திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

MOVIES

சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..!

சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூர்யா படத்தில் இணையும் ரஜினி நண்பர்..! சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் சூரைப் போற்று. இறுதி சுற்று படத்திற்கு பிறகு சுதா இயக்கும் இந்த படம் வெற்றி பெற்ற ஒரு விமான நிறுவன தொழிலதிபர் பற்றிய கதை என்றார்கள். படு வேகமாக வளர்ந்து வரும் "சூரரை போற்று” திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு இணையவுள்ளதாக தெரிகிறது. மோகன் பாபு தெலுங்கு சினிமா உலகில் 1970-களிலிருந்து பல வெற்றி படங்களில் நடித்தவர் மோகன் பாபு....
பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! தர்பார் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தர்பார் பாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..! லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்தது வரும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்து சின்ன ஓய்வுக்கு பின் மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலேயே தொடர்கிறது. ஷூட்டிங் காட்சிகள், படங்கள் அடிக்கடி லீக் ஆகி படக்குழுவை ஷாக் ஆக்கினாலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இதை தடுக்க இயக்குனர் முருகதாஸ் பல அதிரடிகள் செய்தும் பலன் இல்லாமல் போனது. அதோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனை பயன் படுத்த கூடாது என்றும் தடை விதித்தார். அதை மீறியும் ஏதாவது படங்கள் லீக் ஆகி வருகிறது. இந்த சூழலில் தர்பார் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என பரவிய தகவலை இயக்குனர் முருகதாஸ் முற்றிலும் மறுத்துள்ளனர். அதோடு, படப்பி...
விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்... வைரலாகும் பன்ச் டயலாக்..! அஜித்குமார் நடிப்பில் வரப்போகும் நேர் கொண்ட பார்வை படத்தின் டீசர் நேற்று வெளியாகி பரபரப்பாக்கியது. இப்போது அந்த டீசரில் அஜித் பேசும் வசனம் ஒன்று வைரலாக இணையத்தை கலக்கி வருகிறது. டீசரின் முடிவில் ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறிங்க?’ எனப் பேசியுள்ளார். இந்த வசனம் அஜித் தன் ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லும் அட்வைஸ் என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் அஜித் மேல் உள்ள அன்பால் மற்ற நடிகர், நடிகைகளைத் தரக்குறைவாகப் பேசுவது அதிகரித்துள்ளதால் தன் ரசிகர்களுக்காக இந்த வசனத்தை அஜீத் வைத்திருக்கிறார் என்றாலும் அனைத்து ரசிகர்களுக்கும் உணர்த்தும் விதமாக இந்த வசனம் இந்த ஆண்டின் பன்ச் டயலாக் ஆக மாறி உள்ளது.  ...
கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்த பூமிகா..! தமிழ் சினிமாவில் கால் பதித்த வட இந்திய நடிகைகளில் பூமிகாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. திருமணத்திற்கு பிறகு நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்ளும் பூமிகா இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மாறன் தான் இந்த படத்தை இயக்குகிறார். கண்ணை நம்பாதே என தலைப்பிட்ட இந்த படத்தில் பூமிகா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தேர்தல் காரணமாக நின்றிருந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது....
கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..! இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதல்முதலில் வென்ற ஆண்டு 1983. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் பாலிவுட்டில் '83 தி ஃபிலிம்' என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ், ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கபில்தேவ் மனைவி கேரக்டரான ரூமி பாட்டியா எ...
விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகும் ஜி.வி.பிரகாஷ் தங்கை..! ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் சினிமாவுக்குள் நுழைந்து இருக்கிறார். அதுவும் ஹீரோயினாக அதிலும் பிரபல நடிகர் படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க/பெ ரணசிங்கம் படத்தில் பவானிஸ்ரீ இரண்டாவது ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை கே.ஜி.ஆர்.ஸ்டுடியோ சார்பில் ராஜேஷ் தயாரிக்கிறார். விருமாண்டி இயக்கும் இந்த படம் முழுமையான கிராமத்து கதையாம். படத்தின் தொடக்க விழா இன்று நடை பெற்றது....
ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..!

ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழில் சூப்பர்ஹிட் ஆனபடம் ஜிகர்தண்டா. இந்த படத்தினை தெலுங்கில் வால்மீகி என்கிற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். தமிழ் ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கு வால்மீகி படத்தில் சித்தார்த் நடித்த ரோலுக்கு நடிகர் அதர்வா நடிக்கிறார். இதன் மூலம் அதர்வா தெலுங்கு சினிமாவில் நுழைகிறார். பாபி சிம்ஹா ரோலுக்கு வருண் தேஜ் நடிக்க்கிறார். லட்சுமி மேனன் நடித்த ஹீரோயின் ரோலுக்கு பூஜா ஹேக்டேவை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர்....
தமிழில் நயன்தாரா வழியில் தெலுங்கில்  பேய் படங்களில் நடிக்க சமந்தா முடிவு..!

தமிழில் நயன்தாரா வழியில் தெலுங்கில் பேய் படங்களில் நடிக்க சமந்தா முடிவு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஓ பேபி முடித்தபின் பேய் கதையில் சம்ந்தா... சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகை. நல்ல பிசியான நடிகையாக இருந்த போதே நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணதிற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் ஓ பேபி என்ற படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் மிஸ் கிரானி என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, படம் பெயர் ஓ பேபி என்பதால் சமந்தா ஒரு பதிவு போட... சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் உடனடியாக அதை சமந்தா மறுத்து விட்டது குறிப்பிடதக்கது. ஓ பேபி படத்திற்கு பிறகு சமந்தா மீண்டும் ஒரு சோலோ ஹீரோயின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் பேய் கதைக்களத்தை கொண்டதாம் முதல் முறையாக சமந்தா பேய் கதையில் நடிக்கவுள்ளார். ...
நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை..!

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை எக்சட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் பாலாஜிகுமார் தொடர்ந்த இந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 2ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தை வரும் 14ம் தேதி வெளியிட முடிவு செய்து விளம்பரப்படுத்தி இருந்த நிலையில் பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது....