செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது .   https://twitter.com/Jagadishbliss/status/1346796208568770565?s=20 தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய்யின் மாஸ் வசனங்களுடன் செகண்ட் புரோமோ இணையத்தை தெறிக்க விடுகிறது. அதில் ‘இதுக்கு முன்னாடி இங்க வந்த வங்கலாம் உயிர் பயத்தால ஓடிப்போய்ருக்கலாம் ஆன...
உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்ட கல்லக்குடி போராட்ட களம்!

உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்ட கல்லக்குடி போராட்ட களம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கல்லக்குடியில் போராட்டம் நடத்திய இடத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் கல்லக்குடியில் பெயர் டால்மியாபுரம் என மாற்றி அமைக்கப்பட்ட அதை கண்டித்து 1...
ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் – மத்திய அரசு

ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவி வருகிறது. இது முந்தைய வைரசை விட வேகமாக பரவி வருவதாகவும், வீரிய மிக்கதாகவும் உள்ளதாக பிரிட்டன் அரசு கூறியது. இதையடுத்து பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி8 முதல் 30ம் தேதி வரை 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் இருந்து பிரிட்டனுக்கு  விமானம் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது....
வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!

வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி! ஜெயமோகன் எழுதிய துணைவன் எனும் சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். அந்த படத்தில் சூரி தான் ஹீரோ. வெற்றிமாறன், சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் ஏற்கனவே அனைத்து பாடல்களுக்கும் இசையமைக்கும் பணியை முடித்துவிட்டார் வெற்றிமாறன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. ஆனால் குளிர் அதிகம் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருவதால் பாரதிராஜாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விலகிவிட்டார். பாரதிராஜா விலகிய பிறகு கிஷோரை ஒப்பந்தம் செய்தார் வெற்றிமாறன். ஆனால் அவரும் படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பாரதிராஜா நடிப்பதாக இருந்த முதிய...
தன் கார் நம்பரை மாற்றி ரத்தன் டாடாவின் கார் நம்பரைப் பயன்படுத்திய மர்ம பெண்!

தன் கார் நம்பரை மாற்றி ரத்தன் டாடாவின் கார் நம்பரைப் பயன்படுத்திய மர்ம பெண்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மும்பையில் ரத்தின் டாடா கார் நம்பரைப் பெண் ஒருவர் தன் காரின் நம்பராக மாற்றிச் சுற்றி வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் ரத்தன் டாடா. இவரைத் தெரியாதவர்கள் இந்தியாவிலேயே இருக்க முடியாது. இவரது அலுவலகத்திற்கு இவர் கார் விதிமுறைகளை மீறிச் சென்றதாக போலீசார் தரப்பிலிருந்து இ-செல்லான் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த செல்லானில் விதிமுறை மீறல் செய்யப்பட்ட இடம் எனக் குறிப்பிட்ட இடத்திற்கு ரத்தன் டாடாவின் கார் செல்லவேயில்லை இதில் ஏதோ சதித் திட்டம் இருப்பதை உணர்ந்த ரத்தன் டாடா குழுமத்தினர், இது குறித்து போலீசாரிடம் விசாரித்தனர். அவர்கள் சம்பவம் குறித்துப் பதிவான காட்சிகளைப் பார்த்த போது குற்றத்தில் ஈடுபட்டது ரத்தன் டாடாவின் காரே இல்லை என்பது தெரியவந்தது. வேறு யாரோ தன் கார் நம்பரை மாற்றி ரத்தன் டாடாவின் கார் நம்பரைப் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து ...
ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்… ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல்

ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்… ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
ஒரு நாள் தங்க இந்திய மதிப்பில் ரூ17 ஆயிரம் முதல் ரூ 1லட்சம் வரை கட்டணம்... ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல் பொதுவாக ஒரு கட்டிடம் கட்டப்படும் போது பல ஆண்டுகள் உறுதியாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு பல்வேறு வியூகங்களை வகுத்துக் கட்டுவார்கள். ஆனால் ஸ்வீடன் நாட்டில் உள்ள இந்த கட்டிடம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் கட்டப்படும் சில மாதங்களில் ஆற்றில் சென்றுவிடும் மீண்டும் அடுத்த ஆண்டு அதே போலக் கட்டப்படும். ஸ்வீடன் நாட்டில் ஐஸ் ஓட்டல் என்ற கட்டிடம் தான் நாம் மேலே சொன்ன கட்டிடம். இந்த கட்டிடம் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் கட்டமைக்கப்படும். தொடர்ந்து 5 மாதங்கள் செயல்படும் இந்த ஓட்டல் மீண்டும் கரைந்து ஆறாக ஓடிவிடும். பின்பும் மீண்டும் அடுத்த குளிர் காலத்தில் கட்டப்படும். இவ்வாறாகக் கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து 32வது ஆண்டாக தற்போது இந...
பிறந்தநாளில் தொண்டு நிறுவனம் தொடங்கும் சிம்பு!

பிறந்தநாளில் தொண்டு நிறுவனம் தொடங்கும் சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சிலம்பரசன் விரைவில் தொண்டு நிறுவனம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது ரசிகர்கள் போற்றும் மாஸ் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். ஓரிரு படங்கள் மட்டுமே நடித்து வந்த சிம்பு தற்போது 4க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதே போன்று ஹன்சிகா உடன் இணைந்து நடித்த சிம்புவின் மஹா படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்தப் படத்தைத் தொடர்ந்து பத்து தல, மாநாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மக்களின் நலனுக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கவுள்ளார். விரைவில், தொண்டு நிறுவனம் தொடங்க இருக்கிறார். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு...
தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடும் யாஷிகாஆனந்த்!

தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடும் யாஷிகாஆனந்த்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதற்கெல்லாம் அசராத யாஷிகாஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார். தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இது வரை கவர்ச்சிக்கு பேர் போன யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கார் முன்னாடி முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.  ...
படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்திய வித்யாபாலன்! தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா பச்சன் நடிப்பில் வெளியான’குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்து இருந்தார் இந்நிலையில் சமீபத்தில் அவர்,இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட்...
இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்…  இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்… இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இணையத்தில் ஹாட் புகைப்படங்கள்... இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பூமிகா தமிழில் நடிகர் விஜயுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜாகூட்டம் சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் முன்பே திரைப்படங்களில் நடித்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் உன் கூட நூறு வருஷம் வாழனும் ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் என்னும் டயலாக் இன்றைக்கும் பல இளைஞர்களின் ஸ்மார்ட் போனில் ஒலிக்க கேட்டிருப்போம். அந்த வகையில் தமிழக இளைஞர்களின் மனதில் இன்றுவரை குடி கொண்டிருக்கும் இவர் அதிகமாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இவர் கடைசியாக நடிகர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தலை உருவான திரைப்படத்தில் தோனியின் அக்காவாக நடித்திருந்தார். எனினும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வர வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அந்தவகையில் அவர் இணையத்தில் தனது...