மமிதா பைஜு “டியூட்” ஜோடியானது எப்படி பிரதீப் சொன்ன ஷாக் தகவல்!
மமிதா பைஜு “டியூட்” ஜோடியானது எப்படி பிரதீப் சொன்ன ஷாக் தகவல்!
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் ‘பிரமலு’ புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்ரோபர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர்கள் கலந்து கொண்டு படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி ...









