ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் சமீபத்திய சர்ச்சை நாயகனாக பரபரப்பான செய்தியில் சிக்கியவர் பாபி சிம்ஹா. இவர் இப்போது 3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகன் இரட்டை வேஷம் போடுவது சகஜம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வேஷத்தில் நடித்திருந்தார். அதே போல உலகநாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேஷங்களில் நடித்திருக்கிறார். அவர்களை தொடர்ந்து பாபி சிம்ஹா வல்லவனுக்கு வல்லவன் படத்தில் 4 வேஷத்தில் நடித்து முடித்திருக்கிறார். விஜய் தேசிங்கு என்பவர் இயக்கிய இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், லிப்ரா புரொடக்‌ஷன், அசால்ட் புரொடக்சன் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படம் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. பாபிசிம்ஹாவுடன் ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்...
சூட்டை கிளப்பும் விஷால் பட நாயகியின் கவர்ச்சீ படம்..!

சூட்டை கிளப்பும் விஷால் பட நாயகியின் கவர்ச்சீ படம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் . நடிகை ராஷிகண்ணா. இவர் நடித்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மெகா ஹிட் அடைந்ததால் ராசியான ந்டிகை என்ற பேரை பெற்றார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வலம் வருகிறார். அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷி கண்ணா திடீரென கவர்ச்சி போட்டோ ஷூட்டிங் நடத்தி உள்ளார். அரை குறை ஆடையில் அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக்கி ரசிகர்களை குஷி படுத்தி உள்ளது....
பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி… இனி காமெடி படம்தானாம்..!

பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி… இனி காமெடி படம்தானாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி... இனி காமெடி படம்தானாம்..! அஞ்சலி வரிசையாக பேய் படங்களில் நடித்து போர் அடித்து விட்டதாம். அதனால் கொஞ்ச காலம் பேய் படங்களுக்கு லீவு விடும் அஞ்சலி முடிவு செய்து இருக்கிறார். இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் குறிப்பாக காமெடி படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்குகிறார். இவர் 2013-ல் மிர்ச்சி சிவா மற்றும் வசுந்தராவை வைத்து ‘சொன்னா புரியாது’ என்ற படத்தை இயக்கியவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது. அடுத்ததாக அஞ்சலியின் நடிப்பில் நாடோடிகள் 2, சிந்துபாத் ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது...
ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராட்சசி படத்தின் டிரைலர், கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீசரை சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ஜிகே படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படுகிறது. என்ஜிகே, ராட்சசி, கைதி ஆகிய மூன்று படங்களையுமே ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது...
தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. – கோடங்கி விமர்சனம்

தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. - கோடங்கி விமர்சனம் அதீத எதிர்பார்ப்பு... பிரமாண்டமான விளம்பரங்கள் பெரும்பாலான நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தை தரும்... அந்த ரகம் தான் சூர்யாவின் என்.ஜி கே. சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்யும் சூர்யா சந்தர்ப்பவசத்தால் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து பல சிரமங்களை எதிர் கொண்டு கடைசியில் எப்படி முதல்வர் ஆகிறார் என்று சொல்கிறது. ஒரு வரி கதை என்னமோ கேக்க நல்லா இருக்கு... இதே மாதிரி படித்த இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரமாட்டாங்களான்னு மனசு கெடந்து அடிச்சிகுது... ஆனா அதான் நிஜத்துல நடக்குறதில்லியே... அட்லீஸ்ட் சினிமாவுலயாவது நடக்கும் எதிர்பாத்தா ஏமாத்தம் தான் மிஞ்சினது... சூர்யா-செல்வராகவன் கூட்டணி இப்படி ஒரு லைன் கதைய என்.ஜி.கேவுல...
ரசிகர்களை கவர்ந்த கார்த்தியின் கைதி டீசர்..!

