திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

விமர்சனம்

படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தாமதமாக வரும் நீதியும் அநீதிதான் என்று ஒற்றை வரியை மிகுந்த வலியோடு உணர்வு ரீதியாக சொல்லி இருக்கிற படம் தான் ஜோதிகா நடிப்பில் டிஜிட்டலில் வெளியான பொன்மகள் வந்தாள். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் திடீர் திடீரென பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை இருவர் தடுக்க வருகிறார்கள். அவர்களை அந்த பெண் சுட்டுக்கொலை செய்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் போது போலீசார் அந்த பெண்ணை என்கவுண்டர் செய்கிறார்கள். அதோடு அந்த வழக்கு முடிக்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட அந்த என்கவுண்டர் வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார் வக்கீல் வெண்பாவான ஜோதிகா. அவருக்கு உதவியாக பாக்யராஜ். அதில் அவர் வெற்றி பெற்றாரா...? என்கவுண்டர் செய்யப்பட்ட பெண் யார்? அந்த பெண்ணால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கள் யார்? பாக்யராஜுக்கு வெண்பா யார்...
ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு – கோடங்கி விமர்சனம்

ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    ரசிகனுக்கு பிடிக்குமா அசுரகுரு - கோடங்கி விமர்சனம் வரிசையா திருட்டு நடக்கும் அதை கண்டுபிடிச்சி தப்ப தட்டிக்கேப்பார் ஹீரோ... இப்படித்தான் பல கதைகள் பாத்திருப்போம். ராஜ்தீப் இயக்கி இருக்குற அசுரகுரு படத்துல ஹீரோ விக்ரம்பிரபுவே பெரிய திருடன். ஸ்மார்ட்டா திட்டம் போட்டு திருடுவார். அப்படி திருடுன பண்த்தை என்ன பன்றார்... கதாநாயகி மஹிமா ஒரு டிடெக்டிவ்... அவங்களும் திருடன தேடுவாங்க... திருடன் சிக்குனானா இல்லியான்னு கிளைமாக்ஸ்ல சொல்றாங்க. வானம் கொட்டட்டும் படத்துக்கு பிறகு விக்ரம்பிரபு ரொமப எதிர்பார்த்த படம் இது. ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கார். அதே மாதிரி மஹிமா நல்ல கதாபாத்திரம். ஸ்மார்ட்டா அழகா நடிச்சிருக்காங்க. யோகிபாபு காமெடி பெருசா ஒர்க் அவுட் ஆகல. இன்னும் திரைக்கதையில கவனம் செலுத்தி இருந்தால் அசுரகுரு அசத்தலா இருந்திருக்கும்....

நாடோடி காதல் தேறுமா “ஜிப்ஸி” விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  காஷ்மீர் போரில் பெற்றவர்களை பறி கொடுத்து அனாதையாக நிற்கும் ஜிப்ஸியை திருவிழாக்களில் குதிரை வைத்து வேடிக்கை காட்டும் ஒருவர் வளர்க்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் இறந்து போக குதிரையோடு நாடோடியாக ஊர் ஊராக போகிறார். பாட்டுப்பாடுகிறார். அப்படி குதிரைக்கார தெருப்பாடகனாக மாறிய ஜிப்ஸி நாகூர் வருகிறார். அங்கே இஸ்லாமிய மத கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்து பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணுக்கு விடிந்தால் திருமணம் என்ற சூழலில் அந்த பெண்ணோடு ஊரைவிட்டே ஓடி வேறொரு ஊரில் இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்கிறார் ஜிப்ஸி. மனைவி கர்ப்பிணி ஆக இருக்கும் போது அந்த ஊரில் மதக்கலவரம் ஏற்படுகிறது. அதில் மனைவியை பிரியும் ஜிப்ஸியை போலீஸ் பிடித்து செல்கிறது. கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா இதுதான் ஜிப்ஸி கதை. புரட்சிகரமான தெருப்பாடகன் என்று ஜிப்ஸியான ஜீவாவை அடையாளம் காட்டும் இயக்க...
காலேஜ் குமார் – விமர்சனம்

