வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: தனுஷ்

தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு!

தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு! 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது டி இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பார்த்திபன், தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்த செருப்பு படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது....
கர்ணன்-டீசர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

கர்ணன்-டீசர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் மார்ச் 23-ம் தேதி டீசர் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  ...
தென்னிந்திய மொழிகளில் ‘ரவுடி பேபி’ படைத்த புதிய சாதனை!

தென்னிந்திய மொழிகளில் ‘ரவுடி பேபி’ படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மாரி படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் 2018-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷ் , சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்...
தனுஷ் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் ஜெயில்!

தனுஷ் வெளியிடும் ஜிவி.பிரகாஷின் ஜெயில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்" ஜெயில் " சிங்கள் டிராக் நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்! அங்காடி தெரு, வெயில்,அரவான் காவியத்தலைவன் என பல வெற்றி படங்களையும் புதுமை படைப்புகளையும் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன்.இவரது புதிய கண்ணோட்டத்தில் ஜி .வி பிரகாஷ் குமார்,அபர்நதி ,நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா,ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில். தனுசுடன் அதீதி ராவ் பாடிய லவ் மெலோடி அங்காடி தெரு, வெயில்,படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுக படுத்தியவர் வசந்த பாலன்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசை,நடிப்பில் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு  ஏற்பட்டுள்ளது.இந்த படத்தின் பாடல்களை சோனி நிறுவனம் வெளியிடுகிறது.படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தனுஷ்,அதீதி ராவ் காத்தோடு காத்தானேன் என்ற பாடலை பாடியுள்ளார்கள்.கபிலன் இப்பாடலை எழு...
உழைப்பாளர் தினத்தை குறி வைத்த தனுஷின் ஜகமே தந்திரம்!

உழைப்பாளர் தினத்தை குறி வைத்த தனுஷின் ஜகமே தந்திரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  உழைப்பாளர் தினத்தை குறி வைத்த தனுஷின் ஜகமே தந்திரம்! பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று தான் பெயர் வைத்துள்ளனர். மேலும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி ரிலீஸ் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://youtu.be/PatIIw6AhdM ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜகமே தந்திரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
தனுஷ் நடித்த “பட்டாஸ்” சர வெடியா? சாதா வெடியா? கோடங்கி விமர்சனம்

தனுஷ் நடித்த “பட்டாஸ்” சர வெடியா? சாதா வெடியா? கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    Casting : Dhanush, Sneha, Mehreen Pirzada, Naveen Chandra Directed By : R. S. Durai Senthilkumar Music By : Vivek-Mervin Produced By : Sendhil Thyagarajan, Arjun Thyagarajan அப்பாவின் கொலை, அம்மாவின் சபதம் இந்த இரண்டுக்கும் காரணமான வில்லனை பழிவாங்கும் மகனின் கதை தான் ‘பட்டாஸ்’. அப்பா- மகன் இரண்டு வேஷத்திலும் தனுஷ். அம்மாவாக சினேகா. ஹீரோயினாக மெஹ்ரின் பிரசாடா. இவர்களோடு முனீஸ்காந்த், நாசர் என பலர் களத்தில் இருக்கிறார்கள். மறைந்து விட்ட தமிழர்களின் தற்காப்பு கலையில் ஒன்றான அடிமுறை என்ற தற்காப்பு கலையை மீண்டும் இந்த படத்தின் மூலமாக நினைவுபடுத்தி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். வழக்கமான தனுஷ் படங்களை விட இந்த படத்தில் தனுஷ் கொஞ்சம் வித்தியாசமான முயற்சி செய்து இருக்கிறார். சின்னச் சின்ன திருட்டு செய்யும் துறுதுறு பையனாக தனுஷ் செய்யும் சேட்டைகள் ...
ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ரிலீசுக்கு தொடர் விடுமுறை நாளை குறிவைத்த அசுரன் தனுஷ்..! தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் பரபரப்பான படம் அசுரன். அசுரன்' படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமையை அடுத்து சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அதனை அடுத்து திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. எனவே நீண்ட விடுமுறை இடைவெளி கொண்ட ஒரு பக்கா நாளில் ரிலீஸ் தேதியை தனுஷ் படம் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.   தனுஷ் ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வரும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள...
இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!

இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இந்தியில் ஹிட் அடித்த ஆர்ட்டிகல் 15 படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் தனுஷ்..! நடிகர் தனுஷ் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. கால்ஷீட் டைரி தேதி ஒதுக்க முடியாதபடி நிரம்பி வழிகிறது. பல படங்களில் நடித்து வந்தாலும் அவரது நிறுவனம் சார்பில் பட தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நல்ல படங்கள் அமையும் போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்க தனுஷ் முடிவு செய்து இருந்தார். சமீபத்தில் இந்தியில் ரிலீஸ் ஆன ஆர்ட்டிகல் 15 படம் அங்கே சூப்பர் ஹிட் அடித்தது. அதோடு நல்ல கதையமைப்பு உள்ள படம் என்ற பெயரையும் பெற்றது. இதனால் அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து இருக்கிறார். சட்ட ஓட்டைகளை தோலுரித்த படம் என்பதால் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது....
மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..!

மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ்..! விஸ்வாசம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக தனுஷ் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார். இதில் தனுஷ் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே கொடி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சினேகா கதாநாயகியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் விவேக் மெர்வின் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள். தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாஸ் என படத்தின் பெயரும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது....
பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..!

பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பிறந்த நாள் வாழ்த்தாக தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்..! துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் ஆகும் போது சூப்பர் ஸ்டார் மருமகன் ஆவோம் என்றெல்லாம் தனுஷ் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால் அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த தனுஷ் உச்ச நட்சத்திரம் ரஜினி மகளை திருமணம் செய்து இன்னும் ஒரு படி உயர்வை எட்டினார். அதன் பின் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என தனுஷுக்கு ஏறுமுகம்தான். இந்தாண்டு பிறந்த நாளில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ஒருவர் இளைய சூப்பர் ஸ்டார் என பட்டம் கொடுத்து வாழ்த்தியதுதான் ஹைய் லைட்... அப்படி வாழ்த்திய இயக்குனர் வேறு யாருமல்ல ஓய்வு பெற்று வீட்டில் இருந்த சாருஹாசனை தாதாவாக காட்டி இன்றைக்கு பிசியான நடிகராக சாருஹாசனை மாற்றிய தாதா87 பட இய...