ரசிகர்களை கவர்ந்த கார்த்தியின் கைதி டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கதைகளில் கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டும் கார்த்தியும், ’சித்திரம் பேசுதடி’ நரேன் இணைந்து நடித்து வரும் கைதி படத்தின் டீசரை படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2017ல் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படம் பாராட்டுக்களை குவித்தது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி வருகிறார். டிரீம் வாரியர் சார்பில் பிரபு தயாரிக்கிறார். https://youtu.be/KPndTU16k7c லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் "கைதி" படத்தில் கார்த்தியுடன் ’சித்திரம் பேசுதடி’ நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், ’தலைவாசல்’ விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது....
மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் சூர்யா..! YS ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றை யாத்ரா என்ற பெயரில் படமாக்கிய மதி வி.ராகவ் மீண்டும் படம் எடுக்க முடிவு செய்துள்ளார் ஏற்கனவே எடுத்த யாத்ரா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்க அந்த படக்குழு முடிவு செய்து உள்ளது. எடுக்க திட்டமிட்ட இரண்டாம் பாகத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணம் ... வளர்ச்சி... தற்போதைய தேர்தலில் பெற்ற மெகா வெற்றி... முதல்வரானது பற்றி பல தகவல்களை வெளிப்படையாக காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த இரு மொழிகளிலும் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் சூர்யாவை ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கை படத்தில் நடிக்க அழைத்தால் சம்மதம் தெரிவிப்பீர்களா...
ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..!

ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரஜினிக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் பிரதமர் மோடி..! மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். விழாவுக்கு முன்பாகவே விழா அரங்கிற்கு சென்ற ரஜினிக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டது. ரஜினியை வைத்து தென் மாநிலத்தில் கால் வைக்க பாஜக திட்டமிடுகிறது. மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா முடிந்ததும் டில்லியில் இருந்து தர்பார் ஷூட்டிங் நடக்கும் மும்பை செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் ரஜினியை பிரதமர் மோடி சந்தித்து விருந்து கொடுக்க முடிவு செய்ததால் ரஜினி டில்லியில் தங்கி விட்டார். பிரதமர் மோடி இல்லத்தில் ரஜினிகாந்துக்கு இன்று ஸ்பெஷல் விருந்து கொடுக்கிறார் மோடி. அதன் பின் ரஜினியோடு மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளாராம்....
படு தோல்வியால் மத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்கு இடமில்லை..!

படு தோல்வியால் மத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்கு இடமில்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்தது. ஒரே ஒரு இடத்தில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இதையடுத்து மத்திய மந்திரிசபையில் கண்டிப்பாக ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது ராஜ்யசபை எம்பி வைத்தியலிங்கம் இருவரில் ஒருவருக்கு பதவி வழங்குவார்கள் என எதிர் பார்த்தார்கள். ஆனால் மோடி சர்காரிலில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலில் தமிழகம் சார்பில் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக படு தோல்வி அடைந்தததால் மோடி அரசாங்கம் தமிழகத்தை புறக்கணிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது....
மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம் தமிழகம் புறக்கணிப்பு

மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள்- முழு விவரம் தமிழகம் புறக்கணிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் இடம்பெற்ற மந்திரிகளும் பதவியேற்றனர். கேபினட் அமைச்சர்கள் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா, அரவிந்த் சாவந்த், தர்மேந்திர பிரதான், டாக்டர் ஹர்ஷ் வர்தன், சதானந்த கவுடா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், ஹர்சிம்ரத் கவுர் பாதல், மகேந்திர நாத் பாண்டே, முக்தார் அப்பாஸ் நக்வி, நரேந்திர சிங் தோமர், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ராம் விலாஸ் பாஸ்வான், ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தாவர்சந்த் கெலாட்.   இணை அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால், அனுராக் சிங் தாக்கூர், அங்காடி சுரேஷ் சன்னபசப்பா, அஷ்வினி குமார் சவுபே, பாபுல் சுப்ரியோ, தான்வே ராவ்சாகேப் த...