காலேஜ் குமார் – விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காலேஜ் குமார் திரைப்படம் 2017-ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி வெற்றிபெற்ற படம். இதே படம் அதே பேரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் உருவாக்கியுள்ளனர். இயக்குனர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு,, ராகுல்விஜய், மதுபாலா நடித்திருக்கும் இந்த படத்தை எல். பத்மநபா தயாரித்திருக்கிறார். ஃகுதுப் இக்ரிபா இசையமைத்துள்ளார். கதைப்படி பிரபு மதுபாலா மகன் ராகுல். கல்லூரியில் படிப்பு சரியாக வராததால் முதல் மார்க் வாங்கும் மாணவர் பெயரில் அப்பா அம்மாவை ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த தில்லுமுள்ளு தெரிந்து போகிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒருவரை ஒருவர் சவால் விட்டுக்கொள்கிறார்கள். என்ன சவால் அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் காலேஜ் குமார் கதை. பிரபு வழக்கம் போல கேரக்டருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். அவருக்கு ஜோடியான மதுபாலாவுக்கு காட்சிகள் குற...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - கோடங்கி விமர்சனம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வரப்போகுதுன்னே தெரியாம திடீர்னு வந்த படம்... துல்கர் சல்மான் ஹீரோ... பட பேருக்கு ஏத்த மாதிரி ஒரு லவ் ஸ்டோரியாதான் இருக்கும்னு தியேட்டர்ல போய் உக்காந்தா படம் தொடங்கி பத்து பதினைஞ்சி நிமிஷம் வரைக்கும் என்னடா சொல்ல வர்றாங்க.. யார்றா இந்த டைரக்டருன்னு யோசிக்க வைக்கிறாங்க.. ஆன்லைன் ஷாப்பிங் ஆப்பு படத்துல தொடங்குனதும் மெல்ல ஸ்பீடு எடுக்குற் திரைக்கதை எங்கயும் நிக்காம ஓடிகிட்டே இருக்கு... கவுதம் வாசுதேவ மேனன் ஒரு போலீஸ் அதிகாரியா உள்ள வந்ததும் திரைக்கதையோட ஸ்பீடு ஜெட் வேகம்தான். துல்கர் சல்மான் அவன் நண்பன் ரக்‌ஷன் அவங்க ஜோடிங்க ரிது வர்மா, நிரஞ்சனா... இந்த 4 பேரும் ஒரு கட்டத்துல ஒண்ணா கோவா போறாங்க... கவுதம் வாசுதேவ மேனன் தலைமையில போலீஸ் கோவா வரைக்கும் வந்து துல்கர் சல்மான் ரூமுக்க...
திரெளபதி கோடங்கி விமர்சனம்

திரெளபதி கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  திரெளபதி கோடங்கி விமர்சனம் தமிழ் சினிமாவில் சாதி அடையாளங்களோடு வரும் படங்கள் எப்போதாவதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அப்படியே சர்ச்சை எழுந்தாலும் தனிப்பட்ட தாக்குதல் வசனங்கள் எதுவும் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் - ஷீலா நடித்துள்ள திரெளபதி படம் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பிடித்தும் இன்னொரு சமூகத்தை தாக்கியும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. வட சென்னையில் உள்ள ஒரு பதிவு அலுவலகத்தில் மோசடியாக நடைபெற்ற பல ஆயிரம் போலி பதிவு திருமணங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்த ஆதாரத்தோடு சொல்லுகிறார் இயக்குனர் மோகன். மனைவி, மாமனார், மனைவியின் தங்கையை கவுரவ கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட ரிச்சர்ட் ஜாமீனில் வெளியே வருகிறார். மனைவியையும், அவரது தங்கையையும் கொன்றது யார் என கண்டுபிடித்து அவர்களை ஒவ்வொருவராக திட்டம...
“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்

