 படம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்தியன் 2' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இவர் பிளாஷ்பேக் காட்சியில் வர உள்ளதாகவும், சுதந்திரத்துக்கு முந்தைய காட்சியில் கமல்ஹாசனின் இளவயது நண்பராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனியின் கெட்டப் இந்த படத்தில் வித்தியாசமாக இருக்கும் என்பதால் அவருக்கு இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனி இந்த படத்தின் படப்பிடிப்பில் அடுத்த மாதம் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. சமுத்திரக்கனியின் புதிய வரவால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . பிக்பாசில் பிசியாக இரு...