திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: Yogibabu

ஹீரோவும் வில்லனும் அஜீத்தே குட் பேட் அக்லி அலப்பறை🔥 மன்னிப்பு கேட்ட நயன்தாராவுக்கு விருது!

ஹீரோவும் வில்லனும் அஜீத்தே குட் பேட் அக்லி அலப்பறை🔥 மன்னிப்பு கேட்ட நயன்தாராவுக்கு விருது!

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஹீரோவும் வில்லனும் அஜீத்தே குட் பேட் அக்லி அலப்பறை🔥 மன்னிப்பு கேட்ட நயன்தாராவுக்கு விருது!   https://youtu.be/C0DpSNAiXWU
எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” முதல் சினிமா ஹெலிகாப்டர் ஷாட் சிக்சரா? டக் அவுட்டா? – கோடங்கி விமர்சனம் 2.5/5

எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” முதல் சினிமா ஹெலிகாப்டர் ஷாட் சிக்சரா? டக் அவுட்டா? – கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  எம்.எஸ்.தோனியின் “எல்ஜிஎம்” சினிமா ஆட்டம் ஜெயிக்குமா?   கோடங்கி விமர்சனம் 2.5/5   கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறவர் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது சினிமாவில் அதுவும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக  காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் முதன்முதலில் தயாரித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு (எல்ஜிஎம்). இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார் யோகிபாபு, நதியா, ஆர்.ஜே.விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தோனியின் முதல் தயாரிப்பு என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் படம் இன்று முதல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. கதை ரொம்ப சின்னது… ”ஹரிஷ் கல்யாணும் இவ...
“இம்சை அரசனை” தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!

“இம்சை அரசனை” தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இம்சை அரசனை தெறிக்கவிட “யோக அரசனை” களம் இறக்கிய சிம்புதேவன்!   காமெடி நடிகர் வடிவேலு எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இதில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பு இன்னமும் மக்கள் மனசில் நிலைத்து நிற்கிறது. இதற்கு வடிவேலு மட்டுமல்ல அப்படி கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய சிம்புதேவனும் மிக முக்கியம். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் பார்ட் 2 மூலம் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் பார்ட் 2 அறிவிப்பு அறிவிப்பாகவே போய்விட்ட்து. இந்த சூழலில் சிம்புதேவன் அடுத்து எந்த அறிவிப்பும் தராமல் பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். அதே நேரம் வடிவேலு விட்ட இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டம் இஷ்டம் போல வந்து கொட்டுகிறது ...
சிவனாக நடிக்கும் யோகிபாபு படம் ‘பெரியாண்டவர்’

சிவனாக நடிக்கும் யோகிபாபு படம் ‘பெரியாண்டவர்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    டைம் டிராவ்லர் படம்! ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு படம் 'பெரியாண்டவர்' ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங், தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை டைரக்ட் செய்த ஆர்.கண்ணன் இயக்கும் 12வது படத்திற்கு "பெரியாண்டவர்" என்று பெயர் வைத்துள்ளார். இவர் இப்பொழுது , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', மிர்ச்சி சிவா நடிக்கும் 'காசேதான் கடவுளடா' படங்களை டைரக்ட் செய்து முடித்து, வெளியிடும் வேலைகளை செய்துவருகிறார். இதில் சிவன் வேடம் அணிந்து கதை நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. இது ஒரு டைம் டிராவ்லர் படம். வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகும் இப்படம், யோகிபாபு நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, தர்மபிரபு, மண்டேலா பட வரிசையில் இப்படம் அமைந்திருக்கும். நாயகியாக முன்னணி நடிகை தேர்வு மற்றும் உள்ள நட்சத்திர தேர்வு ந...
விஜயின் பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் – போர்க்கொடி தூக்கிய இஸ்லாமிய அமைப்பு

விஜயின் பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் – போர்க்கொடி தூக்கிய இஸ்லாமிய அமைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை, ‘நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டு, இஸ்லாமியர்கள் என்ற தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களைக...
தடுப்பூசி போட்டுகொண்ட நடிகர் யோகிபாபு!

தடுப்பூசி போட்டுகொண்ட நடிகர் யோகிபாபு!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தடுப்பூசி போட்டுகொண்ட நடிகர் யோகிபாபு! இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளார். நடிகர் யோகிபாபு கைவசம் விஜய்யின் தளபதி 65, அஜித்துடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் அயலான், டக்...
யோகி பாபு மீது புகார்!

யோகி பாபு மீது புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
யோகி பாபு மீது புகார்! தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில், நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. புகார் மனு விவரம்; நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது....
மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!

மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    மும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..! தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பருவமழை மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே மும்பையில் தர்பார் ஷூட்டிங் முடிந்து பிரேக் விட இருக்கிறார்கள். சில நாட்கள் பிரேக் விட்ட பின் மீண்டும் 3ம் கட்ட படப்பிடிப்பு டில்லியில் நடக்க இருக்கிறதாம். டில்லியில் 10 நாட்கள் படம் பிடிக்க திட்டம். டில்லி பகுதி காட்சிகள் முடிந்ததும் மீண்டும் தர்பார் ஷூட்டிங் மும்பையில் தொடங்கி முடிய உள்ளது. மும்பையில் யோகிபாபு தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு முடிந்து விட்டதாம். நயன்தாராவின் காட்சிகளும் முடிந்து விட்டதாம். ரஜினி தொடர்பான காட்சிகள் படுவேகமாக படமாக்கப்பட்டு வருகிறது....
வாரீசு அரசியலை கேள்வி கேட்கும் யோகிபாபுவின் “தர்மபிரபு”

வாரீசு அரசியலை கேள்வி கேட்கும் யோகிபாபுவின் “தர்மபிரபு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் தர்மபிரபு படத்தின் டீசர் வெளியானது. டீசரில் வாரீசு அரசியலை வெளுத்து வாங்கும் வசனங்கள் இடம் பெற்று உள்ளது. வாரீசு அரசியல்தான் தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறது. அதனால் யாரை குறிப்பிடுகிறார்கள் என்பது படம் பார்க்கும் போது புரியும் போல... எது எப்படியோ யோகிபாபு அரசியல் பேசுகிறார். https://youtu.be/AKAq7iDUxrs...