“கன்னி மாடம்” சமூகத்துக்கு தேவையான பாடம் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்பவாது இப்படி படம் வரும்... படம் பார்த்து விட்டு நெஞ்சு கனக்க... தியேட்டரை விட்டு யார்கிட்டயும் பேசாமல் ஏதோ ஒரு மன பாரத்தோடு போவோம் பாருங்க அந்த வலி சொன்ன புரியாது... அப்படி இருக்கு போஸ் வெங்கட் இயக்கி இருக்கும் கன்னிமாடம். யார்ரா இந்த பொண்ணு இவ்ளோ நாளா எங்கடா இருந்துச்சி... அட்சர சுத்தமா கதைக்கு தேவையான நடிப்பு... சோகத்தை முகத்துல வைச்சி படம் பாக்குற அத்தனை பேரோட அனுதாபத்தையும் அள்ளிக்குது... கருப்பழகியா சரிதா அறிமுகம் ஆனபோது என்ன மாதிரி ஒரு பீல் இருந்துச்சோ அப்படியிருக்கு காயத்ரி முகத்துல... தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகை கிடைச்சிருக்கு... ஸ்ரீராம் கார்திக்.. பக்கத்து வீட்டு பையனாட்டம் அவ்ளோ யதார்த்தம். நல்ல கதைகள் மட்டும் தேர்வு பன்னா ஸ்ரீராம் ஒரு ரவுண்டு வரலாம். அதோடு ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட...
கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

கலர்புல் காதலா ஓ மை கடவுளே – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  கலர்புல் காதலா ஓ மை கடவுளே - கோடங்கி விமர்சனம் அறிமுக இயக்குனர் அஷ்வந்த் காதலர் தினத்திற்கு கொடுத்திருக்கும் படம்தான் ஓ மை கடவுளே... அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், சாரா ஆகியோருடன் சிறப்பு தோற்றம் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம். சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் அந்த கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை புதுசாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் அஷ்வந்த். அதே நேரம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்ட மனிதனின் நிலை எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் குழப்பம் இல்லாமல் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். அசோக் செல்வன் பெரும்பாலும் நல்ல கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார். இதுவும் அவருக்கு பிடித்து ரசிகர்களிடமும் நல்ல பேரை...
சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  சீறு விமர்சனம் வெற்றிக்காக பெரும் போராட்டம் நடத்தி வரும் ஜீவா... செண்டிமெண்ட் கதையை தரும் ரத்னசிவா... பிரமாண்டமான ஹிட் படங்களை தயாரிக்கும் ஐசரி கணேஷ் இந்த கூட்டணியின் படம் தான் சீறு.... தங்கை பாசம் கொண்ட அண்ணனாக ஜீவா பல படங்களில் நடித்திருந்தாலும் இது ரொம்ப புதுசு. காரணம் தங்கைகளின் பாசத்திற்காக பயங்கர ஸ்பீடாக ஆக்ரோஷமாக சீற்றம் காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளும், தங்கை செண்ட்டிமெண்ட் காட்சிகளும் ஜீவாவுக்கு ஸ்கோர் தரும். தங்கையாக வரும் நந்தினி செம ஸ்பெஷல்... கதை நாயகியாக அப்ளாஸ் அள்ளுவார். ஹீரோயின் ரியா வந்து போகிறார் பெருசா எதுவும் இல்லை. வில்லன் நவ்தீப் வக்கீலா தாதாவா அப்படின்னு புரிஞ்சிக்க முடியாத கேரக்டர். ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அவ்ளோ வில்லத்தனம் தேவையில்லியே பாஸ்... திரைக்கதை பலம் கொஞ்சம் குறைவு. லாஜிக் பல இடங்களில் கை தட்டி சிரிக்கிறது. இமான...