வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

வெனிஸ் சுற்றுலா தளத்தில் பொது இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி அதிரடியாக வெளியேற்றம்..!

வெனிஸ் சுற்றுலா தளத்தில் பொது இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி அதிரடியாக வெளியேற்றம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வெனிஸ் நகருக்கு சுற்றுலா போன இடத்தில் காபி போட்டு குடித்த ஜெர்மன் ஜோடி வெளியேற்றம்..! இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம், 117 குட்டி தீவுகளை கொண்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த ஜோடி ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு சுற்றுலா சென்றிருந்தது. அந்த ஜோடி அங்குள்ள ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்துக்கொண்டிருந்தனர். இப்படி பொது இடத்தில் நடந்து கொள்வது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் ஆகும். இதை பார்த்த சிலர் அங்குள்ள மேயர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து காபி குடித்த ஜோடியை பிடித்து அதிகாரிகள் 853 பவுண்ட் அபராதம் (சுமார் ரூ.75 ஆயிரம்) விதித்தனர். அத்துடன் அவர்களை உடனடியாக அந்த நகரில் இருந்தும் வெளியேற்றினர். கா...
திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க… தேவஸ்தானம் புது முடிவு..!

திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க… தேவஸ்தானம் புது முடிவு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க... தேவஸ்தானம் புது முடிவு..! 10 ஆயிரம் நன்கொடை கொடுத்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைக்க புதிதாக உருவாக்கப்பட “ஸ்ரீ வாணி” டிரஸ்டுக்கு ரூ. 10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கப்படும் என ஆந்திராவில் புதிதாக அமைந்த ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது. சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், டிரஸ்ட்டின் நன்கொடையை அதிகரிக்கவும் இந்த திட்டம் கொண்டு வர...
ஜூலை 23ல் விஜய்யின் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

ஜூலை 23ல் விஜய்யின் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜூலை 23ல் பிகில் பட சிங்கப் பெண்ணே சிங்கிள் ரிலீஸ் விஜய் இரட்டை வேஷத்தில் நடித்து வரும் பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆவதற்கு முன்பு இணையத்தில் ரிலீஸ் ஆகி வைரலானது. படக்குழு ஷாக் ஆனதோ இல்லையோ விஜய் ரசிகர்களை குஷி படுத்தியது இந்த பாடல். இந்த நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் சிங்கிள் வரும் ஜூலை 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் ஆகும் என பட நிறுவனம் அறிவித்து உள்ளது. படத்தை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என இயக்குனர் அட்லி பரபரப்பாக பணியாற்றி வருகிறார்....
பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?

பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிஜேபி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ரெய்டு மிரட்டலா..? மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக எதிர்க் கட்சிகளை தாண்டி இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் நபராக சூர்யா மாறியிருக்கிறார். சமீபத்தில் அவரது அகரம் பவுண்டேசன் சார்பில் மாணவர்களுக்கு நிதி தரும் நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் புதிய கல்வி கொள்கையை கடுமையாக சூர்யா விமர்சித்தார். அதோடு, பல கிராமத்தில் பள்ளிக்கூடங்களில் அடிப்படை விஷயங்களே இல்லை இதில் புதிய கல்வி கொள்கை ரொம்ப அவசியமா என பொருள் படும் வகையில் கடும் வாதத்தை முன் வைத்தார். அதற்கு முன் சூர்யா மனைவி ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி படத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள அவலம் தோலுரிக்கப் பட்டிருந்தது. அந்த விழாவிலும் நீட் தமிழகத்தில் தேவையா என கேள்வி எழுப்பி இருந்தார் ஜோதிகா. இ...
டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் படம் பெட்ரோமாக்ஸ்..!

டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் படம் பெட்ரோமாக்ஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  டாப்சி வெளியிட்ட தமன்னாவின் திகில் பெட்ரோமாக்ஸ் தமன்னா ஒரு திகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'அதே கண்கள்' என்ற படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் என்பவர் இயக்கி வருகிறார். தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான், யோகி பாபு, பகவதி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை ஃபாஷன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் டைட்டிலை பிரபல நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்திற்கு 'பெட்ரோமாக்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது....
தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் ஜோடியாக கேரள பைங்கிளி ஐஸ்வர்யா..! மாமனார் ரஜினிக்கு பேட்ட படம் மூலமாக ஹிட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே ரஜினியின் மருமகன் தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தது. ஆனால் அதற்கு முன் ரஜினி படம் தொடங்கியதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தள்ளிப்போனது. இப்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளார். மலையாளத்தில் இவர் கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்....
அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் – ஆடை பட சர்ச்சை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அமலாபால் நிர்வாணத்தை வைத்து காசு பார்க்க திட்டமிடும் அவலம் - ஆடை பட சர்ச்சை தமிழ் சினிமா உலக அளவில் நல்ல வரவேற்பைப் ஒரு புறம் பெற்று வந்தாலும் கதைப் பஞ்சமும், டைட்டில் பஞ்சமும் ஹீரோயிசத்தாலும் பல படங்கள் வந்த வேகத்தில் திரும்பி விடுகிறது. அதிலும் இப்போதெல்லாம் கதையை நம்பும் இயக்குனர்களை விட ஹீரோயின் சதையை நம்பும் இயக்குனர்கள் தான் அதிகரித்து வருகிறார்கள். முதலில் கணுக்கால் தெரிய ஆடை போட்டார்கள்... பின்னர் இடுப்பை காட்டினார்கள்... மார்பு பிளவை கொஞ்சமாக காட்டினார்கள்... அதிலும் கொஞ்சம் இறங்கி அரை டவுசர் முண்டா பனியனுக்கு ஹீரோயினை மாற்றினார்கள். கொஞ்ச நாளில் பிராவும் ஜட்டியுமே ஹீரோயின் காஸ்டியூம் ஆனது. அதிலும் திருப்தி அடையாத இயக்குனர் பலர் புதுமை புகுத்துகிறேன் என்று டாப் லெஸ் ஆக்கினார்கள். முன்பொல்லாம் தொட்டு நடிக்கவே வெட்கப்பட்ட நிலை போய் ஆடை குறைக்கும் ஹீ...
மீண்டும் நலன் குமாரசாமி கதையில் சிவி.குமார் தயாரிப்பில் சூது கவ்வும் 2

மீண்டும் நலன் குமாரசாமி கதையில் சிவி.குமார் தயாரிப்பில் சூது கவ்வும் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் நலன் குமாரசாமி கதையில் சிவி.குமார் தயாரிப்பில் சூது கவ்வும் 2 விஜய் சேதுபதி நடிப்பில் சில வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன படம் சூது கவ்வும். மிக வித்தியாசமான திரைக்கதையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் அந்த படத்தை தயாரித்த சிவி.குமார் . தற்போது பல வெற்றி படங்களை இரண்டாம் பாகம் எடுக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சூது கவ்வும் படமும் இணைக்கிறது. முதல் பாகத்தை எழுதி இயக்கிய நலன் குமாரசாமி இந்த இரண்டாம் பாகத்துக்கான கதை திரைக்கதை மட்டுமே எழுதி தருகிறார். இயக்குனர் யார் என்பதை தயாரிப்பாளர் சிவி.குமார் இன்னும் முடிவு செய்யவில்லை. நலன் குமாரசாமி எழுதி முடித்ததும் புது இயக்குனரா அல்லது தானே இயக்கிவிடலாமா என்றும் சிவி.குமார் யோசிக்கிறார். ஏற்கனவே மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை ...
கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கமலுக்கு கடிதம் எழுதிய சூர்யா..! தனது கல்வி கொள்கை கண்டனப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு நேரத்தில் ஆதரித்து குரல் கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: கமல்ஹாசன் அவர்களுக்கு வணக்கம். கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள். திரை உலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள் என்று சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்....