HOME SLIDER
உபியில் பாலியல் கொடுமையில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு தடையை மீறி சென்று பிரியங்கா, ராகுல் ஆறுதல்
நொய்டா சாலை மூடப்பட்டது:
ராகுல்காந்தி ஜிந்தபாத் முழக்கத்துடன் தொண்டர்கள் ஹத்ராஸ் பயணம்.
நொய்டா சாலை மூடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச எல்லையிலேயே ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட வாய்ப்பு.
டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழு உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் புறப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற ராகுல் காந்தி பயணம்.
ராகுல் காந்தி உடன் தமிழக எம்.பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் பயணம்.
பிரியங்கா, ராகுல் வருகையால் நொய்டா தேசிய நெடுஞ்சாலை உபி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
சாலை முழுதும் போலீசார் ஆக்ரமித்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிரியங்கா, ராகுல் கார்கள் தடுக்கப்பட்டது. பின்னர் பத்ற்ற...
Trump in military hospital for covid treatment
Trump in military hospital for covid treatment
Stricken by Covid-19, a feverish and fatigued President Donald Trump was flown to a military hospital Friday night after being injected with an experimental drug combination in treatment at the White House.
In a day of whipsaw events, the President who has spent months downplaying the threat of the virus was forced to cancel all campaign events a month before the election as he fought a virus that has killed more than 205,000 Americans and is hitting others in his orbit as well.
In a video taped before leaving for Walter Reed, Trump said, “I think I’m doing very well, but we’re going to make sure that things work out.” He remained fully President, all authority intact.
உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
மணாலி - லே இடையிலான சுரங்கப்பாதை இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு.
உலகின் மிக நீளமான அடல் சுரங்கபாதையை இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் இந்த சுரங்கப்பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கபாதையின் சிறப்பம்சங்கள் என்ன?
9.02 கிலோ மீட்டர் நீளம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரம். என உலகின் அதி நீள சுரங்க பாதையாக உருவாகி இருக்கிறது அடல் சுரங்க பாதை. மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கபாதை உருவாக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள...
உபி சாமியார் ஆட்சியில் தொடரும் அராஜகம் ஊடகங்களுக்கு தடை போலீஸ் அத்துமீறல்
*உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:*
*காவல்துறையினர் மிரட்டுவதாக குடும்பத்தினர் புகார்!*
*ஊடகங்களுக்கு தடை*
*உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.*
*ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செய்தியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.*
*இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், தடைகளை தாண்டி வயல்வெளி வழியே ஓடிவந்து செய்தியாளர்களை சந்தித்தான். அப்போது தாங்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களிடம் இருந்த செல்போனையும் கா...
யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் – ராகுல் ஆவேசம்
யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்
உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன்.
பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்- மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளையொட்டி ராகுல் காந்தி ட்வீட்....
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
அகில இந்திய தலைவர் என்றும் பாராமல் ராகுல்காந்தியை பிடித்து தள்ளி மரியாதை குறைவாக நடத்துவது, மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது.
ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் - மு.க.ஸ்டாலின்.
உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளதையே காட்டுகிறது - ஸ்டாலின்....
தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு
தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு
*அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்
*திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு
*100 பெண்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
நடிகைகள் போதை பொருள் வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 விஜய்ஸ்ரீஜியின் “பவுடர்” சர்ச்சையை கிளப்புமா?!
நடிகைகள் போதை பொருள் பயன்படுத்திய வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 இயக்குனரின் அடுத்த திகில் த்ரில்லர் படமாக உருவாகும் "பவுடர்"
தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் 'பவுடர்'
சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர்,ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா,மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை இன்று துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.
வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி ,ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகிய...


